Sunday Jan 19, 2025

யாதகிரி பஞ்ச நரசிம்மர் திருக்கோயில், தெலுங்கானா

முகவரி அருள்மிகு யாதகிரி பஞ்ச நரசிம்மர் திருக்கோயில், யாதகிரி கோயில் தெரு, காந்திநகர், யாதகிரிபள்ளி, தெலுங்கானா மாவட்டம் – 508115. இறைவன் இறைவன்: நரசிம்மர் அறிமுகம் தெலுங்கானா மாநிலத்தின் புகழ்பெற்ற திருத்தலம், ஸ்கந்த புராணம் புகழும் கோவில், யாத ரிஷிக்கு பஞ்ச நரசிம்மராக இறைவன் காட்சி தந்த இடம், தீராத பிணி தீர்க்கும் வைத்திய நரசிம்மர் வாழும் கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்கிறது, யாதகிரி பஞ்ச நரசிம்மர் கோவில். மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் நான்காவது அவதாரமாகத் […]

Share....

திடியன் மலை கைலாசநாதர் திருக்கோயில், மதுரை

முகவரி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், திடியன் மலை (உசிலம்பட்டி), மதுரை மாவட்டம் – 625529. போன்: +91- 4552 – 243 235, 243 597, 94425 – 24323 இறைவன் இறைவன்: கைலாசநாதர் இறைவி: பெரியநாயகி அறிமுகம் திடியன் கைலாசநாதர் கோயில் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம், திடியன் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். தமிழகத்தில் எங்குமே இல்லாதபடி, இங்கு மட்டுமே காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட தட்சிணாமூர்த்தி பதினான்கு சித்தர்களுடன். நந்தியின் மீது அமர்ந்த நிலையில் […]

Share....

லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி திருக்கோயில், (கெரடி கோயில்), கோயம்புத்தூர்

முகவரி அருள்மிகு லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி திருக்கோயில், (கெரடி கோயில்) ப.எண்:987, பு.எண்: 546 பெரிய கடைவீதி, கோயம்புத்தூர் – 641001. போன்: +91 94873 73550 இறைவன் இறைவன்: லட்சுமி நாராயணர், வேணுகோபால சுவாமி அறிமுகம் இக்கோயில் கோயம்பத்தூரில் பெரிய கடைவீதியில் அமைந்துள்ளது. கோயிலில் ஒரே கருவறையில் இரண்டு பெருமாள்கள் வீற்றிருப்பது சிறப்பு. இக்கோயிலை கெரடி கோயில் என்று அழைக்கப்படுகிறார்கள். கோயில் தெற்கு நோக்கியும், மூலவர் தெற்கு நோக்கியும் உள்ளார். கிழக்கு நோக்கி சக்கரத்தாழ்வாரும், […]

Share....

சிட்னி முருகன் திருக்கோயில், ஆஸ்திரேலியா

முகவரி நியூ சவுத் வேல்ஸ் (NSW) சிட்னி முருகன் திருக்கோயில், கிரேட் வெஸ்டர்ன் ஹெவி, மேஸ் ஹில் NSW, நியூ சவுத் வேல்ஸ் (NSW), சிட்னி ஆஸ்திரேலியா – 2145 இறைவன் இறைவன்: முருகன் அறிமுகம் சிட்னி முருகன் கோயில் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகர் சிட்னி நகரிலிருந்து 25கிமீ மேற்காக உள்ள மேய்சு ஹில் என்ற புறநகர்ப் பகுதியில் அமைந்திருக்கிறது. மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள முருகனின் திருவுருவம் மகாபலிபுரத்து சிற்பக்கலை நிபுணரால் ஆகம […]

Share....

ஹஸ்கூர் மதுரம்மா திருக்கோயில், கர்நாடகா

முகவரி ஹஸ்கூர் மதுரம்மா திருக்கோயில், கத்தல்லி சாலை, குலிமங்களா, ஹுஸ்குரு, கர்நாடகா – 560099 இறைவன் இறைவி: மதுரம்மா அறிமுகம் இந்தியாவின் கர்நாடகா, பெங்களூர் நகரில் ஹுஸ்கூரில் (ஆனேகல் தாலுக்கா) அமைந்துள்ள ஸ்ரீ மதுரம்மா கோயில், மதுரம்மாவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும், மேலும் இந்த கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. புராண முக்கியத்துவம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் பெருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த சிறிய கோவில் இப்பகுதியில் […]

Share....

எண்ணாயிரம் அழகிய நரசிம்ம பெருமாள் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி எண்ணாயிரம் அழகிய நரசிம்ம பெருமாள் திருக்கோயில், டி.என்.புரம், எண்ணாயிரம், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு – 605203 இறைவன் இறைவன்: அழகிய லட்சுமி நரசிம்ம பெருமாள் இறைவி: ஸ்ரீ மகாலட்சுமி அறிமுகம் அழகிய நரசிம்மப் பெருமாள் கோயில் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எண்ணாயிரம் கிராமத்தில் அமைந்துள்ள விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு மூலவர் அழகிய லட்சுமி நரசிம்ம பெருமாள் என்றும், தாயார் ஸ்ரீ மகாலட்சுமி என்றும் அழைக்கப்படுகிறார். நரசிம்ம சுவாமி கோயில் முதலாம் ராஜராஜ சோழன் (985-1014) […]

Share....
Back to Top