Thursday Jul 04, 2024

முடிகொண்டான் முடிகொண்டீஸ்வர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : முடிகொண்டான் முடிகொண்டீஸ்வர் சிவன்கோயில், முடிகொண்டான், கீழ்வேளுர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 609502. திரு.செந்தில் எண் 93849 66745 இறைவன்: முடிகொண்டீஸ்வர் அறிமுகம்: கீவளூரின் வடக்கில் 4-கிமீ-ல் ஓடும் வெட்டாற்றின் தென்கரையில் உள்ள ஆனைமங்கலம்-தென்பாதி வழியாக சென்றால் முடிகொண்டான் கிராமம் செல்லலாம். திருவாரூர் மாவட்டத்தில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட முடிகொண்டான் எனும் பெயர் கொண்ட கிராமங்கள் உள்ளன. இந்த முடிகொண்டான் கீவளூர் வட்டத்தில் உள்ளது. வெட்டாற்றில் இருந்து பிரிந்து வரும் ஒரு சிறிய ஓடையின் கரையில் […]

Share....

தென்கரை கைலாசநாதர்  சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : தென்கரை கைலாசநாதர்  சிவன்கோயில், தென்கரை, நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 610101. இறைவன்: கைலாசநாதர்  அறிமுகம்:  திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில் பத்து கிமீ சென்றால் புத்தாறு ஓடுகிறது, அதன் தென் கரையில் கிழக்கு நோக்கி பயணித்தால் இரண்டு கிமீ தூரத்தில் தென்கரை உள்ளது. புத்தாற்றின் தென்கரை என்பதை தன் பெயராக கொண்டது இந்த கிராமம். இந்த ஆற்றின் கரையை ஒட்டியே சிவன் கோயில் அமைந்துள்ளது. கோயிலை ஒட்டி ஒரு பெரியதொரு குளம் […]

Share....

கண்ணம்பாடி-பெரம்பூர் ஏகாம்பரேஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : கண்ணம்பாடி-பெரம்பூர் ஏகாம்பரேஸ்வரர் சிவன்கோயில், கண்ணம்பாடி-பெரம்பூர், நீடாமங்கலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 614404. இறைவன்: ஏகாம்பரேஸ்வரர் இறைவி: காமாட்சியம்மன் அறிமுகம்: நீடாமங்கலத்தில் இருந்து கோரைஆற்றின் கரையோரமாக செல்லும் சாலையில் சென்றால் 5 கிமீ தூரத்தில் பெரம்பூர் உள்ளது. இந்த பெரம்பூரின் ஒரு பகுதியாக கண்ணம்பாடி உள்ளது. பெரம்பூரில் இரு சிவன் கோயில்கள் உள்ளன. கண்ணம்பாடியில் கிழக்கு நோக்கிய சிவன்கோயில் ஒன்றுள்ளது. இறைவன் –ஏகாம்பரேஸ்வரர் இறைவி- காமாட்சியம்மன் கோயில் வளாகம் பெரியதாக உள்ளது. கிழக்கில் வாயில் […]

Share....

பிங்கஞ்ச் ஸ்ரீ ராமேஷ்வர் சிவ மந்திர், வங்காளதேசம்

முகவரி : பிங்கஞ்ச் ஸ்ரீ ராமேஷ்வர் சிவ மந்திர், வங்காளதேசம் பிங்கஞ்ச், ரங்பூர், வங்காளதேசம் இறைவன்: ஸ்ரீ ராமேஷ்வர் அறிமுகம்:  ஸ்ரீ ராமேஷ்வர் சிவ மந்திர் வங்காளதேசத்தின் ரங்பூர் மாவட்டத்தில் பிங்கஞ்ச் நகரில் அமைந்துள்ளது. ராமேஸ்வர் மந்திர் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பழமையான கோவில் இது. 600 ஆண்டுகள் பழமையான கோவில். ஸ்ரீ ரந்தன் தாஸ் மண்டல் இந்த மந்திரை 1107 வங்களா ஆண்டில் நிறுவினார். பராமரிப்பு பணியின்றி பழமையான கோவில், தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. […]

Share....

நரைல் கோவிந்தா கோயில், வங்காளதேசம்

முகவரி : நரைல் கோவிந்தா கோயில், கொட்டகோல் கிராமம், நரைல் மாவட்டம், வங்காளதேசம். இறைவன்: கிருஷ்ணர் அறிமுகம்:                  நரைல் மாவட்டத்தில் உள்ள கோட்டகோல், லக்ஷ்மிபாஷா கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் 18 ஆம் நூற்றாண்டில் ஒரு பிராமண உள்ளூர் உயரடுக்கி மற்றும் நில உரிமையாளரால் கட்டப்பட்டது. கோவிந்தா கோயில், உள்நாட்டில் கோபிந்தோ டெபார் சக்லனாபிஷ் ஜோர்-பங்களா மந்திர் என்று அழைக்கப்படுகிறது, இது வங்காளதேசத்தில் அமைந்துள்ள பத்து ஜோர்-பங்களா கோயில்களில் ஒன்றாகும். புராண முக்கியத்துவம் : […]

Share....

