Thursday Dec 26, 2024

சிந்தகேட் ராஜா ராமேஸ்வரர் கோயில், மகாராஷ்டிரா

முகவரி : சிந்தகேட் ராஜா ராமேஸ்வரர் கோயில், சிந்தகேத் ராஜா, புல்தானா மாவட்டம், மகாராஷ்டிரா 443203 இறைவன்: ராமேஸ்வரர் அறிமுகம்:  ராமேஸ்வரர் கோயில் இந்தியாவின் மகாராஷ்டிராவில் உள்ள புல்தானா மாவட்டத்தில் உள்ள சிந்த்கேட் ராஜா தாலுகாவில் உள்ள சிந்த்கேட் ராஜா நகரில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் லகுஜி ஜாதவ் நினைவகத்தை ஒட்டி அமைந்துள்ளது. மகாராஷ்டிராவில் இந்திய தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்ட மாநிலத்தின் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் இக்கோவிலும் ஒன்றாகும். மராட்டியப் பேரரசர் சிவாஜியின் தாயார் ஜிஜாபாய் பிறந்த […]

Share....

பாலையூர் இயமனாதீஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : பாலையூர் இயமனாதீஸ்வரர் சிவன்கோயில், பாலையூர், நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 611108. இறைவன்: இயமனாதீஸ்வரர் இறைவி: தர்மசம்வர்தினி அறிமுகம்: மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் இருந்து நாகை புறவழிசாலையில் ஐந்து கிமீ தூரம் வந்தால் வலதுபுறம் பாலையூர் பிரிவு உள்ளது. அதில் ஒரு கிமீ தூரம் சென்று ஊரின் மையத்தில் வலதுபுறம் செல்லும் கீழத்தெருவில் உள்ள கோயில் வாயிலில் கொண்டு சேர்க்கிறது. பாலை மரங்கள் அடர்ந்திருந்த நிலமாதலால் இப்பெயர் வந்திருக்கவேண்டும். வழக்கமாக கோயில்களில் திருவிழாவின் […]

Share....

துலாக்கட்டம் காசி விஸ்வநாதர் கோயில், மயிலாடுதுறை

முகவரி : துலாக்கட்டம் காசி விஸ்வநாதர் கோயில், துலாக்கட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609001. இறைவன்: காசி விஸ்வநாதர் இறைவி: காசி விசாலாட்சி அறிமுகம்: துலாகட்டம் காசிவிஸ்வநாதர் கோயில் காவிரிகரையை நோக்கி செல்லும்போது, இடதுபுறம் ஒரு அலங்கார வளைவு ஒன்று உள்ளது சற்று சிறிய சந்துபோல உள்ளது, வாயிலை ஒட்டி மலைக்கோயில் ஒன்றும் உள்ளது. இரும்பு கம்பி கதவுகளை ஒட்டி வலதுபுறம் படிகளேறி சென்றால் கட்டுமலைமேல் பாலதண்டாயுதபாணியாக முருகன் உள்ளார். காசிவிஸ்வநாதர் கோயில் முகப்பில் மூன்று நிலை […]

Share....

திருக்கண்டேஸ்வரம் இரட்டை லிங்கேஸ்வரர்கள் திருக்கோயில், கடலூர்

முகவரி : திருக்கண்டேஸ்வரம் இரட்டை லிங்கேஸ்வரர்கள் திருக்கோயில், திருக்கண்டேஸ்வரம், பண்ருட்டி வட்டம், கடலூர் மாவட்டம் – 607105. இறைவன்: லிங்கேஸ்வரர் அறிமுகம்: கடலூர் அடுத்த நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரத்தில் உள்ள நடனபாதேஸ்வரர் திருக்கோவில் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. மேற்படி கோவிலை பராந்தக சோழன், ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன், புறையன், சாலவ நரசிம்மன், ஆந்திர தளபதி நரசையன் ஆகியோர் இக்கோவிலுக்கு திருப்பணிகள் செய்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. மேற்கு நோக்கிய இக்கோயிலின் வெளியில் வடமேற்கு பகுதியில் இரட்டை […]

Share....

சிராங்குடிபுலியூர் வியாக்ரபுரீஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : சிராங்குடிபுலியூர் வியாக்ரபுரீஸ்வரர் சிவன்கோயில், சிராங்குடிபுலியூர், நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 611104. இறைவன்: வியாக்ரபுரீஸ்வரர் இறைவி: சிவகாமி அறிமுகம்:                 கீவளுரில் இருந்து சிக்கல் செல்லும் சாலையில் ஆழியூரில் இருந்து ஒரு சாலை நாகூர் செல்ல பிரிகிறது, அதில் அரை கிமீ சென்றால் சிராங்குடி புலியூர் உள்ளது. இறைவன் – வியாக்ரபுரீஸ்வரர், இறைவி – சிவகாமி சிவன் கோயில் கிழக்குநோக்கி செல்லும் சாலையில் கிழக்குப் பார்த்து உள்ளது. தென்புறத்தில் ஒரு வாயில் பிரதானமாக […]

Share....
Back to Top