Sunday Jun 30, 2024

மதனகோபாலசுவாமி திருக்கோயில், மதுரை

முகவரி அருள்மிகு மதனகோபாலசுவாமி திருக்கோயில், மதுரை, மதுரை மாவட்டம் – 625 001. இறைவன் அருள்மிகு மதனகோபாலசுவாமி திருக்கோயில், மதுரை, மதுரை மாவட்டம் – 625 001. அறிமுகம் மதனகோபால சுவாமி கோயில், மதுரை நகரத்தின் மேல மாசி வீதி – தெற்கு மாசி வீதி சந்திப்பில், பெரியார் பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது. இது கிருஷ்ணன் கோயில் ஆகும். மூலவர் மதனகோபால் சுவாமி என்ற பெயருடன் கையில் புல்லாங்குழவுடன், சத்தியபாமா – ருக்மணி சமேதராக அருள் […]

Share....

கருவளர்ச்சேரி அகிலாண்டேஸ்வரி தேவி திருக்கோயில், கும்பகோணம்

முகவரி கருவளர்ச்சேரி அகிலாண்டேஸ்வரி தேவி திருக்கோயில், கருவளர்ச்சேரி சாலை, கும்பகோணம் மாவட்டம், தமிழ்நாடு 612402 இறைவன் இறைவன்: அகஸ்தீஸ்வரர் இறைவி: அகிலாண்டேஸ்வரி அறிமுகம் கருவளர்ச்சேரி அகிலாண்டேஸ்வரி தேவி கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கும்பகோணம் அருகே கருவளர்ச்சேரி என்ற இடத்தில் அமைந்துள்ள தென்னிந்தியாவின் புகழ்பெற்ற கோயிலாகும். கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் மருதாநல்லூரில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் கருவளச்சேரி உள்ளது. அகஸ்தியர் சித்தர்களின் முக்கிய கோவில்களில் இதுவும் ஒன்று. அகஸ்தீஸ்வரராகப் போற்றப்படும் சிவபெருமானுக்கும், கருவளர்க்கும் நாயகியாகப் போற்றப்படும் ஸ்ரீ […]

Share....

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம்

கூத்தாண்டவர் கோவில் தேரோட்டத்தில் ஏராளமான திருநங்கைகளும், பொதுமக்களும் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் இழுத்து சென்றனர்.

Share....

இலுப்பநத்தம் அபயவரத குபேர லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், கோயம்புத்தூர்

முகவரி இலுப்பநத்தம் அபயவரத குபேர லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், இலுப்பநத்தம், கோயம்புத்தூர் மாவட்டம் – 641302. இறைவன் இறைவன்: அபயவரத குபேர லட்சுமி நரசிம்மர் அறிமுகம் இரணியனை அழித்த பின்னரும் அடங்காசினத்துடன் இருந்த சிங்கபிரானை மகாலட்சுமி சாந்தம் அடையச் செய்தாள் என்பதால் பெரும்பாலான தலங்களில் நரசிம்மர் லட்சுமி உடனே எழுந்தருளச் செய்வார்கள். இங்கும் அப்படியே அருள்பாலிக்கிறார் பெருமாள். கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகையிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோயில் உள்ளது. புராண முக்கியத்துவம் தன் மீது கொண்ட […]

Share....

ஆயிப்பேட்டை ராம பக்த ஆஞ்சநேயர் திருக்கோயில், கடலூர்

முகவரி ஆயிப்பேட்டை ராம பக்த ஆஞ்சநேயர் திருக்கோயில், ஆயிப்பேட்டை, கடலூர் மாவட்டம் – 608201. இறைவன் இறைவன்: ராம பக்த ஆஞ்சநேயர் அறிமுகம் ராம பக்த ஆஞ்சநேயர் என்ற திருநாமத்தில் கோயில் கொண்ட தலம் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள ஆயிப்பேட்டை. கீரப்பாளையம் சாலையில் 7கி.மீ தொலைவில் இக்கோவில் உள்ளது. இவரிடம் வைத்திடும் வேண்டுதல்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறுகிறதாம். குறிப்பாக திருமணத்தடை உள்ளவர்கள் இந்த அனுமனை வேண்டினால் அவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறுகிறது. திருமணம் […]

Share....

