Saturday Jan 18, 2025

முப்பந்தல் இசக்கியம்மன் திருக்கோயில், கன்னியாகுமரி

முகவரி : அருள்மிகு இசக்கியம்மன் திருக்கோயில், முப்பந்தல், கன்னியாகுமரி மாவட்டம் – 627105. போன்: +91 4652 – 262 533. இறைவி: இசக்கியம்மன் அறிமுகம்:  கன்னியாகுமரி– நெல்லை தேசிய நெடுஞ்சாலையில், நாகர்கோவிலில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது ஆரல்வாய்மொழி. இந்த ஊருக்குக் கிழக்கு எல்லையில் அமைந்திருக்கிறது முப்பந்தல். தமிழகத்தை மூவேந்தர்கள் ஆட்சி செய்த காலத்தில், அவர்கள் தங்களுக்கு இடையேயான பிரச்னைகளை, ஒளவைப் பிராட்டியின் தலைமையில் பேசித் தீர்த்த இடம் இது. மூவேந்தர்களும் கூடிக் […]

Share....

உத்தமபாளையம் ஸ்ரீ பாறையடி முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில், தேனி

முகவரி : உத்தமபாளையம் ஸ்ரீ பாறையடி முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில், உத்தமபாளையம், தேனி மாவட்டம் – 625 533 தொலைபேசி: +91- 99409 94548. இறைவன்: ஸ்ரீ முத்துக்கருப்பண்ணசுவாமி (பாறையடி முத்தையா) அறிமுகம்: தமிழ்நாட்டின் தேனி மாவட்டம், உத்தமபாளையம் கிராமத்தில் உத்தமபாளையம் முத்துக்கருப்பண்ணசுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் பாறையடி ஸ்ரீ முத்துக்கருப்பண்ணசுவாமி (பாறையடி முத்தையா) கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இது முத்துக்கருப்பண்ணசுவாமிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இக்கோயில் 1500 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 […]

Share....

இளையநயினார்குளம் தில்லை மாகாளியம்மன் திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி : அருள்மிகு தில்லை மாகாளியம்மன் திருக்கோயில், இளையநயினார்குளம், திருநெல்வேலி மாவட்டம் – 627111. இறைவி: தில்லை மாகாளியம்மன் அறிமுகம்:  நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே அமைந்துள்ளது இளையநயினார்குளம். பருவமழை பெய்தால் பசுமை தங்கும் அழகான சிற்றூர். இவ்வூரின் மேற்கு எல்லையில் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார் பாட்டாங்கரை தில்லை மாகாளியம்மன். புராண முக்கியத்துவம் :        சுமார் நாநூறு ஆண்டுகளுக்கு முன்பு இளையநயினார்குளம் ஊரில் வாழ்ந்து வந்த மாடக்கோனார், மாடத்தி தம்பதியருக்கு மணம் முடிந்து ஐந்து ஆண்டுகள் […]

Share....

முத்துதேவன்பட்டி நாககாளியம்மன் திருக்கோயில், தேனி

முகவரி : அருள்மிகு நாககாளியம்மன் திருக்கோயில், முத்துதேவன்பட்டி, தேனி மாவட்டம் – 625 531. போன்: +91- 97889 31246, 96779 91616. இறைவி: நாககாளியம்மன் அறிமுகம்:  முத்துதேவன்பட்டியில் நாககாளியம்மன் கோயில் உள்ளது. முல்லை ஆற்றின் மேற்குக் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. அன்னை அம்பிகை திரிசூலம், பாம்பு மற்றும் உடுக்கை, குங்குமம் ஆகியவற்றை தாங்கி நிற்கிறாள். இது 800 ஆண்டுகள் பழமையான கோவில். நாககாளியம்மன் அம்மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் கடைபிடிக்கப்படும் ஆடை அலங்காரத்தை போன்று […]

Share....

