முகவரி : அருள்மிகு பூதபுரிஸ்வரர் திருக்கோயில், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் மாவட்டம் – 602105. இறைவன்: பூதபுரிஸ்வரர் இறைவி: சௌந்திர நாயகி அறிமுகம்: பூதபுரிஸ்வரர்கோயில் என்பது தமிழ்நாட்டில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிவன் கோயிலாகும். இக்கோயில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூரில் பேருந்து நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்குச் செல்ல சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்தும் பாதை உள்ளது. புராண முக்கியத்துவம் : இக்கோயில் குறித்து நிலவும் தொன்மத்தின்படி, சிவனினது ஆனந்த தாண்டவத்தின்போது அவரது ஆடைகள் நெகிழ்ந்ததாக் கண்டு பூத கணங்கள் சிரித்தன. இதனால் சினம் கொண்ட உருத்ரன் கைலாயத்தை விட்டு அவற்றை […]
Month: நவம்பர் 2022
காடனேரி கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், விருதுநகர்
முகவரி : அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், குன்னூர், விருதுநகர் மாவட்டம் – 626149. போன்: +91 98432 77377 இறைவன்: கொழுந்தீஸ்வரர் இறைவி: மரகதவள்ளி அறிமுகம்: மதுரை தென்காசி சாலையில் விருதுநகர் மாவட்டத்தில், கிருஷ்ணன் கோவில் என்ற இடத்தில் ஆயர்தர்மம் செல்லும் பெருந்தில் பயணித்து மொட்டைமலை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி மலைகொழுந்தீஸ்வரர் கோயிலை அடையலாம். பயண துராம் 10கி.மீ. விருதுநகர்-காடனேரி நேரடி பேருந்து வசதி உள்ளது. பயண தூரம் 30கி.மீ காடனேரியில் இறங்கி சுமார் ஒரு கி.மீ […]
அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
முகவரி : அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், ஏகாம்பரநாதர் சன்னதி தெரு, காஞ்சிபுரம் மாவட்டம் – 631502 இறைவன்: தான்தோன்றீஸ்வரர் / உபமன்னீஸ்வரர் இறைவி: வண்டார்குழலி அறிமுகம்: தான்தோன்றீஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். மூலஸ்தான தெய்வம் தான்தோன்றீஸ்வரர் / உபமன்னீஸ்வரர் என்றும், தாயார் வண்டார்குழலி என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயில் தான்தோன்றிசம், உபமனீசம், உபமன்னீஸ்வரர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. காஞ்சி புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 108 சிவன் கோவில்களில் ஒன்றாக […]
யோக தட்சிணாமூர்த்தி திருக்கோயில், காஞ்சிபுரம்
முகவரி : யோக தட்சிணாமூர்த்தி திருக்கோயில், பெரிய, காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு – 631502. இறைவன்: யோக தட்சிணாமூர்த்தி அறிமுகம்: தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ள யோக தட்சிணாமூர்த்தி கோயில், குரு பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் குரு கோட்டம் என்றும் சுயம்பு யோக தட்சிணாமூர்த்தி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் 1200 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. இந்த கோவில் காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் […]
வேதபுரி ஸ்ரீ தட்சிணாமூர்த்தி திருக்கோயில், தேனி
முகவரி : வேதபுரி ஸ்ரீ தட்சிணாமூர்த்தி திருக்கோயில், வேதபுரி, தேனி மாவட்டம், தமிழ்நாடு- 625531. இறைவன்: பிரஜ்ஞா தட்சிணாமூர்த்தி அறிமுகம்: தமிழ்நாட்டின் தேனி மாவட்டம், வேதபுரி கிராமத்தில் அமைந்துள்ள வேதபுரி ஸ்ரீ தட்சிணாமூர்த்தி கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு 9 அடி உயர மூலவர் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி இருக்கிறார். புராண முக்கியத்துவம் : கோயிலின் மகா மண்டபம் 108 அடி நீளமும் 54 அடி அகலமும் கொண்டது. மண்டபத்தின் எந்த இடத்திலிருந்தும் பக்தர்கள் வசதியாக இறைவனை […]
திருநிலை பெரியாண்டவர் திருக்கோயில், காஞ்சிபுரம்
