Tuesday Jul 02, 2024

வரக்கல் ஸ்ரீ துர்கா தேவி திருக்கோயில், கேரளா

முகவரி வரக்கல் ஸ்ரீ துர்கா தேவி திருக்கோயில், வரக்கல் கோயில் சாலை, வெஸ்ட் ஹில், கோழிக்கோடு மாவட்டம், கேரள மாநிலம் – 673005. இறைவன் இறைவி: துர்கை (பகவதி) அறிமுகம் வரக்கல் தேவி கோயில் என்பது கேரளத்தின், கோழிக்கோட்டில் மிகவும் புகழ் பெற்ற தேவி கோவில்களில் ஒன்றாகும். கோயிலின் முதன்மை தெய்வம் துர்கை (பகவதி). இந்த கோயிலில் பிள்ளையார், தட்சிணாமூர்த்தி, ஐயப்பன் ஆகிய தெய்வங்கள் துணை தெய்வங்களாக உள்ளனர். இது கேரளாவின் புகழ்பெற்ற ஸ்ரீ பரசுராமரால் கட்டப்பட்ட […]

Share....

கோழிக்கோடு லோகநார்காவு துர்கா தேவி திருக்கோயில், கேரளா

முகவரி கோழிக்கோடு லோகநார்காவு துர்கா தேவி திருக்கோயில், கவில் சாலை, வில்லைப்பள்ளி, வடகரை, கோழிக்கோடு மாவட்டம், கேரள மாநிலம் – 673104. இறைவன் இறைவி: துர்கா தேவி அறிமுகம் லோகநார்காவு கோயில் என்பது தென்னிந்திய மாநிலமான, கேரளத்தின், வடக்கு மலபார் பகுதியின், கோழிக்கோடு மாவட்டத்தில் வட்டகரையிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள மெமுண்டாவில் உள்ள பழங்கால கோயில் ஆகும். லோகநார்காவு என்பது லோகமலாயாருகாவு என்ற சொல்லின் குறுகிய வடிவம், அதாவது மலா (மலை), ஆரு (ஆறு), காவு […]

Share....

கோழிக்கோடு பிஷாரிக்காவு துர்கா தேவி திருக்கோயில், கேரளா

முகவரி கோழிக்கோடு பிஷாரிக்காவு துர்கா தேவி திருக்கோயில், கொயிலாண்டி, வடக்கு மலபார், கோழிக்கோடு மாவட்டம், கேரள மாநிலம் – 673305 இறைவன் இறைவி: துர்கா தேவி அறிமுகம் பிஷாரிக்காவு கோயில் என்பது தென்னிந்தியாவின், கேரளத்தின், வடக்கு மலபார் பகுதியில், கோழிக்கோடு மாவட்டத்தில், கொயிலாண்டி என்ற ஊரில் உள்ள ஒரு கோயிலாகும். இந்த இடம் கோழிக்கோடில் இருந்து கோழிக்கோடு நெடுஞ்சாலையில் சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கொயிலாண்டி என்ற இடத்தில் இக்கோவிலுக்கு மிகவும் அருகில் உள்ள […]

Share....

கோழிக்கோடு வலயநாடு ஸ்ரீ பகவதி தேவி திருக்கோயில், கேரளா

முகவரி வலயநாடு ஸ்ரீ பகவதி தேவி திருக்கோயில், வலயநாடு, கோவிந்தபுரம், கோழிக்கோடு மாவட்டம், கேரள மாநிலம் – 673007. இறைவன் இறைவி: பகவதி தேவி அறிமுகம் வலயநாடு தேவி கோயில் என்பது இந்தியாவின், வட கேரளத்தின், கோழிக்கோடு அருகே உள்ள வலையநாட்டில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோயில் ஆகும். பகவதிக்கு கட்டபட்ட வலையநாடு தேவி கோவிலானது கோழிக்கோடு நகரில் மங்காவ் கோவிந்தபுரம் பாதையில் வலையநாட்டில் அமைந்துள்ளது. வடக்கு நோக்கி அமைந்துள்ள இந்த கோவிலில் நான்கு கோபுரங்கள் உள்ளன. […]

Share....

