Wednesday Dec 18, 2024

சௌச்சலா சோட்டா கோவிந்தா மந்திர், வங்களாதேசம்

முகவரி சௌச்சலா சோட்டா கோவிந்தா மந்திர், புதியா ராஜ்பரி வளாகம், கிருஷ்ணாபூர், வங்களாதேசம் இறைவன் இறைவன்: விஷ்ணு அறிமுகம் சௌச்சலா சோட்டா கோவிந்தா மந்திர் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, புதிய உபாசிலா, ராஜ்ஷாஹி பிரிவு மற்றும் வங்காளதேசத்தில் உள்ள புதியா கோயில் வளாகத்தில் உள்ளது. இந்தக் கோயில் 1790-1800 காலகட்டத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. ராஜ்ஷாஹி நகரத்திலிருந்து சாலை வழியாக 32 கிலோமீட்டர்கள் (20 மைல்) தொலைவில் உள்ள புதியா நகரில் இந்த கோயில் உள்ளது, இந்த நகரம் ஒரு […]

Share....

பாரா அஹ்னிக் மந்திர், வங்களாதேசம்

முகவரி பாரா அஹ்னிக் மந்திர் புதியா – பாக் சாலை, புதியா, ராஜ்ஷாஹி பிரிவு, வங்களாதேசம். இறைவன் இறைவன்: சிவன், விஷ்ணு, பிரம்மா அறிமுகம் பாரா அஹ்னிக் மந்திர் என்பது புதிய உபாசிலா, ராஜ்ஷாஹி பிரிவு மற்றும் வங்களாதேசத்தில் உள்ள புதியா கோயில் வளாகத்தின் சிவன், விஷ்ணு, பிரம்மா கோயிலாகும். இது சௌச்சலா சோட்டா கோவிந்த மந்திருக்கு அடுத்ததாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கட்டிடக்கலை ரீதியாக இது வங்களாதேசத்திற்க்கு விதிவிலக்கானது, ஃபரித்பூர் மாவட்டத்தில் உள்ள ராஜாராம் மந்திர் […]

Share....

அச்சுதமங்கலம் ஸ்ரீ சோமநாதேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அச்சுதமங்கலம் ஸ்ரீ சோமநாதேஸ்வரர் திருக்கோயில், அச்சுதமங்கலம், திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு 610105 இறைவன் இறைவன்: ஸ்ரீ சோமநாதேஸ்வரர் இறைவி: மங்களநாயகி அறிமுகம் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அச்சுதமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சோமேஸ்வரர் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னன் அச்சுத சோழனால் கட்டப்பட்டதால் அச்சுதமங்கலம் என்று பெயர் பெற்றது. மூலவர் ஸ்ரீ சோமநாதேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். மேலும் அன்னை ஸ்ரீ மங்களநாயகி என்று அழைக்கப்படுகிறார். புராண முக்கியத்துவம் இக்கோயில் […]

Share....

அச்சுதமங்கலம் காசி விஸ்வநாதர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், அச்சுதமங்கலம், திருவாரூர் மாவட்டம் – 610105. இறைவன் இறைவன்: காசி விஸ்வநாதர் இறைவி: விசாலாக்ஷி அறிமுகம் காசி விஸ்வநாதர் கோயில் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அச்சுதமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். மூலவர் காசி விஸ்வநாதர் என்றும், தாயார் விசாலாக்ஷி என்றும் அழைக்கப்படுகிறார். தீர்த்தம் குப்த கங்கை. பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட அற்புதமான திருத்தலம் இது. புராண முக்கியத்துவம் உண்மைக்கு உதாரணமாக விளங்கிய அரிச்சந்திர மகாராஜா, சத்தியத்தைக் […]

Share....

அச்சுதமங்கலம் தர்மேஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு தர்மேஸ்வரர் திருக்கோயில், அச்சுதமங்கலம், திருவாரூர் மாவட்டம் – 610105. இறைவன் இறைவன்: தர்மேஸ்வரர் இறைவி: தர்மபத்தினி அறிமுகம் தர்மேஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அச்சுதமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். மூலவர் தர்மேஸ்வரர் என்றும் தாயார் தர்மபத்தினி என்று அழைக்கப்படுகிறார். கோவில் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. மரங்கள் கோவிலை முற்றிலும் ஆக்கிரமித்துள்ளன. சுற்றிலும் காடுப்போல் காட்சியளிக்கிறது. புராண முக்கியத்துவம் அரச வாழ்க்கையை விடுத்து, அனைத்தையும் இழந்து சகோதரர்கள் […]

Share....

