முகவரி : பொட்டவெளி காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் திருக்கோயில், பொட்டவெளி, கடலூர் மாவட்டம் – 607302. இறைவன்: கைலாசநாதர் இறைவி: காமாட்சியம்மன் அறிமுகம்: பத்மாசுரன் தவம் செய்த இடமாக கருதப்படுகிறது கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பொட்டவெளி என்னும் கிராமம். இங்கு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் சோழர் காலத்துக் கட்டடக் கலையில் கட்டப்பட்டது காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் திருக்கோயில். அதற்கான கல்வெட்டுச் சான்றுகளும் கோவிலில் உள்ளன. சமய குரவர்கள் நால்வரும் வடலூர் ராமலிங்க சுவாமிகளும் இவ்வாலயத்திற்கு […]
Day: நவம்பர் 4, 2022
தேவூர் தேவ துர்க்கையம்மன் திருக்கோயில், நாகப்பட்டினம்
முகவரி : தேவூர் தேவ துர்க்கையம்மன் திருக்கோயில், தேவூர், நாகப்பட்டினம் மாவட்டம் – 611109. இறைவி: துர்க்கையம்மன் அறிமுகம்: நாகை மாவட்டத்தில் தேவூர் எனும் கிராமத்தில் கிழக்கு நோக்கி தனி கோயில் கொண்டு சாந்த சொரூபிணியாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள் துர்க்கையம்மன் முன்னால் சிலா ரூபத்திலும், பின்னால் சுதை உருவிலும் காட்சி தரும் அன்னையை இங்கே காணலாம். வேண்டுவோர் கோரிக்கையை விரைவாக இயற்றுவதில் வல்லவர் என்கிறார்கள் பக்தர்கள். நாகப்பட்டினம்-திருவாரூர் வழித் தடத்தில் மையமாக உள்ள கீழ்வேளூரில் […]
செய்துங்கநல்லூர் கல்யாண வரதராஜப் பெருமாள் திருக்கோயில், திருநெல்வேலி
முகவரி : செய்துங்கநல்லூர் கல்யாண வரதராஜப் பெருமாள் திருக்கோயில், செய்துங்கநல்லூர், திருநெல்வேலி மாவட்டம் – 628809. இறைவன்: கல்யாண வரதராஜப் பெருமாள் இறைவி: ஸ்ரீதேவி, பூதேவி அறிமுகம்: ஆதியில் ஜெய்துங்கநல்லூர் என்றிருந்த பெயரே காலப்போக்கில் மருவி இன்றைக்கு செய்துங்கநல்லூர் என அழைக்கப்படுகிறது. ஊருக்கு கிழக்கே பரந்த குளத்தின் கரையில் கிழக்கு பார்த்த வண்ணம் கோயில் அமைந்துள்ளது. திருநெல்வேலி-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் இருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. புராண முக்கியத்துவம் : பிற்கால பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலில் […]
ஒத்தக்கடை நாகம்மாள் கோயில், திண்டுக்கல்
முகவரி : ஒத்தக்கடை நாகம்மாள் கோயில், ஒத்தக்கடை, திண்டுக்கல் மாவட்டம் – 624308. இறைவி: நாகம்மாள் அறிமுகம்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஒத்தக்கடை என்னும் ஊரில் நாக வழிபாட்டிற்கு என நாகம்மாள் கோயில் அமைந்துள்ளது. திண்டுக்கல்லில் இருந்து தடம் எண் 2 மூலம் பயணித்து ஒத்தக்கடையை அடையலாம். இது எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. புராண முக்கியத்துவம் : 1935ஆம் ஆண்டு இப்பகுதியில் விவசாயம் செய்து கொண்டிருந்த சிலரது கனவில் ஒருநாள் பெரிய நாகம் ஒன்று தோன்றியதால் அது […]