முகவரி அருள்மிகு நாகலிங்கேஸ்வரர் திருக்கோயில், சிதம்பரம் நகரம், கடலூர் மாவட்டம் இறைவன் இறைவன்: நாகலிங்கேஸ்வரர் அறிமுகம் தில்லை பெருங்கோயிலை சுற்றி சிதம்பரம் நகரின் முப்பத்துஇரண்டு திக்குகளிலும் சிவன்கோயில்கள் இருந்தனவாம் பல லிங்க மூர்த்திகள் காலப்போக்கில் காணமல் போக எஞ்சியிருப்பவை சில, அப்படி இருந்த ஒன்று தான் இந்த நாகலிங்கேஸ்வரர் ( எனப்படுகிறது ) ஏனெனில் இக்கோயில் தெற்கு நோக்கி உள்ளது ஏன் என காரணம் அறியமுடியவில்லை. லிங்கமும் காமன் கோயில் லிங்கம் போல சிறிதாய் உள்ளது. லிங்கத்தை […]
Month: மே 2022
சிதம்பரம் குபேரலிங்கேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
முகவரி அருள்மிகு குபேரலிங்கேஸ்வரர் திருக்கோயில், சிதம்பரம் நகரம், கடலூர் மாவட்டம் – 608001. இறைவன் இறைவன்: குபேரலிங்கேஸ்வரர் அறிமுகம் தில்லை பெருங்கோயிலின் முப்பத்துஇரண்டு திக்குகளில் லிங்கமூர்த்திகள் உள்ளனர். வடக்குதிக்கில் இருப்பவர் குபேரலிங்கம் என்னும் பெயருடன் அருள்கிறார். இடம் சொல்கிறேன் தெரிந்து கொள்ளுங்கள். வடக்கு வீதியில் திருப்பணி விநாயகர் கோயில் எதிரில் உள்ள ஒரு நெல்அரவை மில்–ன் வளாகத்தில் கிழக்கு நோக்கிய சிறிய சிவன்கோயிலாக உள்ளது குபேரலிங்கேஸ்வரர் கோயில். இறைவன் பெரிய லிங்கமூர்த்தியாக உள்ளார் அவரின் பின்புறம் இரு […]
சிதம்பரம் ஈசான்யலிங்கேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
முகவரி அருள்மிகு ஈசான்யலிங்கேஸ்வரர் திருக்கோயில், சிதம்பரம் நகரம், கடலூர் மாவட்டம் – 608001. இறைவன் இறைவன்: ஈசான்யலிங்கேஸ்வரர் அறிமுகம் பெருங்கோயில்களை சுற்றிலும் திக்கு கோயில்கள் அமைக்கப்படும். அதுபோல் தில்லைபெருங்கோயில் சுற்றிலும், முப்பத்துஇரண்டு திக்கு கோயில்கள் இருந்தனவாம். அதில் இன்றும் இருப்பவை சிலவே அவற்றில் ஒன்று ஈசான்யலிங்கம். வடக்குவீதி + கிழக்குவீதி சந்திக்கும் மூலை ஈசான்ய மூலை எனப்படும். இங்கு பதினாறுகால் மண்டபம் ஒன்றுள்ளது அக்காலத்தில் உலாவரும் மூர்த்திகள் இம்மண்டபத்தில் வைக்கப்பட்டு தீபாராதனைகள் நடைபெறுமாம். இப்பகுதியில் இருந்த ஒரு […]
ஜவகல் லக்ஷ்மிநரசிம்மர் கோயில், கர்நாடகா
முகவரி ஜவகல் லக்ஷ்மிநரசிம்மர் கோயில், ஜவகல், ஹாசம் மாவட்டம், கர்நாடகா – 573125 இறைவன் இறைவன்: லக்ஷ்மிநரசிம்மர் அறிமுகம் ஜவகல்லில் உள்ள லக்ஷ்மிநரசிம்மர் கோயில், 13 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஹொய்சாள கட்டிடக்கலையுடன் கூடிய கோயிலாகும். இது ஹலேபிடுவிலிருந்து வடகிழக்கே 20 கிமீ தொலைவிலும், கர்நாடகா மாநிலம், ஹாசன் நகரத்திலிருந்து 50 கிமீ தொலைவிலும் ஜவகல் என்ற இடத்தில் அமைந்துள்ளது. விஷ்ணுவின் மனித-சிங்க அவதாரமான நரசிம்மருக்கு இந்த மூன்று கோவில்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. இது 1250-1260-க்கு இடையில் ஹொய்சாளப் […]
ஹாவேரி முக்தேஸ்வரர் கோயில், கர்நாடகா
முகவரி ஹாவேரி முக்தேஸ்வரர் கோயில், சவுடய்யதனபூர், ஹாவேரி மாவட்டம், கர்நாடகா 581193 இறைவன் இறைவன்: முக்தேஸ்வரர் அறிமுகம் சவுடய்யதனபூர் என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாவேரி மாவட்டத்தில் ரானேபென்னூர் தாலுக்காவில் உள்ள ஒரு சிறிய கிராமம். கர்நாடகாவில் உள்ள ஹாவேரி மாவட்டத்தில் பல்வேறு கடவுள்கள் மற்றும் தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கோயில்கள் உள்ளன மற்றும் திராவிட, ஹொய்சாலா, சாளுக்கியர்கள் மற்றும் விஜயநகரம் போன்ற பல்வேறு வம்சங்களால் தங்கள் சொந்த பாணியில் கட்டப்பட்டுள்ளன. துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ள […]
