Saturday Jan 18, 2025

தென்மருதூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : தென்மருதூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், தென்மருதூர், திருக்குவளை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 610207. இறைவன்: அகத்தீஸ்வரர் இறைவி: வள்ளி நாயகி அறிமுகம்: இக்கோயில் திருக்குவளை அருகில் அமைந்துள்ளது. திருத்துறைபூண்டி சாலையில் சென்று மாவூர் பாலத்தின் முன்னர் இடதுபுறம் திரும்பும் கண்ணாப்பூர் (கன்றாப்பூர்) சாலையில் 4கிமீ சென்றால் தென் மருதூர் அடையலாம். கிழக்கு நோக்கிய சிவன்கோயில்,எதிரில் பெரிய குளத்துடன் உள்ளது. இறைவன்- அகத்தீஸ்வரர் இறைவி- வள்ளி நாயகி. உலகம் சம நிலையைப் பெறுவதற்காக அகத்தியர் தென் […]

Share....

செம்பனார்கோயில் உமாமகேஸ்வரர் திருக்கோயில், மயிலாடுதுறை

முகவரி : செம்பனார்கோயில் உமாமகேஸ்வரர் திருக்கோயில், செம்பனார்கோயில், தரங்கம்பாடி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609309. இறைவன்: உமாமகேஸ்வரர் இறைவி:  உமாமகேஸ்வரி அறிமுகம்: செம்பனார்கோயில்; மயிலாடுதுறையின் கிழக்கில் ஆக்கூர் சாலையில் பத்து கிமீ தூரத்தில் உள்ளது. திருசெம்பொன்பள்ளி எனப்படும் பாடல் பெற்ற தலத்தின் அருகில் பிரதான சாலையினை ஒட்டி உள்ளது இந்த சிறிய சிவன்கோயில். கோயில் முகப்பு அழகிய ரிஷபத்தின் மேல் அம்மையப்பன் சுதைகள் உள்ளன. கிழக்கு நோக்கிய இறைவன் உமாமகேஸ்வரர் சிறிய கருவறை கொண்டுள்ளார், இறைவி […]

Share....

சாளுவம்பேட்டை அனந்தீஸ்வரர் – அகத்தீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : சாளுவம்பேட்டை அனந்தீஸ்வரர் – அகத்தீஸ்வரர் சிவன்கோயில், சாளுவம்பேட்டை, வலங்கைமான் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 612701. இறைவன்: அனந்தீஸ்வரர் – அகத்தீஸ்வரர் இறைவி: அகிலாண்டேஸ்வரி அறிமுகம்: கும்பகோணத்தின் தென்மேற்கில் பத்து கிமீ தொலைவில் உள்ள ஆவூரின் முன்னர் உள்ளது இந்த சாளுவன் பேட்டை. இங்கு கிழக்கு நோக்கிய சிவன்கோயில் ஒன்றுள்ளது. நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட கோயிலாக இருக்கலாம். இறைவன் கிழக்கு நோக்கிய கருவறையும், அதன் முன்னர் கூம்பு வடிவ அர்த்த மண்டபமும் மகாமண்டபமும் உள்ளன. […]

Share....

அலிவலம் காசி விஸ்வநாதர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி : அலிவலம் காசி விஸ்வநாதர் திருக்கோயில், அலிவலம், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610106. இறைவன்: காசி விஸ்வநாதர் இறைவி: காசி விசாலாட்சி அறிமுகம்:  இவ்வூர் திருவாரூருக்கு நான்கு கிமீ கிழக்கில் உள்ள சுந்தரவிளாகம் சென்று அதன் கிழக்கில் ஒரு கிமீ தூரம் சென்றால் உள்ளது இரண்டு சிவன்கோயில்களும் பிற கிராம தேவதைகளின் கோயில்களும் உள்ளன. முதலாவது கோயில் பூமிநாதர் இரண்டாவது இந்த காசி விஸ்வநாதர். இக்கோயில் சிறிய கோயில் தான் ஆனால் தாத்பர்யமானது. […]

Share....

வாழப்பட்டு விருத்தகிரீஸ்வரர் சிவன்கோயில், கடலூர்

முகவரி : வாழப்பட்டு விருத்தகிரீஸ்வரர் சிவன்கோயில், வாழப்பட்டு, பண்ருட்டி வட்டம், கடலூர் மாவட்டம் – 607105. திரு.சௌரிராஜன் கைபேசி எண் – 73584 08500       இறைவன்: விருத்தகிரீஸ்வரர் அறிமுகம்: கடலூரின் மேற்கில் உள்ளது நெல்லிகுப்பம். நெல்லிக்குப்பம் தாண்டிய 2 கிமீ தூரத்தில் திருக்கண்டீஸ்வரம் கோயிலுக்கு ஒரு சிறிய வலதுபுற சாலை திரும்புகிறது, அதனை கடந்து 100 மீட்டர் சென்றதும் இடது புறம் தகரத்தில் செய்யப்பட்ட சிறிய வளைவு ஒன்று உள்ளது. அதன்வழி சென்று இடதுபுறம் உள்ள சிறிய […]

Share....

