Wednesday Oct 02, 2024

குப்திபரா கிருஷ்ணா சந்திரன் கோயில், மேற்கு வங்காளம்

முகவரி : குப்திபரா கிருஷ்ணா சந்திரன் கோயில், மேற்கு வங்காளம் பிருந்தாபன் சந்திராவின் மடாலய வளாகம், குப்திபாரா, ஹூக்ளி மாவட்டம் மேற்கு வங்காளம் இறைவன்: விஷ்ணு அறிமுகம்:  கிருஷ்ணா சந்திரா கோயில் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் ஹூக்ளி மாவட்டத்தின் சின்சுரா துணைப்பிரிவில் உள்ள பாலகர் சிடி தொகுதியில் உள்ள குப்திபாரா கிராமத்தில் அமைந்துள்ள விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிருந்தாபன் சந்திர மடம் கோயில் வளாகத்தில் அமைந்துள்ளது. வங்காளத்தின் வெவ்வேறு கட்டிடக்கலை பாணிகளைக் கொண்ட நான்கு தெரகோட்டா கோயில்களைக் […]

Share....

லட்சுமாங்குடி நீலகண்டேஸ்வரர் சிவன் கோயில், திருவாரூர்

முகவரி : லட்சுமாங்குடி நீலகண்டேஸ்வரர் சிவன் கோயில், லட்சுமாங்குடி, கூத்தாநல்லூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 614102. இறைவன்: நீலகண்டேஸ்வரர் இறைவி: நீலோத்பலாம்பாள் அறிமுகம்:  ராஜமன்னார்குடியின் வடகிழக்கில் 11 கிமீ தூரத்தில் வெண்ணாற்றின் கிழக்கு கரையில் உள்ளது லெட்சுமாங்குடி. லட்சுமி பூஜித்து பேறு பெற்றதால் லட்சுமிகுடி என அழைக்கப்பட்டது, தற்போது லட்சுமாங்குடி எனப்படுகிறது, இறைவன் – நீலகண்டேஸ்வரர் இறைவி – நீலோத்பலாம்பாள். கோயில் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம், லெட்சுமாங்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இக்கோயிலில் […]

Share....

பு.ஆதிவராகநல்லூர் சிவன்கோயில், கடலூர்

முகவரி : பு.ஆதிவராகநல்லூர் சிவன்கோயில், பு.ஆதிவராகநல்லூர், சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம் – இறைவன்: சிவன் அறிமுகம்: புவனகிரி – பு.முட்லூர் சாலையில் 5 கிமீ தொலைவிலும் பு.முட்லூரில் இருந்து மேற்கில் மூன்று கிமீ தொலைவிலும் ஆதிவராகநல்லூர் கிராமம் உள்ளது. பிரதான சாலையில் உள்ள நிறுத்தத்தில் இருந்து வடக்கில் உள்ளது கிராமம். பழமையான சிவன்கோயில் சிதைவடைந்து பின்னர் அதிலிருந்த லிங்கமூர்த்தியை மட்டும் எடுத்து கோயில் எடுப்பித்துள்ளனர். நாகர வடிவத்தில் விமானம் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன. இறைவன் […]

Share....

கார்நாதன்கோயில் கனகபுரீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : கார்நாதன்கோயில் கனகபுரீஸ்வரர் சிவன்கோயில், கார்நாதன்கோயில், கூத்தாநல்லூர் வட்டம், திருவாரூர் மாவட்டம். இறைவன்: கனகபுரீஸ்வரர் இறைவி: மீனாட்சி அறிமுகம்: திருவாரூர் – திருத்துறைபூண்டி சாலையில் உள்ள மாங்குடியின் மேற்கில் செல்லும் புனவாசல் சாலையில் மூன்று கிமீ தூரம் சென்றால் கார்நாதன்கோயில் உள்ளது. இவ்வூரில் பிரதான சாலையை ஒட்டி கிழக்கு நோக்கிய சிறிய சிவாலயம் உள்ளது, கிராமம் சாலையில் இருந்து சற்று உள்ளடங்கி உள்ளது. இறைவன் – கனகபுரீஸ்வரர் இறைவி – மீனாட்சி கோயிலின் தென்கிழக்கில் கோயில்குளம் […]

Share....

ஆத்தூர் ரெத்தினபுரீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : ஆத்தூர் ரெத்தினபுரீஸ்வரர் சிவன்கோயில், ஆத்தூர், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610103. இறைவன்: ரெத்தினபுரீஸ்வரர் இறைவி: அபிராமி அறிமுகம்: திருவாரூர் – திருத்துறைப்பூண்டி சாலையில் மாங்குடி நிறுத்தம் வந்து அங்கிருந்து மேற்கே செல்லும் பூசலாங்குடி, ராதாநல்லூர், வழியாக செல்லும் பாதையில் தொடர்ந்து நான்கு கி.மீ. சென்றால் ஆத்தூர் எனும் இத்தலத்தை அடையலாம். இவ்வூர் பாண்டவை ஆற்றின் வடகரையோரம் உள்ளது. அதனால் ஆற்றூர் என பெயர் வந்திருக்கலாம். சிறிய கிராமம்தான், சிவன் கோயில் கிழக்கு […]

Share....
Back to Top