முகவரி வெங்கிடங்கால் சிவன்கோயில், வெங்கிடங்கால், கீழ்வேளூர் வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் – 610101. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் ஒரு காலத்தில் பச்சைப் பசேல் என்றிருந்த வயல்வெளிகளுக்குப் பதிலாக கருவேலங்கன்றுகளும், வெற்றுக் குழிகளும்தான் இப்போது காணக் கிடைக்கின்றன. பல ஆண்டுகளாக விவசாய மின்றி தரிசாக விடப்பட்ட நிலங்கள், கருவைககாடுகளளாகி விட்டன. இப்படிசாகுபடி நிலங்கள் பாழானதால் மண்ணை நேசித்த மக்கள் தாய் மண்ணை விட்டு புகலிடம் தேடி சென்றுவிடுகின்றனர். விளைவு வழிபட்ட கோயில்கள் பாழ் பட்டு போகின்றன. அப்படி […]
Day: மார்ச் 17, 2022
லிங்கத்தடி சிவன்கோயில், காரைக்கால்
முகவரி லிங்கத்தடி சிவன்கோயில், கொம்யூன் கீழையூர் / லிங்கத்தடி, திருமலைராயன்பட்டினம், காரைக்கால் மாவட்டம், இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் பிரதான NH32 திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் கோயிலை தொட்டபடி நாகை நோக்கி செல்கிறது, அதனை அடுத்து சில நூறு மீட்டர் தூரத்தில் இடதுபுறம் ஒரு சிறிய சாலை பிரிகிறது அதில் சென்றால் கீழையூர் கிராமம் உள்ளது. ஊரின் கடைசியில் லிங்கத்தடி எனும் பகுதியில் சாலையோரத்தில் சிறிய தகர கொட்டகையில் எம்பெருமான் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். விஜயநகர பேரரசின் பிரதிநிதியாக […]
சொனாதபால் சூரியன் கோவில், மேற்கு வங்காளம்
முகவரி சொனாதபால் சூரியன் கோவில், பங்குரா நகரம், பங்குரா மாவட்டம் மேற்கு வங்காளம் – 722174 இறைவன் இறைவன்: சூரியன் அறிமுகம் சொனாதபால் சூரியன் கோயில், இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள பங்குரா மாவட்டத்தில் துவாரகேஸ்வர் ஆற்றின் கரையில், பங்குரா நகருக்கு அருகில், ஏக்டேஸ்வரிலிருந்து வடகிழக்கே 3.2 கிலோமீட்டர் (2.0 மைல்) தொலைவில் அமைந்துள்ள சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சொனாதபால் பிஷ்ணுபூரின் ராஜாக்களுக்குக் கூறப்பட்ட ஒரு பெரிய கோயிலைக் கொண்டுள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க திடமான […]