Saturday Jan 18, 2025

முகப்பேர் மேற்கு ஸ்ரீ சந்தான ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோயில், சென்னை

முகவரி : முகப்பேர் மேற்கு ஸ்ரீ சந்தான ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோயில், வெள்ளாளர் தெரு, மொகப்பேர், சென்னை – 600 037 தொலைபேசி: +91 44 2624 8117 / 264 1336 இறைவன்: சந்தான ஸ்ரீநிவாசப் பெருமாள் இறைவி:  சந்தான லட்சுமி அறிமுகம்:                    சென்னை அண்ணாநகர் அருகே முகப்பேர் மேற்கு பகுதியில் ஸ்ரீ சந்தான ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த இடம் முதலில் தமிழில் “மகப்பேரு” என்று அழைக்கப்பட்டது, அதாவது “குழந்தை […]

Share....

மாமல்லபுரம் (மகாபலிபுரம்) கடற்கரை கோயில், செங்கல்பட்டு

முகவரி : மாமல்லபுரம் (மகாபலிபுரம்) கடற்கரை கோயில், மகாபலிபுரம், செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு 603104 இறைவன்: சிவன், விஷ்ணு அறிமுகம்: மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் என்பது தமிழ்நாட்டில் முதன் முதலில் அமைக்கப்பட்ட கட்டுமானக் கோயில் ஆகும். இது முதலாம் நரசிம்மவர்ம பல்லவனால் கட்டப்பட்டது. தமிழ்நாட்டில் தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் 440 புராதன சின்னங்களுள் ஒன்றான இக்கோயில் 45 அடி உயரம் கொண்டது. இக்கோயிலில் லிங்க வடிவத்தில் காட்சி தரும் சோமாசுகந்தர் மற்றும் பள்ளிக்கொண்ட நிலையில் ஜலசயன […]

Share....

தொட்ட மல்லூர் ஸ்ரீ நவநீத கிருஷ்ணர் திருக்கோயில், கர்நாடகா

முகவரி : தொட்ட மல்லூர் ஸ்ரீ நவநீத கிருஷ்ணர் திருக்கோயில், மைசூர் சாலை, தேசிய நெடுஞ்சாலை 275, தொட்டமலூர், சென்னபட்டணம், கர்நாடகா – 562160. இறைவன்: ஸ்ரீ அப்ரமேயன், நவநீத கிருஷ்ணர் இறைவி:  அரவிந்தவல்லி தாயார் அறிமுகம்:                    தொட்ட மல்லூர் என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ராமநகரா மாவட்டத்தில் உள்ள சென்னபட்டணம் தாலுகாவில் உள்ள ஒரு கிராமம். மல்லூர் கண்வா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த கிராமம் ஸ்ரீ ராமபிரமேய ஸ்வாமி, அரவிந்தவல்லி […]

Share....

ஸ்ரீகாகுளம் ரவிவலசா மல்லிகார்ஜூன சுவாமி திருக்கோயில், ஆந்திரப்பிரதேசம்

முகவரி : ரவிவலசா மல்லிகார்ஜூன சுவாமி திருக்கோயில், ரவிவலசா, ஸ்ரீகாகுளம் மாவட்டம், ஆந்திரப்பிரதேசம் – 532211. இறைவன்: ‘மல்லிகார்ஜூன சுவாமி அறிமுகம்:                   ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் ரவிவலசா கிராமத்தில் இருக்கிறது, திருக்கோவில். இத்தல லிங்கம், சுமார் 60 அடி உயரமும், 10 அடி அகலமும் கொண்ட சுயம்பு லிங்கமாகும். இந்தப்பகுதியை ஆட்சி செய்த மன்னன், சுயம்பு லிங்கத்திற்கு கோவில் அமைக்க எண்ணினான். ஆனால் அவனது கனவில் தோன்றிய ஈசன், தான் கருவறைக்குள் இருக்க […]

Share....

பூந்தமல்லி வரதராஜப்பெருமாள் திருக்கோயில், சென்னை

முகவரி : அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், பூந்தமல்லி, சென்னை – 600056. போன்: +91 44 – 2627 2066 இறைவன்: வரதராஜப்பெருமாள் இறைவி:  புஷ்பவல்லி அறிமுகம்:                    பூந்தமல்லி என்னும் பூவிருந்தவல்லி, சென்னையில் இருந்து மே ற்கே 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது . இங்கு அமைந்துள்ள திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. திருக்கச்சி நம்பிகளுக்காக, வரதராஜரும், ரங்கநாதரும், திருவேங்கடத்தானும் ஒரே இடத்தில் எழுந்தருளிய திருத்தலமாகும். […]

Share....

கதிராமங்கலம் வனதுர்கா பரமேஸ்வரி திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி : அருள்மிகு வனதுர்கா பரமேஸ்வரி திருக்கோயில், கதிராமங்கலம், திருவிடைமருதூர் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம் – 612 106. போன்: +91 4364 232 344, 232 555 இறைவி:  வனதுர்கா பரமேஸ்வரி அறிமுகம்:                    கதிராமங்கலம் வன துர்க்கையம்மன் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தின் திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கதிராமங்கலத்தில் அமைந்த பண்டைய கோயில் ஆகும். இங்கு இராகு காலத்தில் மட்டுமே பூஜை செய்யப்படுகிறது. இந்த துர்க்கைக்கு ஆகாச துர்க்கை என்றும் பெயர் உண்டு. இக்கோயில் […]

Share....

அம்மங்குடி கைலாசநாதர் துர்கா பரமேஸ்வரி திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி : அருள்மிகு கைலாசநாதர் துர்கா பரமேஸ்வரி திருக்கோயில், அம்மங்குடி, தஞ்சாவூர் மாவட்டம் – 612202. போன்: +91-435- 246 7167, 94430 46255, 94439 32983 இறைவன்: கைலாசநாதர் இறைவி:  துர்கா பரமேஸ்வரி, பார்வதிதேவி அறிமுகம்:                    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் அம்மன்குடி கிராமத்தில் பார்வதிதேவி உடனுறை கைலாசநாதர் சுவாமி கோவில் அமைந்து உள்ளது. இத்தலத்தின் மகிமையை ஸ்கந்த புராணம் சேத்திர காண்டம் 66-வது அத்தியாயத்தில் சொல்லப்பட்டு உள்ளது. மகிஷாசுரனை வதம் செய்தபோது […]

Share....
Back to Top