அரசிகெரே ஸ்ரீ சஹஸ்ரகூட சமண கோயில், கர்நாடகா
முகவரி அரசிகெரே ஸ்ரீ சஹஸ்ரகூட சமண கோயில், திப்பு நகர், அர்சிகெரே கர்நாடகா – 573103 இறைவன் இறைவன்: தீர்த்தங்கரர் அறிமுகம் அரசிகெரேயில் அமைந்துள்ள சஹஸ்ரகூட சமணாலயம் மிகவும் பழமையானது மற்றும் ஹொய்சாலர்கள் காலத்தில் கட்டப்பட்டது. ‘சஹஸ்ரகுடா’ என்ற சொல், ஆயிரம் என்று பொருள்படும் ‘சஹஸ்ரா’ மற்றும் ‘கூடா’ என்று பொருள்படும் இரண்டு கன்னட வார்த்தைகளின் கலவையாகும். ஒரே கல்லில் 1008 தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் கொண்ட சிலை, சமண சிலைகள் இணைந்த சிலை என்பதால், சஹஸ்ரகூடம் என்று […]
அரசிகெரே ஈஸ்வரன் (சந்திரமௌலீஸ்வரர்) கோயில், கர்நாடகா
முகவரி அரசிகெரே ஈஸ்வரன் (சந்திரமௌலீஸ்வரர்) கோயில், ஹுலியார் சாலை, முசாவர் மொஹல்லா, ஹாசன் மாவட்டம் அரசிகெரே, கர்நாடகா – 573103 இறைவன் இறைவன்: ஈஸ்வரன் (சந்திரமௌலீஸ்வரர்) அறிமுகம் ஈஸ்வரன் கோயில் என்று குறிப்பிடப்படும் இக்கோவில் 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவின் கர்நாடகாவில் ஹாசன் மாவட்டத்தில் உள்ள அரசிகெரேயில் உள்ள ஒரு கோவிலாகும். சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட, இது ஒரு சுழலும் வட்ட வடிவத்துடன் கூடிய ஆரம்பகால ஹொய்சாலா கட்டிடக்கலை எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும், இது 16-புள்ளி நட்சத்திர வடிவம் […]
சிதம்பரம் வாரணீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
முகவரி வாரணீஸ்வரர் திருக்கோயில், சிதம்பரம் நகரம், கடலூர் மாவட்டம் – 608001. இறைவன் இறைவன்: வாரணீஸ்வரர் இறைவி: விசாலாட்சி அறிமுகம் பெருங்கோயில்களை சுற்றிலும் திக்கு கோயில்கள் அமைக்கப்படும். அதுபோல் தில்லைபெருங்கோயில் சுற்றிலும், முப்பத்துஇரண்டு திக்கு கோயில்கள் இருந்தனவாம். அதில் இன்றும் இருப்பவை சிலவே அவற்றில் ஒன்று தான் இந்த வாரணீஸ்வரர் கோயில் ஒன்று தில்லை பெருங்கோயிலின் தென்தென்கிழக்கு பகுதியில் உள்ள ஞானபிரகாசம் குளத்தின் கிழக்கு கரை பகுதியில் உள்ள அரங்கநாதன் நகரில் உள்ளது இந்த வாரணீஸ்வரர் கோயில். […]
சிதம்பரம் அக்னிலிங்கேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
முகவரி அக்னிலிங்கேஸ்வரர் திருக்கோயில், சிதம்பரம் நகரம், கடலூர் மாவட்டம் – 608001. இறைவன் இறைவன்: அக்னிலிங்கேஸ்வரர் அறிமுகம் தில்லை பெருங்கோயிலை சுற்றி சிதம்பரம் நகரின் முப்பத்துஇரண்டு திக்குகளிலும் சிவன்கோயில்கள் இருந்தனவாம், பல லிங்கமூர்த்திகள் காலப்போக்கில் காணமல் போக எஞ்சியிருப்பவை சில, அப்படி இருந்த ஒன்று தான் இந்த அக்னிலிங்கேஸ்வரர். பெருங்கோயிலின் ஐந்தாவது பிரகாரமான தெற்குவீதிக்கு இணையாக செல்லும் தெரு மாலைகட்டி தெரு. இதனை பெருங்கோயிலின் ஆறாவது பிரகாரமாக கொள்ளலாம். கோயில்களுக்கு மாலைகள் கட்டும் தொண்டர்கள் வசித்த தெரு […]
செருவலூர் நாகேஸ்வரர் சிவன் கோயில், திருவாரூர்
முகவரி செருவலூர் நாகேஸ்வரர் சிவன் கோயில், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 609503 இறைவன் இறைவன்: நாகேஸ்வரர் அறிமுகம் மயிலாடுதுறை- திருவாரூர் சாலையில் பூந்தோட்டம்- முடிகொண்டான் இடையில் ஒரு கிமீ. தூரம் கடந்ததும் வலது புறம் காளியம்மன் கோயில் ஆர்ச் உள்ளது அதன் வழி சென்றால் செருவலூர் அடையலாம். திருமலைராஜன் ஆற்றின் வடகரையில் உள்ளது இந்த செருவலூர். சிறிய அழகிய கிராமம் ஊரின் முகப்பில் பெரிய குளம் ஒன்றுள்ளது அதன் கரையில் ஒரு புதிய விநாயகர் […]