Saturday Jan 18, 2025

மொரட்டாண்டி பிரத்யங்கிராதேவி திருக்கோயில், விழுப்புரம்

முகவரி அருள்மிகு பிரத்யங்கிராதேவி திருக்கோயில், மொரட்டாண்டி – 605 111, விழுப்புரம் மாவட்டம். போன்: +91-413-320 4288 இறைவன் இறைவி: பிரத்யங்கிராதேவி அறிமுகம் பிரத்யங்கிராதேவி கோயில் என்பது தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு அருகிலுள்ள மொரட்டாண்டி கிராமத்தில் அமைந்துள்ள பிரத்யங்கிராதேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். திண்டிவனம் மற்றும் பாண்டிச்சேரிக்கு இடையில் NH 32- இல் (சென்னை முதல் நாகப்பட்டினம் நெடுஞ்சாலை) இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் பாண்டிச்சேரிக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இங்கு அம்மன் சிலையின் உயரம் […]

Share....

கல்பட்டு சனீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி அருள்மிகு சனீஸ்வரர் திருக்கோயில், கல்பட்டு, விழுப்புரம் மாவட்டம் – – 605 302 போன்: +91- 4146 – 264 366, 97868 65634 , 94451 14881 இறைவன் இறைவன்: சனீஸ்வரர் அறிமுகம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்பட்டு என்னும் ஊரில் அமைந்துள்ளது அருள்மிகு சனீஸ்வரன் திருக்கோயில். இங்கு 21 அடியில் சிலை கொண்டு கனிவான பார்வையோடு கம்பீரமாக காட்சி தருகிறார் சனி பகவான். இங்குள்ள சனிபகவானை குடும்பத்தோடு சென்று தரிசித்து அவர் முன்பு […]

Share....

குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோயில், தேனி

முகவரி அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில், குச்சனூர், உத்தமபாளையம் தாலுகா, தேனி மாவட்டம் – 625 515. போன்: +91- 4554 247 285, 97895 27068, 94420 22281 இறைவன் இறைவன்: சனீஸ்வரர் அறிமுகம் வழிபாட்டுத் தலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நவக்கிரகங்களில் ஒன்றாகவும், சில வழிபாட்டுத் தலங்களில் துணைக் கோவிலாகவும் கொண்டு எழுந்தருளியிருக்கும் சனீஸ்வர பகவான் தமிழகத்தில் தனக்கென தனிக் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஒரே இடம் குச்சனூர்தான். தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுரபிநதி […]

Share....

திருவாதவூர் திருமறைநாதர் திருக்கோயில், மதுரை

முகவரி அருள்மிகு திருமறைநாதர் திருக்கோயில், திருவாதவூர், மதுரை மாவட்டம் – 625122. போன்: +91452 – 234 4360, 6382680960 இறைவன் இறைவன்: திருமறைநாதர் / வேதநாதர் / வேதபுரீஸ்வரர் இறைவி: ஆரணவல்லியம்மை / வேத நாயகி அறிமுகம் திருமறைநாதர் கோயில் என்பது தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் மேலூர் அருகே திருவாதவூரில் அமைந்துள்ள இக்கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இக்கோயில் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. மூலவர் திருமறைநாதர் / வேதநாதர் / வேதபுரீஸ்வரர் என்றும், தாயார் […]

Share....

மொரட்டாண்டி மகா சனீஸ்வர பகவான் (நவக்கிரக கோயில்) திருக்கோயில், விழுப்புரம்

முகவரி மொரட்டாண்டி மகா சனீஸ்வர பகவான் (நவக்கிரக கோயில்) திருக்கோயில், மொரட்டாண்டி, விழுப்புரம் மாவட்டம் – 605101. இறைவன் இறைவன்: சனீஸ்வரர் அறிமுகம் புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான மொரட்டாண்டியில் 27 அடி உயரம் கொண்ட விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் நவக்கிரக பரிகார ஷேத்திரம் அமைந்துள்ளது. இது நவகிரக கோயில் என்றும் அழைக்கப்படுகிறது இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பிரதான தெய்வமான சனிஸ்வரன் பகவான் உலகிலே மிக உயரமான சுமார் 27 அடி உயரமும், ஒவ்வொரு […]

Share....