மருவத்தூர் ஆதிமத்யார்ஜுனேஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை

முகவரி : மருவத்தூர் ஆதிமத்யார்ஜுனேஸ்வரர் சிவன்கோயில், மருவத்தூர், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609117. இறைவன்: ஆதிமத்யார்ஜுனேஸ்வரர் இறைவி: அபின்ன பத்மநாயகி அறிமுகம்:  வைத்தீஸ்வரன்கோயில் வடக்கில் இரண்டு கிமீ தூரத்தில் உள்ளது. அதனால் செல்வது எளிது. அர்ஜுனம்’ என்றால் மருத¬மரம். மருதமரத்தில் ‘சிவபெருமான்’ எழுந்தருளிய தலங்கள் ‘அர்ஜுன தலங்கள்’ என போற்றப்படுகின்றன. இத்தல இறைவன் .-ஆதிமத்யார்ஜுனேஸ்வரர், இறைவி -அபின்ன பத்மநாயகி. கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரம் சமீப குடமுழுக்கில் கட்டப்பட்டது என நினைக்கிறேன். நான்கு […]

Share....

கழனிவாசல் சிவன்கோயில், மயிலாடுதுறை

முகவரி : கழனிவாசல் சிவன்கோயில், கழனிவாசல், தரங்கம்பாடி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம். இறைவன்: சிவன் அறிமுகம்: மயிலாடுதுறையின் தெற்கில் செல்லும் திருவாரூர் சாலையில் இரண்டு கிமீ தொலைவில் மஞ்சளாறு ஓடுகிறது. அதன் தென் கரையில் ஆறு கிமீ பயணித்தால் முட்டம், கோடங்குடி வழியாக கழனிவாசல் அடையலாம். ஆற்றங்கரையில் செல்லும் சாலை ரொம்ப சுமாராகத்தான் இருக்கும், அதனால் மங்கைநல்லூர் வந்து அதன் கிழக்கில் ஐந்து கிமீ தூரத்தில் உள்ள பெரம்பூர் அதன் வடக்கில் உள்ள கடக்கம் வழி சென்றால் […]

Share....

கல்லிகுடி சந்திரார்த்தசூடேஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : கல்லிகுடி சந்திரார்த்தசூடேஸ்வரர் சிவன்கோயில், கல்லிகுடி, திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 611101. இறைவன்: சந்திரார்த்தசூடேஸ்வரர் இறைவி: சௌந்தரநாயகி அறிமுகம்: திருவாருரின் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் ஒடம்போக்கி ஆற்றின் தென்கரையில் உள்ள அடியக்கமங்கலத்தில் இருந்து வடக்கில் 1½ கிமீ தூரத்தில் உள்ளது இந்த கல்லிகுடி. ஊரின் மத்தியில் ஒரு சிவன் கோயில் மற்றும் ஒரு விஷ்ணு கோயில் ஒன்றும் உள்ளது. சாலையின் ஓரத்திலேயே உள்ளது சிவன்கோயில், கிழக்கு நோக்கியது, கிழக்கு வாயில் […]

Share....

ஹங்கல் வீரபத்ர சுவாமி கோயில், கர்நாடகா

முகவரி : ஹங்கல் வீரபத்ர சுவாமி கோயில், ஹங்கல், ஹங்கல் கோட்டை கர்நாடகா – 581104 இறைவன்: வீரபத்ர சுவாமி அறிமுகம்: வீரபத்ரா கோயில், இந்திய மாநிலமான கர்நாடகாவில் உள்ள ஹாவேரி மாவட்டத்தில் உள்ள ஹங்கல் தாலுகாவில் உள்ள ஹங்கல் நகரில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் ஹனகல் கோட்டை பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவில் தர்மா நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்திய தொல்லியல் துறையால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக இக்கோயில் பாதுகாக்கப்படுகிறது. புராண முக்கியத்துவம் : […]

Share....

ஹங்கல் பில்லேஷ்வரர் கோயில், கர்நாடகா

முகவரி : ஹங்கல் பில்லேஷ்வரர் கோயில், கர்நாடகா ஹங்கல், ஹங்கல் தாலுகா, ஹாவேரி மாவட்டம், கர்நாடகா 581104 இறைவன்: பில்லேஷ்வரர் (சிவன்) அறிமுகம்:                 இந்திய மாநிலமான கர்நாடகாவில் உள்ள ஹாவேரி மாவட்டத்தில் உள்ள ஹங்கல் தாலுகாவில் உள்ள ஹங்கல் நகரில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பில்லேஷ்வரா கோயில் உள்ளது. ஆனேகெரே ஏரிக்கு எதிரே கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மத்திய தொல்லியல் துறையால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக பாதுகாக்கப்படுகிறது. புராண முக்கியத்துவம் :  11 ஆம் நூற்றாண்டில் […]

Share....
Back to Top