ஆமூர் இறையாயிரமுடையார் கோயில், செங்கல்பட்டு

முகவரி அருள்மிகு இறையாயிரமுடையார் கோயில், ஆமூர், திருப்போரூர் தாலுக்கா, செங்கல்பட்டு மாவட்டம் – 603 105 தொடர்புக்கு: கவுதம் சிவாசார்யர் – 87541 10281 இறைவன் இறைவன்: இறையாயிரமுடையார் அறிமுகம் திருப்போரூருக்கு அருகில் ஆமூரில் அமைந்திருக்கிறது இந்த ஆலயம். திருப்போரூர் – திருக்கழுக் குன்றம் சாலையில் சுமார் 7 கி.மீ தொலைவில், சிறுதாவூர் தாண்டியதும் ஆமூர் வரும். அங்கிருந்து இடதுபுறமாக ஊருக்குள் சென்றால் சிவாலயத்தை தரிசிக்கலாம். தெய்வ சாந்நித்தியத்துடன் திகழ்ந்த ஆலயமும் சுற்றுப் பகுதியும் ஆளரவ மற்றுத் […]

Share....

படவேடு ரிஷி (புத்தர்) திருக்கோயில், திருவண்ணாமலை

முகவரி படவேடு ரிஷி (புத்தர்) திருக்கோயில், திருவண்ணாமலை படவேடு கிராமம், போளூர் தாலுக்கா, திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு – 632315. இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் படவேடு (படைவீடு) = காரிசன்), இந்தியாவின் தமிழ்நாடு, திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுக்காவில் அமைந்துள்ள கிராமமாகும். ரிஷி கோயில் அல்லது (புத்தர் கோயில்) ரேணுகாம்பாள் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் ரிஷி சிலை மீட்கப்பட்டு புதிதாக கட்டப்பட்ட கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. புராண முக்கியத்துவம் ரேணுகாம்பாள் கோயிலுக்கு அருகில் […]

Share....

மயிலாப்பூர் கோலவிழி அம்மன் திருக்கோயில், சென்னை

முகவரி மயிலாப்பூர் கோலவிழி அம்மன் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை, தமிழ்நாடு 600004 இறைவன் இறைவி: கோலவிழி அம்மன் அறிமுகம் மயிலாப்பூர் கோலவிழி அம்மன் கோவில், கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு இணையான தொன்மைச் சிறப்பு வாய்ந்தது. பார்வதிதேவி மயில் உருவம் எடுத்து மயிலாப்பூர் தலத்தில் தவம் இருந்தபோது அவளை அசுரர்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக சிவபெருமானால் அனுப்பி வைக்கப்பட்ட பத்ரகாளி இவள் என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு திசை நோக்கி எளிய நுழைவு வாசலுடன் ஆலயம் அமைந்துள்ளது. அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கும் அன்னையே, […]

Share....

குரங்கனில்முட்டம் கல் மண்டகம் குகைக் கோயில், திருவண்ணாமலை

முகவரி குரங்கனில்முட்டம் கல் மண்டகம் குகைக் கோயில், குரங்கனில்முட்டம், மாமண்டூர் வழியாக, செய்யாறு தாலுக்கா, திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு – 631702 இறைவன் இறைவன்: சிவன், விஷ்ணு, பிரம்மன் அறிமுகம் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குரங்கனில்முட்டம் கிராமத்தின் நடுவில் கல் மண்டகம் குகைக் கோயில் உள்ளது. குடைவரைக் கோயில்களிலேயே மிகவும் தனித்தன்மை வாய்ந்த இந்தக் குகைக் கோயில் தரைமட்டத்துக்குக் கீழே தோண்டப்பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சிக்காக ஒரு செங்குத்து தண்டை உருவாக்க அசல் பாறை தரையில் இருந்து வெளியே […]

Share....

3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவிலில் மராமத்து பணி..

சென்னை: ‘கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்திருந்தாலும், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மராமத்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்

Share....
Back to Top