பொழிச்சலூர் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவில் (சனி ஸ்தலம்), சென்னை

முகவரி பொழிச்சலூர் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவில் (சனி ஸ்தலம்), பொழிச்சலூர், சென்னை – 600 074 தொலைபேசி: +91 44 22631410 / 32564022 மொபைல்: +91 93818 17940 / 93823 05974 இறைவன் இறைவன்: அகஸ்தீஸ்வரர் இறைவி: ஆனந்தவல்லி அறிமுகம் அகஸ்தீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் சென்னை நகரில் சென்னை விமான நிலையத்திற்குப் பின்புறம் உள்ள பொழிச்சலூரில் அமைந்துள்ளது. மூலவர் அகஸ்தீஸ்வரர் என்றும் அன்னை ஆனந்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயிலில் தனி சனி சன்னதி உள்ளது […]

Share....

பாவகத் மலை லகுலிசா கோவில், குஜராத்

முகவரி பாவகத் மலை லகுலிசா கோவில், பாவகத் மலைகள், குஜராத் – 389360 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் லகுலிசா கோயில், இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள பாவகத் மலையில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்திய தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்ட குஜராத் மாநிலத்தின் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் இக்கோவில் ஒன்றாகும். இக்கோயில் வதோதரா-பாவகத்தில் இருந்து சுமார் 45 கிமீ தொலைவில் அமைந்துள்ளது புராண முக்கியத்துவம் லகுலிசா கோவில் பாவகத் மலையின் மீது அமைதியாக அமர்ந்திருக்கிறது. […]

Share....

மாங்காடு ஸ்ரீ வெள்ளீஸ்வரர் (சுக்ரன் ஸ்தலம்) திருக்கோயில், சென்னை

முகவரி மாங்காடு ஸ்ரீ வெள்ளீஸ்வரர் (சுக்ரன் ஸ்தலம்) திருக்கோயில் மாங்காடு – 602 101 காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை, தொலைபேசி: +91 44 2627 2053 / 2649 5883 மொபைல்: +91 94444 61383 இறைவன் இறைவன்: வெள்ளீஸ்வரர் / சுக்ரீஸ்வரர் / பார்கவீஸ்வரர் அறிமுகம் வெள்ளீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் சென்னை மாங்காடு என்ற இடத்தில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. மூலவர் வெள்ளீஸ்வரர் / […]

Share....

லோவ்ராலி கோகேஷ்வர் மகாதேவர் கோவில், குஜராத்

முகவரி லோவ்ராலி கோகேஷ்வர் மகாதேவர் கோவில், லோவ்ராலி, தேவபூமி துவாரகா மாவட்டம், குஜராத் – 361335 இறைவன் இறைவன்: மகாதேவர் அறிமுகம் கோகேஷ்வர் மகாதேவர் கோயில், இந்திய மாநிலமான குஜராத்தில் உள்ள தேவபூமி துவாரகா மாவட்டத்தில் உள்ள ஓகமண்டல் தாலுகாவில் உள்ள லோவ்ராலி கிராமத்தில் அமைந்துள்ள இக்கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்திய தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்ட குஜராத் மாநிலத்தின் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் இக்கோவில் ஒன்றாகும். இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. தினாகியில் இருந்து துவாரகா […]

Share....

குன்றத்தூர் ஸ்ரீ நாகேஸ்வரர் கோவில் (ராகு ஸ்தலம்), சென்னை

முகவரி குன்றத்தூர் ஸ்ரீ நாகேஸ்வரர் கோவில் (ராகு ஸ்தலம்) வடநாகேஸ்வரம், குன்றத்தூர், சென்னை – 600 069 தொலைபேசி: +91 44 2478 0436 மொபைல்: +91 93828 89430 இறைவன் இறைவன்: நாகேஸ்வரர் இறைவி: காமாட்சி அம்மன் அறிமுகம் நாகேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் சென்னை மாநகரில் குன்றத்தூரில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலவர் நாகேஸ்வரர் என்றும், தாயார் காமாட்சி அம்மன் என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயில் புகழ்பெற்ற சைவப் புலவரான சேக்கிழரால் கட்டப்பட்டது. இத்தலம் வட திருநாகேஸ்வரம் […]

Share....
Back to Top