Wednesday Nov 27, 2024

துலாக்கட்டம் காசி விஸ்வநாதர் கோயில், மயிலாடுதுறை

முகவரி : துலாக்கட்டம் காசி விஸ்வநாதர் கோயில், துலாக்கட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609001. இறைவன்: காசி விஸ்வநாதர் இறைவி: காசி விசாலாட்சி அறிமுகம்: துலாகட்டம் காசிவிஸ்வநாதர் கோயில் காவிரிகரையை நோக்கி செல்லும்போது, இடதுபுறம் ஒரு அலங்கார வளைவு ஒன்று உள்ளது சற்று சிறிய சந்துபோல உள்ளது, வாயிலை ஒட்டி மலைக்கோயில் ஒன்றும் உள்ளது. இரும்பு கம்பி கதவுகளை ஒட்டி வலதுபுறம் படிகளேறி சென்றால் கட்டுமலைமேல் பாலதண்டாயுதபாணியாக முருகன் உள்ளார். காசிவிஸ்வநாதர் கோயில் முகப்பில் மூன்று நிலை […]

Share....

திருக்கண்டேஸ்வரம் இரட்டை லிங்கேஸ்வரர்கள் திருக்கோயில், கடலூர்

முகவரி : திருக்கண்டேஸ்வரம் இரட்டை லிங்கேஸ்வரர்கள் திருக்கோயில், திருக்கண்டேஸ்வரம், பண்ருட்டி வட்டம், கடலூர் மாவட்டம் – 607105. இறைவன்: லிங்கேஸ்வரர் அறிமுகம்: கடலூர் அடுத்த நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரத்தில் உள்ள நடனபாதேஸ்வரர் திருக்கோவில் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. மேற்படி கோவிலை பராந்தக சோழன், ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன், புறையன், சாலவ நரசிம்மன், ஆந்திர தளபதி நரசையன் ஆகியோர் இக்கோவிலுக்கு திருப்பணிகள் செய்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. மேற்கு நோக்கிய இக்கோயிலின் வெளியில் வடமேற்கு பகுதியில் இரட்டை […]

Share....

சிராங்குடிபுலியூர் வியாக்ரபுரீஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : சிராங்குடிபுலியூர் வியாக்ரபுரீஸ்வரர் சிவன்கோயில், சிராங்குடிபுலியூர், நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 611104. இறைவன்: வியாக்ரபுரீஸ்வரர் இறைவி: சிவகாமி அறிமுகம்:                 கீவளுரில் இருந்து சிக்கல் செல்லும் சாலையில் ஆழியூரில் இருந்து ஒரு சாலை நாகூர் செல்ல பிரிகிறது, அதில் அரை கிமீ சென்றால் சிராங்குடி புலியூர் உள்ளது. இறைவன் – வியாக்ரபுரீஸ்வரர், இறைவி – சிவகாமி சிவன் கோயில் கிழக்குநோக்கி செல்லும் சாலையில் கிழக்குப் பார்த்து உள்ளது. தென்புறத்தில் ஒரு வாயில் பிரதானமாக […]

Share....

தேங்கனல் அன்னகோடீஸ்வரர் கோவில், ஒடிசா

முகவரி : தேங்கனல் அன்னகோடீஸ்வரர் கோவில், ஒடிசா லதாதேபூர், கோண்டியா தாலுகா, தேங்கனல் மாவட்டம், ஒடிசா 759014 இறைவன்: அன்னகோடீஸ்வரர் அறிமுகம்:  அன்னகோடீஸ்வரர் கோயில், இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் தேங்கனல் மாவட்டத்தில் உள்ள கோண்டியா தாலுகாவில் உள்ள லதாதேபூரில் அமைந்துள்ளது. பிராமணி ஆற்றின் வலது கரையில் அமைந்துள்ள இந்த கோயில் கலிங்கன் கட்டிடக்கலையுடன் கூடிய ரேகா கோயிலாகும். இக்கோயில் சிவபெருமானுக்கு ஒரு கல் சிவலிங்கத்துடன் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் இந்திய தொல்லியல் துறையின் நினைவுச்சின்னமாக பட்டியலிடப்பட்டுள்ளது புராண […]

Share....

பானேஸ்வர் பத்மேஸ்வரர் கோயில், ஒடிசா

முகவரி : பானேஸ்வர் பத்மேஸ்வரர் கோயில், ஒடிசா பானேஸ்வர் குன்று, பராபுரிகியா படமாலா கிராமம், கட்டாக் மாவட்டம் ஒடிசா – 754037 இறைவன்: பத்மேஸ்வரர் அறிமுகம்:  இந்தியாவின் ஒடிசாவில் உள்ள கட்டாக் மாவட்டத்தில் உள்ள படமாலா கிராமத்தில் பானேஸ்வர் மலையின் உச்சியில் அமைந்துள்ள பத்மேஸ்வர் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நரசிங்பூருக்கு அருகில் மகாநதி ஆற்றின் இடது கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. புராண முக்கியத்துவம் :  இக்கோயில் 10 ஆம் நூற்றாண்டில் சோமவம்சியால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த கோவிலை […]

Share....