முகவரி : திருநிலை பெரியாண்டவர் திருக்கோயில், திருநிலை கிராமம், ஒரகடம் அஞ்சல், செங்கல்பட்டு தாலுக்கா. திருக்கழுகுன்றம் அருகில், காஞ்சிபுரம் மாவட்டம் – 603 109. மொபைல்: +91 – 98427 40957 இறைவன்: பெரியாண்டவர் இறைவி: அங்காளபரமேஸ்வரி அறிமுகம்: தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுகுன்றம் அருகே உள்ள திருநிலை கிராமத்தில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பெரியாண்டவர் கோவில் உள்ளது. திருநிலை பெரியாண்டவர் கோவில் கிராம ஏரியின் ஓரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் திறந்த வெளியிலும், இயற்கையான சூழ்நிலையில் உள்ளது. […]
பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி திருக்கோயில், சிவகங்கை
முகவரி : பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி திருக்கோயில், பட்டமங்கலம், சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு – 630204 தொலைபேசி: + 91- 4577 – 262 023 இறைவன்: தட்சிணாமூர்த்தி இறைவி: நவையடிக் காளி அறிமுகம்: பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில் தெற்கே பிரசித்தி பெற்ற தட்சிணாமூர்த்தி கோயிலாகும். சிவபெருமான் மூலவர், உமாதேவி நவயாதி காளியாக அருள்பாலிக்கிறார். சிவகங்கையிலிருந்து 8 கிமீ தொலைவிலும், திருப்பத்தூருக்கு தெற்கே 9 கிமீ தொலைவிலும் இக்கோயில் உள்ளது. இது தமிழ்நாட்டின் முக்கிய குரு கோவில்களில் ஒன்றாகும். […]
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருக்கோயில், காஞ்சிபுரம்
முகவரி : அருள்மிகு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருக்கோயில், மேல்மருவத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம் – . போன்: +91 44-27529217 இறைவி: ஆதிபராசக்தி அறிமுகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேல்மருவத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தளத்தின் மூலவரான ஆதிபராசக்தி சித்தர்களின் தலைவி எனவும், இத்தளத்தில் எண்ணற்ற சித்தர்கள் உரைந்துள்ளதாகவும் நம்பிக்கை. எனவே இக்கோயிலை ஆதிபராசக்திசித்தர்பீடம் என்றும் அழைக்கின்றனர். இத்தளத்தின் மூலவர் ஆதிபராசக்தியாகும். ஆதிபராசத்தி இரு கரம் கொண்டும், தாமரை பீடத்தில் அமர்ந்தவாரும் காட்சியளிக்கிறார். இந்த மூலவர் சிலையை கணபதி ஸ்தபதி வடித்துள்ளார். மேலும் […]
முகையூர் ஸ்ரீ வேணுகோபாலசுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம்
முகவரி : ஸ்ரீ வேணுகோபாலசுவாமி திருக்கோயில், முகையூர், காஞ்சிபுரம் மாவட்டம் – 603305. தொடர்புக்கு: +91 – 9940253944 / 9894109986 இறைவன்: வேணுகோபாலசுவாமி இறைவி: சுந்தரவடிவு அறிமுகம்: தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்பாக்கம் அருகே உள்ள முகையூர் கிராமத்தில் விஷ்ணு கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வேணுகோபாலசுவாமி கோயில் உள்ளது. மூலவர் வேணுகோபாலசுவாமி என்றும், தாயார் சுந்தரவடிவு என்றும் அழைக்கப்படுகிறார். முகையூரில் மொத்தம் 10 கோயில்கள் உள்ளன. 1985-ம் ஆண்டு வரை இங்குள்ள மீனவர்கள் இறைவனின் கல் சிலையை […]
திருமால்பூர் பரசுராமேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
முகவரி : அருள்மிகு ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோயில், திருமால்பூர், காஞ்சிபுரம் மாவட்டம் – 631051. இறைவன்: பரசுராமேஸ்வரர் அறிமுகம்: தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருமால்பூர் கிராமத்தில் அமைந்துள்ள பரசுராமேஸ்வரர் கோயில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது காஞ்சிபுரத்தில் இருந்து 20 முதல் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்குதான் “ராமர்” என்ற துறவி சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்து தனது கோடரியை (பரசு) ஆயுதமாகப் பெற்று விஷ்ணுவின் 6வது அவதாரமான பரசுராமராக மாறினார். எனவே இறைவன் “பரசுராமேஸ்வரர்” […]