Saturday Jan 18, 2025

உத்தமசோழபுரம் கரபுரநாதர் திருக்கோயில், சேலம்

முகவரி அருள்மிகு கரபுரநாதர் திருக்கோயில், உத்தமசோழபுரம், சேலம் மாவட்டம் – 636010. தொலைபேசி எண்: 9788718970 இறைவன் இறைவன்: கரபுரநாதர் அறிமுகம் கரபுரநாதர் கோயில் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள உத்தமசோழபுரத்தில், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இந்த ஆலயம் தமிழ்நாட்டின் திருமண பரிகார ஸ்தலங்களில் ஒன்றாகும், ஆனால் இங்கு தமிழ் கவிஞர் அவ்வையார் முன் பூஜைகள் நடத்தப்படுகின்றன. மூலவர் கரபுரேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார், மேலும் சுயம்புவாக அவதரித்ததாகக் கூறப்படுகிறது. இக்கோயில் 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று […]

Share....

ஊத்துமலை சீலநாயக்கன்பட்டி பால சுப்பிரமணியர் திருக்கோயில், சேலம்

முகவரி அருள்மிகு பால சுப்பிரமணியர் திருக்கோயில், சீலநாயக்கன்பட்டி, ஊத்துமலை- சேலம் மாவட்டம் – 636201. இறைவன் இறைவன்: பால சுப்பிரமணியர் அறிமுகம் சீலநாயக்கன்பட்டி, ஊத்துமலை சேலம் மாவட்டத்தில் உள்ளது. சீலநாயக்கன்பட்டியில் அமைத்துள்ள ஊத்துமலை முருகன் கோவில் அப்பகுதி மக்களுக்கு திருத்தலமாக அமைத்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் உயரத்தில் இந்த முருகன் கோயில் உள்ளது. இத்தலம் சுமார் 1000–2000 வருடங்கள் பழமை வாய்ந்தது என்று கருதப்படுகின்றது. இங்குத் தைப்பூச விழா, தமிழ் புத்தாண்டு, கார்திகைத் […]

Share....

நங்கவள்ளி சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) திருக்கோயில், சேலம்

முகவரி அருள்மிகு சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) திருக்கோயில், நங்கவள்ளி, சேலம் மாவட்டம் – 636454. இறைவன் இறைவன்: சோமேஸ்வரர் இறைவி: செளந்தரவல்லி அறிமுகம் சேலம் மாவட்டம் நங்கவள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ள இக்கோவில் சுமார் ஆயிரம் வருடம் பழமையானது. இங்குள்ள வைணவ தலங்களில் மிகவும் புகழ்பெற்றது. நரசிம்மர் சுயம்புவாக இங்கு காட்சியாளிகின்றார். இங்கு சிவன் சிலைகளும் உண்டு , சைவ , வைணவ ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டான ஒரு தலம். 75 அடி ராஜ கோபுரத்தோடு காட்சி […]

Share....

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில், சேலம்

முகவரி மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில், மேச்சேரி, சேலம் மாவட்டம் – 636453. இறைவன் இறைவி: பத்ரகாளியம்மன் அறிமுகம் தித்திக்கும் மாங்கனிக்கு புகழ்பெற்ற சேலத்தின் மேச்சேரியில் இருக்கிறது பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் திருக்கோயில். 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலின் பிரதான வாசல், வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. கோயிலைச் சுற்றி உயர்ந்த மதில்களும், நான்கு திசைகளிலும் நான்கு கோபுரங்களுடன் கூடிய வாசல்களுடன் காட்சியளிக்கிறது. புராண முக்கியத்துவம் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்தை அடுத்து வசந்தமண்டபம் […]

Share....

நல்லமலை சூர்யன் கோவில், தெலுங்கானா

முகவரி நல்லமலை சூர்யன் கோவில், நல்லமலை, தெலுங்கானா இறைவன் இறைவன்: சூர்யன் அறிமுகம் இடிந்து விழும் தருவாயில் உள்ள நல்லமலையில் உள்ள சூர்ய கோவில், 1000 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது, ஆத்மகூர் மண்டலத்தின் பெத்த அனந்தபுரத்தில் உள்ள சூரியன் சன்னதி 1080 இல் பதாமி சாளுக்கியர்களால் உருவாக்கப்பட்டதாக புராணக்கதை கூறுகிறது. தெலுங்கானா மாநிலத்தில் மஹ்பூநகர் மாவட்டத்தில் இந்த கோவில் உள்ளது. விமான கோபுரம் அதன் வடிவத்தை இழந்து முக்கோணம் மட்டுமே தற்போது தெரிகிறது. இதன் கருவறை […]

Share....

அகரம் சூரியன் கோவில், தெலுங்கானா

முகவரி அகரம் சூரியன் கோவில், அகரம் கிராமம், நல்கொண்டா மாவட்டம், தெலுங்கானா – 508210 இறைவன் இறைவன்: சூரியன் அறிமுகம் அகரம் சூரியன் கோயில் தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள அகரம் கிராமத்தில் சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கோவில் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது. அகரம் கிராமத்தில் உள்ள பழமையான சூரிய பகவான் ஆலயத்தில் (தொல்லியல் துறை அதிகாரிகளால் சிவபெருமானின் தீவிர பக்தர்கள் (வீர சைவர்கள்) தியாகம் செய்யும் அரிய “வீர விரதம்” சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புராண […]

Share....

அகரம் சிவன் கோவில், தெலுங்கானா

முகவரி அகரம் சிவன் கோவில், அகரம் கிராமம், நல்கொண்டா மாவட்டம், தெலுங்கானா – 508210 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள அகரம் கிராமத்தில் அமைந்துள்ள அகரம் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கோவில் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது. அகரம் சிவன் கோயில் 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்யாண சாளுக்கியர் இப்பகுதியை ஆண்டபோது இருந்தது. சிவராத்திரி அன்று மட்டும் பூஜைகள் நடப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். கோயிலில் சிலைகள் இல்லை, உடைந்த […]

Share....
Back to Top