பால்கா தீர்த்த மந்திர், குஜராத்

முகவரி பால்கா தீர்த்த மந்திர், தீர்த்த கோவில், பால்கா, வெரவல், குஜராத் – 362265 இறைவன் இறைவன்: கிருஷ்ணன் அறிமுகம் இந்தியாவின் குஜராத்தின் மேற்குக் கடற்கரையில் சௌராஷ்டிராவில் உள்ள வெராவல் என்ற இடத்தில் அமைந்துள்ள பால்கா தீர்த்தம், ஜாரா என்ற வேட்டைக்காரன் எய்த அம்பினால் கிருஷ்ணர் கொல்லப்பட்ட இடமாகும், பின்னர் அவர் சிவனை வணங்கினார், இது புராணங்களில் ஸ்ரீ கிருஷ்ணா நிஜதம் பிரஸ்தான் லீலா என்று குறிப்பிடப்படுகிறது. பால்கா தீர்த்தம் சோம்நாத் நகரின் மிக அற்புதமான கோவில்களில் […]

Share....

மண்டோசோர் ஸ்ரீ பசுபதிநாதர் கோவில், மத்தியப் பிரதேசம்

முகவரி மண்டோசோர் ஸ்ரீ பசுபதிநாதர் கோவில், பசுபதிநாத் மந்திர் சாலை, மண்டோசோர் , மத்தியப் பிரதேசம் – 458001 இறைவன் இறைவன்: பசுபதிநாதர் இறைவி: பார்வதி அறிமுகம் பசுபதிநாதர் கோயில் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் மண்டோசோர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமான மண்டோசோர் என்ற ஊரில் பாயும் சிவானா ஆற்றின் கரையில் சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். பாசுபத மரபினர்களுக்குரிய எட்டு முகம் கொண்ட இச்சிவலிங்க கோயில், கிபி 5 – 6-ஆம் நூற்றாண்டில் குப்தர்களால் […]

Share....

உஜ்ஜைனி கால பைரவர் கோவில், மத்தியப் பிரதேசம்

முகவரி உஜ்ஜைனி கால பைரவர் கோவில், கோயாலா புசுர்க், உஜ்ஜைனி, மத்தியப் பிரதேசம் – 456003 இறைவன் இறைவன்: கால பைரவர் அறிமுகம் கால பைரவர் கோயில் இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனி நகரில் அமைந்துள்ளது. இது நகரின் காவல் தெய்வமான கால பைரவருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஷிப்ரா ஆற்றின் கரையில் அமைந்துள்ள இது நகரத்தின் மிகவும் சுறுசுறுப்பான கோவில்களில் ஒன்றாகும், தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த கோவில் கால பைரவருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தெய்வத்தின் உருவம் […]

Share....

உஜ்ஜைனி படா கணேஷ் கா மந்திர், மத்தியப்பிரதேசம்

முகவரி உஜ்ஜைனி படா கணேஷ் கா மந்திர், மஹாகல் மந்திர் உள்ளே, ஜெய்சிங்புரா, உஜ்ஜைனி, மத்தியப்பிரதேசம் – 456006 இறைவன் இறைவன்: படா கணேஷ் கா அறிமுகம் படா கணேஷ் கோவில் உஜ்ஜைனி நகரத்தில் அமைந்துள்ளது மற்றும் நகரத்தில் அமைந்துள்ள பாரம்பரிய கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. உள்ளூர் மக்கள் இதை படா கணேஷ் ஜி கா மந்திர் என்று அழைக்கிறார்கள். விநாயகப் பெருமானை தரிசனம் செய்வதற்காக உள்ளூர் மக்களாலும், தொலைதூரங்களில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களாலும் இந்த […]

Share....
Back to Top