Friday Dec 27, 2024

T.மணலூர் சிவன்கோயில், கடலூர்

முகவரி T.மணலூர் சிவன்கோயில், T.மணலூர், காட்டுமன்னார்கோயில் வட்டம், கடலூர் மாவட்டம் – 608305. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் காட்டுமன்னார்கோயிலில் இருந்து வீராணம் ஏரிக்கரை வழியாக சிதம்பரம் செல்லும் சாலையில் பத்தாவது கிமீ-ல் உள்ளது இந்த T.நெடுஞ்சேரி. தெற்குநாடு நெடுஞ்சேரி என்பதன் சுருக்கமே T.நெடுஞ்சேரி. இவ்வூரின் வடக்கில் செல்லும் சிறிய சாலையில் சென்றால் அடுத்த இரண்டு கிமீ தூரத்தில் உள்ளது T.மணலூர் உள்ளது. சோழர் காலத்தில் இப்பகுதி மேற்-கா நாடு எனவும், கீழ்-கா நாடு எனவும் தெற்குநாடு […]

Share....

கந்தகுமாரன் சிவன்கோயில், கடலூர்

முகவரி கந்தகுமாரன் சிவன்கோயில், கந்தகுமாரன், காட்டுமன்னார்கோயில் வட்டம், கடலூர் மாவட்டம், இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் சோழ அரசர்களாகிய முதலாம் ஆதித்யன் முதல், முதலாம் இராஜேந்திர சோழன் வரையிலான காலங்களில் கேரளாவிலிருந்து வந்த பழுவேட்டரையர்கள், நிலக்கிழார்களாக இருந்து பழுவூரை தலைநகராகக் கொண்டு அரியலூர் பகுதியை ஆண்டு வந்தனர். குமரன் கந்தன், குமரன் மறவன், கந்தன் அமுதன், மறவன் கந்தன் போன்றோர் பழுவேட்டரையர்கள் குடும்பத்தில் மன்னர்களாக இருந்தனர். சோழர்களின் நிலைப்படை தங்கி இருந்து வீரநாராயணன் ஏரியை வெட்டியது, அது […]

Share....

அகரகொந்தகை கைலாசநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அகரகொந்தகை கைலாசநாதர் சிவன்கோயில், அகரகொந்தகை, நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 609703. இறைவன் இறைவன்: கைலாசநாதர் அறிமுகம் இவ்வூர் திட்டச்சேரி – திருமலைராயன் பட்டினம் இரண்டிற்கும் இடையில் உள்ளது ஊரின் வடக்கில் பிறையாறு ஓடுகிறது. அகரகொந்தகை, கொன்றை மரக்காடாக இருந்தமையால் கொன்றை என்ற பெயர் இருந்து மருவி இருத்தல் கூடும். இங்கு ஒரு கிழக்கு நோக்கிய ஒரு சிவாலயம் உள்ளது. கோயில் போதிய பராமரிப்பில்லை, பூஜைகளும் முறையாக நடைபெறுவதாக தெரியவில்லை. அருகாமை வீட்டில் இருப்போர் […]

Share....

பிரசாத் சீன், கம்போடியா

முகவரி பிரசாத் சீன், ஸ்ராயோங் சியுங் கிராமம், குலன் மாவட்டம், கம்போடியா. இறைவன் இறைவன்: விஷ்ணு அறிமுகம் பிரசாத் சீன் (சீனக் கோயில்) என்பது கம்போடியாவின் பழமையான கோயிலாகும், இது குலென் மாவட்டத்தில் உள்ள ஸ்ராயோங் கம்யூனில் உள்ள ஸ்ராயோங் சியுங் கிராமத்தில் அமைந்துள்ளது. பிரசாத் சீன் என்பது வடக்கு கம்போடியாவில் உள்ள ஒரு தொலைதூர தொல்பொருள் தளமாகும், இது சீம் ரீப் மற்றும் அங்கோர் பண்டைய தளத்திலிருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பிரசாத் சீன் […]

Share....
Back to Top