முகவரி ராராந்திமங்கலம் கைலாசநாதர் சிவன்கோயில், ராராந்திமங்கலம், நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் இறைவன் இறைவன்: கைலாசநாதர் அறிமுகம் திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில் பத்து கிமீ தூரம் சென்றால் மகிழஞ்சேரி பேருந்து நிறுத்ததின் கிழக்கில் செல்லும் சிறிய சாலையில் இரண்டு கிமீ தூரம் சென்றால் ராராந்திமங்கலம் உள்ளது. என்ன இப்படி ஒரு பெயரா என திகைக்க வேண்டாம். ராஜாதிராஜ சதுர்வேதிமங்கலம் என்பதே மருவி ராராந்திமங்கலம் என ஆனது. அருகிலுள்ள திருமருகல் அல்லது திருவாருரின் பூஜைக்காக பணியமர்த்தப்பட்ட சதுர்வேத […]
Month: டிசம்பர் 2021
மூங்கில்குடி கைலாசநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி மூங்கில்குடி கைலாசநாதர் சிவன்கோயில், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610104. இறைவன் இறைவன்: கைலாசநாதர் இறைவி: காமாட்சி அறிமுகம் திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில் ஒன்பதாவது கிமீ.-ல் ஓடும் வளப்பாற்றின் தென் கரையில் இடதுபுறமாக ஒரு கிமீ தூரம் சென்றால் மூங்கில்குடியை அடையலாம். இங்கு பெரியதொரு குளக்கரையில் கிழக்குநோக்கிய சிவாலயம் இருந்தது. சோழர்களின் காலத்தவை எனலாம். இறைவன் –கைலாசநாதர் இறைவி-காமாட்சி. ஆயிரமாண்டு பெருமைகள் பராமரிக்கப்படாமல் போனதால் இன்று இடி இறங்கியதுபோல் பெரும் மரமொன்று வேரோடு […]
பாலக்கொல்லை அழகேஸ்வரர் சிவன்கோயில், கடலூர்
முகவரி பாலக்கொல்லை அழகேஸ்வரர் சிவன்கோயில் பாலக்கொல்லை, விருத்தாசலம் வட்டம், கடலூர் மாவட்டம் – 606115. இறைவன் இறைவன்: அழகேஸ்வரர் இறைவி: அழகம்மை அறிமுகம் விருத்தாசலம் வட்டத்தின் வடக்கு எல்லையோர கிராமம் தான் இந்த பாலக்கொல்லை. விருத்தாசலத்தின் வடக்கில் ஆலடி வழி செல்லும் சாலையில்19 கிமீ தூரத்தில் உள்ளது. செம்மண், பொட்டல்மண், மணல் கலந்த மண், கூழாங்கல் இவை கலந்த பகுதிதான் இந்த பாலக்கொல்லை. மேற்கில் பெரிய ஏரி ஒன்றுள்ளது. ஊருக்குள் பெருமாள், வீரன், மாரி துர்க்கை என […]
மல்லியம் தென் காளத்தீஸ்வரர் சிவன் கோயில், மயிலாடுதுறை
முகவரி மல்லியம் தென் காளத்தீஸ்வரர் சிவன் கோயில், மல்லியம், மயிலாடுதுறை மாவட்டம் – 609806. இறைவன் இறைவன்: தென் காளத்தீஸ்வரர் அறிமுகம் மயிலாடுதுறையிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் கும்பகோணம் செல்லும் சாலையில் அமைந்துள்ள சிற்றூர். திருமாலால் ஆடப்பட்ட வைணவக் கூத்து, வாணன் என்னும் அரக்கன் தேவர்களுக்குத் துன்பம் செய்தபொழுது, திருமால் மல்லர்களின் துணையோடு வாணனை வதம் செய்த பொழுது ஆடிய ஆடலாகும். மற்போர் புரிதல் என்ற செயலின் அடிப்படையில் மல்லியகூத்து என பெயர் பெற்றது. […]
மூவலூர் காவிரிக்கரை காசிவிஸ்வநாதர் திருக்கோயில், மயிலாடுதுறை
முகவரி மூவலூர் காவிரிக்கரை காசிவிஸ்வநாதர் திருக்கோயில், மூவலூர், மயிலாடுதுறை வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609806 இறைவன் இறைவன்: காசிவிஸ்வநாதர் அறிமுகம் மயிலாடுதுறை – கும்பகோணம் பிரதான நெடுஞ்சாலையில் மூவலூர் மார்கசகாயர் கோயில் இருக்கிறதல்லவா அந்த கோயிலின் வடக்கில் காவிரியாற்றுக்கு செல்லும் தெரு ஒன்றுள்ளது அதில் சென்றால் காவிரி கதவணை உள்ளது அதனை ஒட்டி உள்ளது ஒரு கருங்கல் மண்டபம் இது தான் மூவலூர் சுவாமி காவிரியில் தீர்த்தவாரி கொடுக்குமிடம் . இதனை ஒட்டியே கிழக்கு நோக்கிய […]
