Wednesday Dec 18, 2024

முன்னூர் ஆடவல்லீஸ்வரர் திருக்கோயில், திண்டிவனம்

முகவரி அருள்மிகு ஆடவல்லீஸ்வரர் திருக்கோயில், முன்னூர், திண்டிவனம் மாவட்டம் – 604301. இறைவன் இறைவன்: ஆடவல்லீஸ்வரர் இறைவி: பிரகன்நாயகி அறிமுகம் முன்னூரில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு ஆடவல்லீஸ்வரர் ஆலயம். இங்கே ஆடவல்லீஸ்வரர் நடராஜப் பெருமானாக இல்லாமல், சிவலிங்க மூர்த்தமாக எழுந்தருளி இருக்கிறார் என்பது இக்கோயிலின் சிறப்பம்சம். சிவாலயங்களில் சிவபெருமான் பொதுவாக கிழக்கு நோக்கியே காட்சி தருவதையும், தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி காட்சி தருவதையும் காணலாம். ஆனால், தரிசிப்பவர்களின் வினைகளைக் களைந்து, அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காண அருளும் […]

Share....

இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் திருக்கோயில், திருவண்ணாமலை

முகவரி அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில், இஞ்சிமேடு, திருவண்ணாமலை மாவட்டம் – 604503. போன்: +91 94440 22548,99625 22548 இறைவன் இறைவன்: வரதராஜ பெருமாள் இறைவி: பெருந்தேவிதாயார் அறிமுகம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா, பெரணமல்லூர் ஒன்றியம், இஞ்சிமேடு கிராமத்தில், ஸ்ரீ பெருந்தேவிதாயார் சமேத வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஸ்ரீ வரதராஜபெருமாள் தனி சன்னதி, ஸ்ரீ பெருந்தேவி தாயார் சன்னதி, கல்யாண லட்சுமி நரசிம்மர் சன்னதி, ராமர், லட்சுமணர், சீதாதேவி, ஆஞ்சநேயர், கருடாழ்வார் […]

Share....
Back to Top