Wednesday Dec 25, 2024

குமரகிரி அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், சேலம்.

முகவரி குமரகிரி அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், சேலம். இறைவன் இறைவன்: ஸ்ரீ தண்டாயுதபாணி அறிமுகம் ஒரு மாம்பழத்திற்காக அம்மையப்பனிடம் கோவித்துக்கொண்டு தன் மயில் வாகனத்தில் பழநிமலை செல்லும் வழியில் இந்த மலையில் சற்று நேரம் தங்கிச்சென்றாராம் ‘எனை ஆளும் ஆண்டவன்’ எம்பெருமான் முருகன். குமரன் தங்கிச் சென்ற மலை என்பதால் “குமரகிரி” என்று அழைப்படலாயிற்று. இத்தலத்தில், கையில் தண்டத்துடன் குபேர திசையை (வடக்கு) நோக்கியபடி தண்டாயுதபாணியாக அருட்காட்சியளிக்கிறார். மாம்பழம்தான் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. ( சேலத்து […]

Share....

சுருளிமலை அருள்மிகு சுருளிவேலப்பர் திருக்கோயில்- தேனி

முகவரி சுருளிமலை அருள்மிகு சுருளிவேலப்பர் திருக்கோயில்- சுருளிமலை , தேனி மாவட்டம்- 625 516, இறைவன் இறைவன்: சுருளிவேலப்பர்(சுருளி ஆண்டவர்) அறிமுகம் சுருளி வேலப்பர் கோயில் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் தாலுகாவில் கம்பம் நகருக்கு அருகில் உள்ள சுருளி மலையில் அமைந்துள்ள முருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலவர் சுருளி வேலப்பர் / சுருளி ஆண்டவர் என்று அழைக்கப்படுகிறார். வேலப்பர் கருவறையில் சிவன், விஷ்ணு, விநாயகர் காட்சிட் தருவது சிறப்பு. முருகன் குடிகொண்டதால் “நெடுவேள்குன்றம்” என்றழைக்கப்படும் இம்மலையில் […]

Share....

அருள்மிகு மாவூற்று வேலப்பர் திருக்கோயில்- தேனி

முகவரி அருள்மிகு மாவூற்று வேலப்பர் திருக்கோயில்- மாவூற்று, தெப்பம்பட்டிட் (ஆண்டிபட்டிட் ) தேனி- 627851 இறைவன் வேலப்பர் (முருகர்) அறிமுகம் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி- தெப்பம்பட்டி அருகேயுள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ளது ‘மாவூற்று வேலப்பர்’ ஆலயம். தற்போது வேலப்பர் குடிகொண்டிருக்கும் பகுதி முழுமையும், ஆதியில் மருதம் மற்றும் மாமரங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. இப்பகுதியில், கோயிலுக்கு தெற்கே உள்ள ஓர் மாமரத்தின் அடியில் எப்போதும் வற்றாத தண்ணீர், ஊற்றாக பொங்கிக்கொக்ண்டே இருக்கிறது. இவ்வாறு, மாமரத்தின் அடியில் ஊற்று பொங்கிக்கொண்டிருப்பதால் […]

Share....

தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயில்- திருச்சி

முகவரி தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயில் தலைமலை, நீலியாம்பட்டி, திருச்சி மாவட்டம் – 621208 தொலைபேசி: +91 98436 58044 / 97905 74284 / 99436 59130 இறைவன் இறைவன்: சஞ்சீவிராய பெருமாள் இறைவி: ஸ்ரீதேவி, பூதேவி அறிமுகம் தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயில் என்பது தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி – நாமக்கல் மாவட்டங்களின் இடையே உள்ள தலைமலையில் உள்ள பெருமாள் கோயிலாகும். கிழக்குத் தொடர்ச்சி மலைகளில், நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது தலைமலை காப்புக்காடு. இதன் கிழக்கு […]

Share....

ரத்தினகிர அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில்- வேலூர்

முகவரி ரத்தினகிர அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் ரத்தினகிரி-632517 வேலூர் மாவட்டம். இறைவன் இறைவன்: பாலமுருகன் இறைவி: வள்ளி அறிமுகம் வேலூர் அருள்மிகு ரத்னகிரி பாலமுருகன் கோயில் இந்தியாவின் வேலூரில் உள்ள [[திருமணிகுண்டத்தில் உள்ள முருகன் (கார்த்திகேயா) கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவில் ஆகும். இது 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது, மேலும் 14 ஆம் நூற்றாண்டின் கவிஞர் அருணகிரிநாதரால் குறிப்பிடப்பட்டது . மலை இருக்கும் இடத்தில் முருகன் இருக்கிறார் என்று கூறப்படும் பண்டைய இந்து மத நூல்களின்படி, […]

Share....
Back to Top