Thursday Dec 26, 2024

மலப்புரம் ஸ்ரீ திரிபிரங்கோடு சிவன் கோவில், கேரளா

முகவரி மலப்புரம் ஸ்ரீ திரிபிரங்கோடு சிவன் கோவில், திரிபிரங்கோடு, மலப்புரம் மாவட்டம், கேரளா – 676 108 தொலைபேசி : +91-494-2566046 இறைவன் இறைவன்: சிவன் இறைவி: பார்வதி அறிமுகம் திரிபிரங்கோடு சிவன் கோயில், இந்தியாவின் கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் திரூர் அருகே உள்ள திரிபிரங்கோட்டில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோவில் பரசுராமரால் உருவாக்கப்பட்ட 108 சிவன் கோயில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது வடக்கு கேரளாவில் உள்ள மிக முக்கியமான இந்து புனித யாத்திரை மையங்களில் […]

Share....

அட்டாலைச்சேனை ஆலங்குளம் சிவன் கோயில், இலங்கை

முகவரி ஆலங்குளம் சிவன் கோயில், ஆலங்குளம், அட்டாலைச்சேனை, அம்பாறை மாவட்டம், இலங்கை இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் இலங்கையில், அம்பாறை மாவட்டத்தில் அட்டாலைச்சேனை எனும் இடத்தில் இருந்து உள்வீதி வழியாக 10 கி.மீ தூரத்தில் ஆலங்குளம் எனும் இடத்தில் அமைந்துள்ள இக்கோவில் ஓர் சைவ ஆலயமாகும். இவ்ஆலயம் எவராலும் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுகின்றது. இவ் ஆலயம் சிவ வழிபாட்டிற்குரிய ஆலயமாக இங்கிருக்கும் ஆதாரங்களை வைத்து அறிய முடிகிறது. மிகவும் சிதிலமடைந்து காட்சியளிக்கும் இவ்வாலயம் ஒரு காலத்தில் மிகவும் […]

Share....

அத்திவெட்டி ஸ்ரீ சவுந்தர்யேஸ்வரர் சிவன் கோவில், தஞ்சாவூர்

முகவரி அத்திவெட்டி ஸ்ரீ சவுந்தர்யேஸ்வரர் சிவன் கோவில், அத்திவெட்டி, புதுக்கோட்டை தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம் – 614613 இறைவன் இறைவன்: ஸ்ரீ சவுந்தர்யேஸ்வரர் அறிமுகம் தஞ்சை மாவட்டம் மதுக்கூர்-முத்துப்பேட்டை சாலையில் விக்கிரமம் என்னும் கிராமத்திற்கு தெற்கே 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அத்திவெட்டி என்னும் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமையான சவுந்தரேஸ்வரர் சிவாலயம் முற்றிலும் சிதைந்து அழியும் நிலையில் உள்ளது. சோழர் தேசமல்லவா? ஆம் சோழர்கால கட்டடக் கலை தான் இக்கோவில். சுவாமி கோவில் மட்டும் பிரஸ்தரம் […]

Share....

தேவங்குடி சிவன் கோயில், தஞ்சாவூர்

முகவரி தேவங்குடி சிவன் கோயில், மணலூர் சாலை, தேவங்குடி, தஞ்சாவூர் மாவட்டம் – 613204. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் மன்னார்குடி அருகே உள்ள தேவங்குடி கிராமத்தில் அருகில் இருக்கும் ஒரு சிவன் கோவில் மிகவும் சிதைவுற்ற நிலையில் உள்ளது. மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ள ஆலயம் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். முழுமையான தல வரலாறு அந்த ஊரில் உள்ள மக்களுக்கே தெரிந்திருக்கவில்லை. பல வருடங்கள் வழிபாடு இல்லாமல் மிகவும் சிதைந்துள்ளது. இது தனியார் […]

Share....

பனங்குடி விண்ணகரம் பெருமாள் கோயில், புதுக்கோட்டை

முகவரி பனங்குடி விண்ணகரம் பெருமாள் கோயில், பனங்குடி, அன்னவாசல் தாலுகா, புதுக்கோட்டை மாவட்டம் – 622101. இறைவன் இறைவன்: பெருமாள் இறைவி: ஸ்ரீதேவி பூதேவி அறிமுகம் சித்தன்னவாசல் பக்கத்தில் பனங்குடி என்ற சிறு கிராமத்தில் விமானம் இல்லாத அருமையான ஏகதள கற்றளியான பணங்குடி விண்ணகரம் என்ற பெருமாள் கோவில் உள்ளது. உள்ளே ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் பெருமாள் காட்சி கொடுத்தார். எண்ணெய் காப்பு பார்த்து எத்தனை வருஷம் ஆச்சுன்னு தெரியாத நிலையில் பெருமாள் உள்ளார். எந்த வழிபாடும் […]

Share....