பாலக்காடு வடக்கன்தரை பகவதி அம்மன் திருக்கோயில், கேரளா

முகவரி : அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில், வடக்கன்தரை, பாலக்காடு, கேரளா மாநிலம். போன்: +91 491 250 0229 +91-491 250 4851 இறைவி: பகவதி அம்மன் அறிமுகம்:  பாலக்காடு வடக்கங்கரை ஸ்ரீ பகவதி அம்மன் கோவில், கேரள மாநிலம் பாலக்காட்டில் அமைந்துள்ளது. வடக்கங்கரை ஸ்ரீ பகவதி ஆலயம் பகவதி அம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இக்கோயில் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என நம்பப்படுகிறது. இக்கோயில் கண்ணகி அம்மன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. […]

Share....

வெண்ணந்தூர் முத்துகுமாரசுவாமி திருக்கோயில், நாமக்கல்

முகவரி : வெண்ணந்தூர் முத்துகுமாரசுவாமி திருக்கோயில், வெண்ணந்தூர், ராசிபுரம் வட்டம், நாமக்கல் மாவட்டம் – 637505. இறைவன்: முத்துகுமாரசுவாமி அறிமுகம்: வெண்ணந்தூர் முத்துகுமாரசுவாமி கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன்  கோயிலாகும். இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆடி மாதம் கந்த சஷ்டி (1நாள்) முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. நம்பிக்கைகள்:            திருமணத்தடை நீங்கி, நல்லவரன் அமைய வேண்டுவோர் முத்துக்குமாரசுவாமிக்கு […]

Share....

பிரதாப வீரஆஞ்சநேயர் (மூலை அனுமார்) திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி : அருள்மிகு பிரதாப வீரஆஞ்சநேயர் (மூலை அனுமார்) திருக்கோயில், மேலராஜவீதி, தஞ்சாவூர் மாவட்டம் – 613008. போன்: +91 99433 81527 இறைவன்: பிரதாப வீரஆஞ்சநேயர் (மூலை அனுமார்) அறிமுகம்: தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஆஞ்சநேயர் திருக்கோயில். அதாவது, மேலவீதியும் வடக்கு ராஜவீதியும் இணையும் இடத்தில் கோயில் கொண்டிருக்கிறார் அனுமன். மேலவீதியும் வடக்கு ராஜவீதியும் இணையும் இந்த இடம், வடமேற்கு வாயுமூலை என்று சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள். வாயுவின் […]

Share....

குன்னம் பூமீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : குன்னம் பூமீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம் குன்னம், நாகப்பட்டினம் மாவட்டம் மொபைல்: +91 9487033094 இறைவன்: பூமீஸ்வரர் இறைவி: அருண வித்ருமநாயகி அறிமுகம்:  தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள குன்னம் கிராமத்தில் அமைந்துள்ள பூமீஸ்வரர் கோயில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலவர் பூமீஸ்வரர் என்றும், தாயார் அருண வித்ரும நாயகி என்றும் அழைக்கப்படுகிறார். ஸ்தல விருட்சம் வில்வ மரம், தீர்த்தம் சக்கர தீர்த்தம். பூம்புகாரைத் தலைநகராகக் கொண்ட இந்தப் பகுதியில் சோழர்கள் ஆட்சி செய்த காலத்தில், சங்கமன் […]

Share....

சுருளி பூதநாராயணசுவாமி திருக்கோயில், தேனி

முகவரி : அருள்மிகு பூதநாராயணசுவாமி திருக்கோயில், சுருளிமலை, தேனி மாவட்டம் – 625 521. போன்: +91- 4554- 276715 இறைவன்: பூதநாராயண பெருமாள் அறிமுகம்:  தேனியிலிருந்து 48 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது சுருளி தீர்த்தம் என்னும் அழகிய ஊர். அங்கு மகாவிஷ்ணு, பூதநாராயண பெருமாள் எனும் திருநாமம் ஏற்று, கோயில் கொண்டு இருக்கிறார்.  தேனியில் இருந்து கம்பம் சென்று, பின்னர் அங்கிருந்து டவுன் பஸ்ஸிலோ ஷேர் ஆட்டோவிலோ சுருளிதீர்த்தத்தை அடையலாம்.    புராண முக்கியத்துவம் :  ஒரு […]

Share....
Back to Top