துல்கிராம் குழு கோயில் வளாகம், வங்காளதேசம்

முகவரி : துல்கிராம் குழு கோயில் வளாகம், வங்காளதேசம் துல்கிராம், ஜெசூர் மாவட்டம், வங்காளதேசம் இறைவன்: சிவன் அறிமுகம்: ஜெஸ்ஸூரில் உள்ள அபய்நகர் உபாசிலாவில், துல்கிராம் என்ற சிறிய கிராமம் உள்ளது. ஒரு காலத்தில், இது 12 கோயில்களைக் கொண்ட குழுக் கோயில் வளாகத்தைக் கொண்டிருந்தது. வரலாற்று பதிவுகளின்படி, திவான் ஹரிராம் மித்ரா கி.பி 1749 இல் சஞ்சர ராஜாவின் அறிவுறுத்தலின் பேரில் இந்தக் கோயில்களைக் கட்டினார். புராண முக்கியத்துவம் :                 கோவில் வளாகத்தின் கட்டுமானத்துடன் […]

Share....

தௌலத்பூர் மகேஷ்வர்பாஷா கோயில், வங்களாதேசம்

முகவரி : தௌலத்பூர் மகேஷ்வர்பாஷா கோயில், வங்களாதேசம் தௌலத்பூர், குல்னா நகரம், வங்களாதேசம். இறைவன்: கிருஷ்ணர் அறிமுகம்:  மகேஷ்வர்பாஷா ஜோர்-பங்களா கோயில் குல்னா நகரில் உள்ள தௌலத்பூரில் உள்ள மகேஷ்வர்பாஷா மஹல்லாவில் அமைந்துள்ளது. இது உள்ளூரில் ‘ராதா-கோவிந்தா’ கோயில் என்று அழைக்கப்படுகிறது. கிழக்கு முகப்பில் ஒரு கல்வெட்டு உள்ளது, இது 1749 இல் உள்ளூர் மல்லிக் குடும்பத்தைச் சேர்ந்த கோபிநாத் கோஸ்வாமியால் கட்டப்பட்டது என்று கூறுகிறது. இது இடைக்கால கோவில் கட்டிடக்கலைக்கு ஒரு பொதுவான உதாரணம். கோவிலின் […]

Share....

போலகம் பசுபதீஸ்வரர் சிவன்கோயில், காரைக்கால்

முகவரி : போலகம் பசுபதீஸ்வரர் சிவன்கோயில், போலகம், திருமலைராயன்பட்டினம் கொம்யூன், காரைக்கால் மாவட்டம் – 609606. இறைவன்: பசுபதீஸ்வரர் இறைவி:  புவனேஸ்வரி அறிமுகம்:                 இந்த பகுதியில் போலகம் என்ற பெயரில் இரு ஊர்கள் உள்ளன. இவ்வூர் காரைக்கால் அருகில் உள்ளது. அதனால் திருமலைராயன்பட்டினம் போலகம் எனப்படுகிறது. சிவன் கோயில் ஊரில் இருந்து தனித்து தென்மேற்கில் உள்ளது. WARREE PV Technology என்ற சூரிய மின் ஆற்றல் நிறுவனம் இந்த கோயிலை மூன்று புறமும் சூழ்ந்துள்ளது. ஒருவேளை […]

Share....

கொண்டல் முருகன் கோயில், மயிலாடுதுறை

முகவரி : கொண்டல் முருகன் கோயில், கொண்டல், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609116. இறைவன்: முருகன் அறிமுகம்: முருகனிடம் உபதேசம் கேட்ட இறைவனுடன் வந்த மகாவிஷ்ணு வழிபட்ட தலம் ஆதலின் ‘கொண்டல் வண்ணன் குடி’ என்று இஃது பெயர் பெற்றது. ‘கொண்டல் வண்ணன் குடி’ என்பது மருவி, கொண்டல் வள்ளுவக்குடி என்றாகி; ஊர் இரண்டாகப் பிரிந்தபோது கொண்டல் – வள்ளுவக்குடி என்றானது. அருணகிரி நாதரின் திருப்புகழ் பெற்றத் தலமுமாகும். முன்மண்டபம் தாண்டிச் சென்றால் நேரே […]

Share....

கடம்பரவாழ்க்கை விஸ்வநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : கடம்பரவாழ்க்கை விஸ்வநாதர் சிவன்கோயில், கடம்பரவாழ்க்கை, கீழ்வேளுர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் இறைவன்: விஸ்வநாதர் இறைவி: விசாலாட்சி அறிமுகம்: நாகப்பட்டினம் – கீழ்வேளூர் சாலையில் உள்ள ஆழியூரிலிருந்து வடக்கு நோக்கி செல்லும் பாதையில் 2 கி.மீ தூரமும், நாகூரிலிருந்து ஆழியூர் செல்லும் பாதையில் சிரங்குடிபுலியூர் அருகில் 1 கி.மீ. தூரத்திலும் உள்ளது. முருகன் வணங்கிய பஞ்ச கடம்பத்தலங்களில் இதுவும் ஒன்று. பழம் கோயில் புதுப்பிக்கப்பட்டு தற்போது குடமுழுக்கு கண்டுள்ளது. இறைவன்- விஸ்வநாதர், இறைவி – விசாலாட்சி […]

Share....
Back to Top