ஸ்ரீராமர் பாதம் கோவில், நாகப்பட்டினம்

முகவரி ஸ்ரீராமர் பாதம் கோவில், வேதாரண்யம் – கோடியக்கரை சாலை, ஸ்ரீராமர் பாதம், நாகப்பட்டினம் மாவட்டம் – 614807. இறைவன் இறைவன்: இராமர் அறிமுகம் வேதாரண்யத்தில் இருந்து கோடியக்கரை செல்லும் வழியில் சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் ஸ்ரீராமர் பாதம் என்ற இடம் உள்ளது இருபது முப்பது படிக்கட்டுகள் ஏறிச் சென்றால் ஒரு சிறிய மண்டபத்தில் ராமர் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்தே கோடியக்காடு காட்டுப் பகுதி மற்றும் வனவிலங்கு சரணாலய எல்லை ஆரம்பமாகிறது. இந்த இடத்திற்கு […]

Share....

ஸ்ரீ பைரவேஸ்வரர் திரிமுக துர்காம்பாள் கோயில் (பைரவகோனா குகைக் கோயில்கள்), ஆந்திரப் பிரதேசம்

முகவரி ஸ்ரீ பைரவேஸ்வரர் திரிமுக துர்காம்பாள் கோயில் (பைரவகோனா குகைக் கோயில்கள்), கொத்தப்பள்ளி – பைரவகோனா சாலை, சி.எஸ்.புரம் மண்டல், பிரகாசம் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் – 523112 இறைவன் இறைவன்: பைரவேஸ்வரர் அறிமுகம் பைரவகோனா குகைக் கோயில்கள் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் உள்ள அம்பாவரம் கிராமத்திற்கு அருகில் உள்ள நல்லமலா காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள எட்டு பாறை குகைக் கோயில்களின் குழுவாகும். இந்த பாறை வெட்டப்பட்ட குகைக் கோயில்கள் சில இராஷ்டிரகூட […]

Share....

தரம்புரி பஸ்வி குடைவரை கோவில், மத்தியப் பிரதேசம்

முகவரி தரம்புரி பஸ்வி குடைவரை கோவில், பஸ்வி, தார் மாவட்டம் மத்தியப் பிரதேசம் – 454552 இறைவன் இறைவி: காளி அறிமுகம் பஸ்வி குடைவரை கோவில் என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள தார் மாவட்டத்தில் உள்ள தரம்புரி தாலுகாவில் உள்ள பஸ்வி கிராமத்தில் அமைந்துள்ள பழமையான ஒற்றைக்கல் பாறை வெட்டப்பட்ட கோயிலாகும். கோரம் ஆற்றின் கரையில் மலைச் சரிவில் இக்கோயில் அமைந்துள்ளது. நர்மதா நதியின் துணை நதி. கட்டிடக்கலையில் எல்லோராவின் கைலாச கோவிலைப் போன்றே இந்த […]

Share....

ஹுமா பிமலேஸ்வர் (சாய்ந்த) கோவில், ஒடிசா

முகவரி ஹுமா பிமலேஸ்வர் (சாய்ந்த) கோவில், ஹுமா, தபாடா, சம்பல்பூர் மாவட்டம், ஒடிசா – 768113 இறைவன் இறைவன்: பிமலேஸ்வர் அறிமுகம் ஹூமா என்பது பிமலேஸ்வரர் / விமலேஸ்வரர் என அழைக்கப்படும் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இக்கோவில், இந்தியாவின் ஒடிசாவில் உள்ள சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள ஹுமா கிராமத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஹுமாவின் சாய்ந்த கோயில், உலகில் உள்ள இரண்டு சாய்ந்த கோயில்களில் ஒன்றாகும். மகாநதி ஆற்றின் இடது கரையில் துளி ஜோருடன் சங்கமிக்கும் இடத்தில் இக்கோயில் […]

Share....

அல்மோரா காசர் தேவி கோவில், உத்தரகாண்டம்

முகவரி அல்மோரா காசர் தேவி கோவில், பின்சார் சாலை, காசர்தேவி, உத்தரகாண்டம் – 263601 இறைவன் இறைவன்: சிவன் இறைவி: பார்வதி (காசர் தேவி) அறிமுகம் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் அல்மோரா மாவட்டத்தில் அல்மோரா நகருக்கு அருகில் உள்ள காசர் தேவி கிராமத்தில் சக்தி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட காசர் தேவி கோயில் உள்ளது. இந்த கோயில் கடல் மட்டத்திலிருந்து 2,116 மீட்டர் உயரத்தில் ஒரு குன்றின் மேல் அமைந்துள்ளது. குமாவோன் இமயமலையின் காஷாய் மலைகளில் அல்மோரா – […]

Share....
Back to Top