குவளைக்கால் கோளிலிநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி குவளைக்கால் கோளிலிநாதர் சிவன்கோயில், நன்னிலம் வட்டம் திருவாரூர் மாவட்டம் – 609504. இறைவன் இறைவன்: கோளிலிநாதர் அறிமுகம் குவளைக்கால் என ஏன் பெயர் வந்தது? குவளை மலர்கள் நிறைந்திருக்கும் குளங்கள், வாய்க்கால்கள் கொண்ட ஊராதலால் இப்பெயர். திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில் ஓடும் வளப்பாற்றினை தாண்டி சென்று இடதுபுறமாக திரும்பும் சாலையில் 2 கி.மீ. தூரம் சென்றால் குவளைக்கால் அடையலாம். திருவாரூரில் இருந்து 12 கி.மீ தூரத்தில் உள்ளது. ஊரின் மையத்தில் உள்ளது சிவாலயம், கிழக்கு […]
கொடுங்கல்லூர் மகோதை மகாதேவர் திருக்கோயில், திருச்சூர்
முகவரி கொடுங்கல்லூர் மகோதை மகாதேவர் திருக்கோயில், கொடுங்கல்லூர், திருச்சூர் மாவட்டம், கேரள மாநிலம் – 680664. இறைவன் இறைவன்: மகோதை மகாதேவர் அறிமுகம் கொடுங்கல்லூர் சிவன் கோயில் கேரள மாநிலத்திலுள்ள தேவார வைப்புத்தலமாகும். திருச்சூரிலிருந்து 40 கிமீ தொலைவில் இக்கோயில் உள்ளது. இங்குள்ள இறைவன் மகோதை மகாதேவர் என்றழைக்கப்படுகிறார். இங்கு இறைவியின் சன்னதியின் கிழக்கில் செங்குட்டுவன் எடுத்த கண்ணகி கோயில் உள்ளது. “கொடுங்கோளூர்” சேரர் தலைநகரமாக விளங்கியது. இது “மகோதை” எனப்படும். இதற்குப் பக்கத்தில் ‘திருவஞ்சைக்களம்’ உள்ளது. […]
குணவாயில் சிவன் கோயில், கொடுங்கல்லூர், கேரளா
முகவரி குணவாயில் சிவன் கோயில், கொடுங்கல்லூர், திருச்சூர் மாவட்டம். கேரள மாநிலம். இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் குணவாயில் சிவன் கோயில் கேரள மாநிலத்திலுள்ள தேவார வைப்புத்தலமாகும். கொடுங்களூக்கு மேற்குப்புறத்தில் இக்கோயில் அமைந்துள்ளதாக க.வெள்ளைவாரணனார் கூறுகிறார். சிலப்பதிகாரத்தில் கூறப்படுகின்ற குணவாயிற் கோட்டம் இதுவென்று கூறப்படுகிறது. இத்தலம் சம்பந்தர், அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள – வைப்புத் தலமாகும். காலம் 1000 ஆண்டுகள் பழமையானது அருகிலுள்ள பேருந்து நிலையம் கொடுங்கல்லூர் அருகிலுள்ள இரயில் நிலையம் திருச்சூர் அருகிலுள்ள விமான நிலையம் […]
மகாபோதி ஷ்வேகு கோவில், மியான்மர் (பர்மா)
முகவரி மகாபோதி ஷ்வேகு கோவில், வடக்கு ம்ராக் யு நகர், மியான்மர் (பர்மா) இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் மகாபோதி ஷ்வேகு என்பது எட்டு பக்க மணி வடிவ புத்த கோவிலாகும், இது ம்ராக் யூ நகரின் வடக்கே ரத்தனா-பொன் பாயாவிற்கு அருகில் க்யுட் பகுதியில் அமைந்துள்ளது. மகாபோதி ஷ்வேகு கோயிலின் கிழக்குப் பகுதியில் ஒரு குறுகிய வளைவுப் பாதை அமைப்பிலிருந்து வெளியே நீண்டுள்ளது. அதன் உள் சுவர்கள் புத்தரின் முந்தைய வாழ்க்கையைப் பற்றிய கதைகளான ஜாதகா […]
வினிதோ புத்த கோவில், மியான்மர் (பர்மா)
முகவரி வினிதோ புத்த கோவில், மின்னந்து கிராமத்தின் வடக்கே, நியாங்-யு, மியான்மர் (பர்மா) இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் வினிதோ என்பது புத்தபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்களின் குழுவாகும். பாகனின் பிற்பகுதியின் பாணியில் மிகவும் குறிப்பிடத்தக்க ஓவியங்கள் வினிதோ கோயிலுக்குள் காணப்படுகின்றன. நுழைவாயிலின் சுவரில் ஜாதகரின் ஓவியங்களும் நுழைவு பெட்டகத்தில் புத்தரின் பாதத்தடமும் உள்ளன. பிரம்மாவும் சக்கனும் நுழைவைக் காக்கின்றனர். இரண்டு போதிசத்துவர்கள் பாலத்தை வைத்திருக்கிறார்கள், அதேசமயம் புத்தரின் வாழ்க்கை ஜாதகம் பெட்டகத்தின் மீது தோன்றுகிறது. கிழக்கு மற்றும் […]