Sunday Jan 19, 2025

மேலராதாநல்லூர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : மேலராதாநல்லூர் சிவன்கோயில், மேலராதாநல்லூர், கூத்தாநல்லூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 614103. இறைவன்: சிவன் அறிமுகம்: திருவாரூர் – மன்னார்குடி சாலையில் திருவாரூரிலிருந்து 7 கி.மீ தொலைவில் எருக்காட்டூர் பேருந்து நிறுத்தத்தில் திரும்பி பாண்டவை ஆற்றின் தென்கரை சாலையில் குதம்பை நயினார் கோயில் தாண்டி சென்றால் ஆற்றின் கரையிலேயே இக்கோவில் அமைந்துள்ளது. குதம்பை நாயனார் கோயில் ஊராட்சியில் காவாலகுடி பனங்குடி தென்பாதி திருப்பணிபேட்டை வடபாதி திருமாஞ்சோலை மேலராதாநல்லூர் ஆகிய சிற்றூர்கள் அமைந்துள்ளன.  காலம் தின்றது […]

Share....

மேலபருத்தியூர் கைலாசநாதர்  சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : மேலபருத்தியூர் கைலாசநாதர் சிவன்கோயில், மேலபருத்தியூர், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 613704. இறைவன்: கைலாசநாதர் இறைவி: அன்னபூரணி அறிமுகம்: திருவாரூர்- மன்னார்குடி சாலையில் உள்ள பாண்டவை ஆற்றின் வலதுபுற வடகரையில் திரும்பி மேல எருக்காட்டூர் வழி 4 கிமீ சென்றால் இந்த பருத்தியூரை அடையலாம். பரிதி என்றால் சூரியன். சூரியன் சிவனை வழிபட்ட இடமாதலால் இது பரிதியூர் என்றாகி காலப்போக்கில் பருத்தியூர் என்றாயிற்று. இறைவன்- கைலாசநாதர் இறைவி – அன்னபூரணி கிழக்கு நோக்கிய […]

Share....

குதம்பைநாயனார்கோயில் பஞ்சநதீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : குதம்பைநாயனார்கோயில் பஞ்சநதீஸ்வரர் சிவன்கோயில், கூத்தாநல்லூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610102. இறைவன்: பஞ்சநதீஸ்வரர் இறைவி: தர்மசம்வர்த்தினி அறிமுகம்:                  திருவாரூர் – மன்னார்குடி சாலையில் திருவாரூரிலிருந்து ஒரு 7 கி.மீ தொலைவில் எருக்காட்டூர் பேருந்து நிறுத்தத்தில் திரும்பி பாண்டவை ஆற்றின் பக்கம் 1.5 கி.மீ சென்றால் இக்கோவில் அமைந்துள்ளது. தற்போது குதம்பனார் கோயில் எனப்படுகிறது. தமிழ்நாட்டில் வாழ்ந்த சித்தர்களில் 18 பேர் தொகுக்கப்பட்டு பதினெண்-சித்தர் எனக் குறிப்பிடப்பட்டனர். அவர்களில் ஒருவர் குதம்பைச்சித்தர். இங்கு […]

Share....
Back to Top