சோனாரங் இரட்டைக் கோயில்கள், வங்காளதேசம்

முகவரி சோனாரங் இரட்டைக் கோயில்கள், சோனாரங் கிராமம், டோங்கிபாரி உபாசிலா, முன்ஷிகஞ்ச் மாவட்டம், வங்காளதேசம் இறைவன் இறைவன்: சிவன் இறைவி: காளி அறிமுகம் சோனாரங் இரட்டைக் கோயில்கள் வங்காளதேசத்தின் முன்ஷிகஞ்ச் மாவட்டத்தின் டோங்கிபாரி உபாசிலாவின் கீழ் சோனாரங் கிராமத்தில் அமைந்துள்ளன. மூன்று பக்கமும் அகழியும், கிழக்குப் பகுதியில் அணுகுப் பாதையும் சூழப்பட்ட ஒரே மேடையில் இரண்டு கோயில்கள் அருகருகே இருக்கின்றன. இரண்டில் மேற்குப் பகுதி காளி கோயிலாகவும், கிழக்குப் பகுதி சிவன் கோயிலாகவும் உள்ளது. மேற்குக் கோயில், […]

Share....

கந்தாஜேவ் (காந்தாஜி) கோயில்- வங்களாதேசம்

முகவரி கந்தாஜேவ் (காந்தாஜி) கோயில், ரங்பூர் பிரிவு, (ஹஜீ முகமது தனேஷ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அருகில்) வங்களாதேசம். இறைவன் இறைவன்: கந்தாஜி (கிருஷ்ணர்) இறைவி: ருக்மணி அறிமுகம் கந்தாநகர் கோயில், பொதுவாக கந்தாஜி கோயில் அல்லது கந்தாநகரில் உள்ள கந்தாஜேவ் கோயில் என்று அழைக்கப்படுகிறது, இது வங்களாதேசத்தின் தினாஜ்பூரில் உள்ள இடைக்காலக் கோயிலாகும். கந்தாஜேவ் கோயில் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இந்த கோவில் கந்தா அல்லது கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது மற்றும் இது வங்காளத்தில் […]

Share....

திருமஞ்சன வீதி ராஜதுர்க்கை திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு ராஜதுர்க்கை திருக்கோயில், திருமஞ்சன வீதி, திருவாரூர் மாவட்டம் – 610001. இறைவன் இறைவி: ராஜதுர்க்கை அறிமுகம் துர்கை என்பவள் துக்கம் தீர்ப்பவள். ராகுகால பூஜைக்கு உரிய துர்கை அம்மன் ராஜ துர்கை என்ற திருப்பெயருடன் திருவாரூர் திருமஞ்சன வீதியில் கோயில் கொண்டு அருள் புரிகின்றாள். ஒருவருக்கு ராகு தசையோ அல்லது ராகு புக்தியோ நடைபெறும்போது, இங்கே வந்து ராஜ துர்கைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் ராகுவினால் ஏற்படக்கூடிய அசுப பலன்கள் நீங்கிவிடுவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் […]

Share....

குருவாடி சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி குருவாடி சிவன்கோயில், நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 609702. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் சன்னாநல்லூரில் இருந்து திருமருகல் செல்லும் முடிகொண்டான் ஆற்றங்கரை சாலையில் ஒன்பது கிமீ. தூரம் சென்றால் போலகம் பிரிவு சாலை உள்ளது அதனை தாண்டி அரை கிமீ. தூரத்தில் உள்ளது குருவாடி இங்கு ஆற்றின் உட்புறம் படுகையில் ஒரு சிவாலயம் இருந்ததாகவும் அது பல காலம் முன்னரே வெள்ளத்தில் சிதைந்துவிட அதில் பிற சிலைகள் ஆற்றுடன் போய்விட கிடைத்த ஒரு […]

Share....

சப்தபர்ணி புத்த குடைவரை கோயில், பீகார்

முகவரி சப்தபர்ணி புத்த குடைவரை கோயில், சப்தபர்ணி, ராஜ்கிர், பீகார் – 803116 இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் சப்த பர்னி குஹா (சரைகி) அல்லது சத்தபணி குஹா (பாலி) என்றும் குறிப்பிடப்படும் சப்தபர்ணி குகை, அதாவது ஏழு இலைகள்-குகை என்பது இந்தியாவின் பீகார் மாநிலம் ராஜ்கிரில் இருந்து தென்மேற்கே சுமார் 2 கிலோமீட்டர்கள் (1.2 மைல்) தொலைவில் உள்ள ஒரு புத்த குகைத் தளமாகும். இது ஒரு மலையில் செதுக்கப்பட்டுள்ளது. புராண முக்கியத்துவம் புத்த மரபில் […]

Share....
Back to Top