Wednesday Feb 05, 2025

ஆபரணதாரி அருணாசலேஸ்வரர் கோயில், நாகப்பட்டினம்

முகவரி : ஆபரணதாரி அருணாசலேஸ்வரர் கோயில், ஆபரணதாரி, நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் –  611104. இறைவன்: அருணாசலேஸ்வரர் இறைவி: உண்ணாமுலையம்மை அறிமுகம்: ஆவராணி எனும் இத்தலம் நாகப்பட்டினம் – திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிக்கலிலிருந்து தென்மேற்கில் 3கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சிக்கலின் தென்புறம் செல்லும் தொடர்வண்டி பாதையை கடந்தவுடன் எழில் சூழ்ந்த பச்சை சதுரங்க கட்டங்களாக நெல்வயல்கள். அதன் மத்தியில் பெரியகுளத்தின் கரையில் கால் நீட்டிசயனித்திருக்கிறார் பெருமாள். இவ்வூரில் இரு சிவன் கோயில்கள் உள்ளன. […]

Share....
Back to Top