கோலாப்பூர் மகாலட்சுமி (ஸ்ரீ அம்பாபாய் மகாலட்சுமி) கோயில், மகாராஷ்டிரா

முகவரி : கோலாப்பூர் மகாலட்சுமி (ஸ்ரீ அம்பாபாய் மகாலட்சுமி) கோயில், மங்கல்வார் பெத், கோலாப்பூர், மகாராஷ்டிரா இறைவி: மகாலட்சுமி அறிமுகம்:  அம்பாபாய் கோயில் (மஹாலக்ஷ்மி மந்திர் என்றும் அழைக்கப்படுகிறது) லக்ஷ்மி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முக்கியமான கோயிலாகும், அவர் இங்கு உச்ச அன்னை மகாலட்சுமியாக வசிக்கிறார் மற்றும் உள்ளூர் மக்களால் அம்பாபாய் என்று வணங்கப்படுகிறார். மகாலக்ஷ்மி தேவி விஷ்ணுவின் மனைவி மற்றும் திருமலை வெங்கடேஸ்வரா கோயில், கோலாப்பூர் மகாலட்சுமி கோயில் மற்றும் பத்மாவதி கோயிலுக்கு யாத்திரையாக செல்வது […]

Share....

கெளூர் சிவன் கோயில், ஒடிசா

முகவரி : கெளூர் சிவன் கோயில், ஒடிசா கெளூர், பிபிலி தாலுகா, பூரி மாவட்டம், ஒடிசா – 752016 இறைவன்: சிவன் அறிமுகம்: இந்தியாவின் ஒடிசாவில் உள்ள பூரி மாவட்டத்தில் உள்ள பிபிலி தாலுகாவில் உள்ள கெளூர் நகரில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கெளூர் கோயில் உள்ளது. இது பிபிலியில் இருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் சிவன் என்று அழைக்கப்படுகிறார். சபா மண்டபத்தின் சுவர்கள் மற்றும் மேற்கூரை முற்றிலும் அழிந்துவிட்டன. இக்கோயில் கிழக்கு நோக்கி […]

Share....

வேளுக்குடி அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி : வேளுக்குடி அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில், வேளுக்குடி, மன்னார்குடி வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610102. இறைவன்: அபிமுக்தீஸ்வரர் இறைவி: அபயாம்பிகா அறிமுகம்: திருவாரூர்- மன்னார்குடி சாலையில் 15 கிமீ தூரத்தில் உள்ளது வேளுக்குடி. பிரதான நெடுஞ்சாலையை ஒட்டியே இருக்கிறது இந்த கோயில்,சாலையை ஒட்டி பெருமாள் கோயிலுக்கான அலங்கார வளைவு ஒன்று உள்ளது. மேற்கு நோக்கிய இந்த கோயிலின் எதிரில் நீளவாக்கில் ஒரு குளமும் உள்ளது. முகப்பில் ரிஷபாரூடராக சுதை உருவாக்கப்பட்டு உள்ளது. இறைவன் மேற்கு நோக்கிய […]

Share....

மருத்துவக்குடி காசி விஸ்வநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி : மருத்துவக்குடி காசி விஸ்வநாதர் சிவன்கோயில், மருத்துவக்குடி, திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 612101. இறைவன்: காசி விஸ்வநாதர் இறைவி: காசி விசாலாட்சி அறிமுகம்: கும்பகோணத்தின் கிழக்கில் 15 கிமீ தூரத்தில் உள்ளது ஆடுதுறை இங்கிருந்து திருநீலக்குடி சாலையில் உள்ளது மருத்துவக்குடி. இது மேலமருத்துவக்குடி எனப்படுகிறது. பஞ்சாங்கத்துக்கு சிறப்பு பெற்ற ஊர் இதுவாகும். இவ்வூர் திரு இடைக்குளம் என அழைக்கப்பட்டது. இங்கு இரு சிவன் கோயில்கள் உள்ளன. சாலையின் கிழக்கில் உள்ளது காசி விஸ்வநாதர் […]

Share....

பழையனூர் சுந்தரேஸ்வரர் சிவன் கோயில், திருவாரூர்

முகவரி : பழையனூர் சுந்தரேஸ்வரர் சிவன் கோயில், பழையனூர், கூத்தாநல்லூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 614101. இறைவன்: சுந்தரேஸ்வரர் இறைவி:  சௌந்தரநாயகி அறிமுகம்:                                                 கூத்தாநல்லூரில் இருந்து வடபாதிமங்கலம் செல்லும்சாலையில் ஆறு கிமீ தூரம் சென்றால் சாலை ஓரத்திலேயே பழையனூர் சிவன்கோயில் உள்ளது. வெண்ணாற்றின் வடக்கு கரையில் இவ்வூர் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய கோயில், முகப்பில் மண்டபம் போன்ற நுழைவாயிலுடன் கோயில் உள்ளது அதனை கடந்தால் நீண்ட கருங்கல் மண்டபம் உள்ளது. இதில் இறைவனை […]

Share....
Back to Top