Thursday Dec 26, 2024

ஹிரேமகளூர் கோதண்டராமர் கோவில், கர்நாடகா

முகவரி ஹிரேமகளூர் கோதண்டராமர் கோவில், ஹிரேமகளூர், கர்நாடகா – 577102 இறைவன் இறைவன்: இராமர் (விஷ்ணு) அறிமுகம் கோதண்டராமர் கோயில், இந்திய மாநிலமான கர்நாடகாவில், சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள சிக்கமகளூரு நகரின் புறநகரில் உள்ள ஹிரேமகளூரில் அமைந்துள்ள விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இந்திய தொல்லியல் துறையின் கர்நாடக மாநிலப் பிரிவின் கீழ் இந்த கோயில் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும் புராண முக்கியத்துவம் புராணத்தின் படி, பரசுராமரின் பெருமை ஹிரேமகளூரில் ராமரால் அடக்கப்பட்டது. பரசுராமர் தனது (இராமரின்) திருமணத்தின் காட்சியைக் […]

Share....

பைதேஸ்வர் பைத்யநாதர் கோவில், ஒடிசா

முகவரி பைதேஸ்வர் பைத்யநாதர் கோவில், பைதேஸ்வர் சாலை, பைதேஸ்வர், ஒடிசா – 754009 இறைவன் இறைவன்: பைத்யநாதர் அறிமுகம் பைத்யநாதர் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, இது இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கட்டாக் மாவட்டத்தில் உள்ள பைதேஸ்வர் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் மகாநதி ஆற்றின் தென்கரையில் ஹதியா மலைக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த கோயில் கட்டாக் முதல் தாஸ்பல்லா வரையிலான பாதையில் அமைந்துள்ளது. புராண முக்கியத்துவம் 14 ஆம் நூற்றாண்டில் கங்கர்களால் கட்டப்பட்ட கோயில் என்று நம்பப்படுகிறது. இக்கோயில் […]

Share....

குருவாயூர் சோவல்லூர் சிவன் கோவில், கேரளா

முகவரி குருவாயூர் சோவல்லூர் சிவன் கோவில், கண்டனசேரி, குருவாயூர், திருச்சூர், கேரளா – 680 102 தொலைபேசி: +91 4885 238 166 இறைவன் இறைவன்: சிவன் இறைவி: பார்வதி அறிமுகம் சோவல்லூர் சிவன் கோயில், இந்தியாவின் கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் குருவாயூர் அருகே சோவல்லூர் என்ற இடத்தில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோவில் பரசுராமரால் உருவாக்கப்பட்ட 108 சிவன் கோயில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. குருவாயூரை சுற்றியுள்ள ஐந்து சிவன் கோவில்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. சிவபெருமானுக்கு தினமும் […]

Share....

மலப்புரம் ஸ்ரீ திரிபிரங்கோடு சிவன் கோவில், கேரளா

முகவரி மலப்புரம் ஸ்ரீ திரிபிரங்கோடு சிவன் கோவில், திரிபிரங்கோடு, மலப்புரம் மாவட்டம், கேரளா – 676 108 தொலைபேசி : +91-494-2566046 இறைவன் இறைவன்: சிவன் இறைவி: பார்வதி அறிமுகம் திரிபிரங்கோடு சிவன் கோயில், இந்தியாவின் கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் திரூர் அருகே உள்ள திரிபிரங்கோட்டில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோவில் பரசுராமரால் உருவாக்கப்பட்ட 108 சிவன் கோயில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது வடக்கு கேரளாவில் உள்ள மிக முக்கியமான இந்து புனித யாத்திரை மையங்களில் […]

Share....

அட்டாலைச்சேனை ஆலங்குளம் சிவன் கோயில், இலங்கை

முகவரி ஆலங்குளம் சிவன் கோயில், ஆலங்குளம், அட்டாலைச்சேனை, அம்பாறை மாவட்டம், இலங்கை இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் இலங்கையில், அம்பாறை மாவட்டத்தில் அட்டாலைச்சேனை எனும் இடத்தில் இருந்து உள்வீதி வழியாக 10 கி.மீ தூரத்தில் ஆலங்குளம் எனும் இடத்தில் அமைந்துள்ள இக்கோவில் ஓர் சைவ ஆலயமாகும். இவ்ஆலயம் எவராலும் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுகின்றது. இவ் ஆலயம் சிவ வழிபாட்டிற்குரிய ஆலயமாக இங்கிருக்கும் ஆதாரங்களை வைத்து அறிய முடிகிறது. மிகவும் சிதிலமடைந்து காட்சியளிக்கும் இவ்வாலயம் ஒரு காலத்தில் மிகவும் […]

Share....

அத்திவெட்டி ஸ்ரீ சவுந்தர்யேஸ்வரர் சிவன் கோவில், தஞ்சாவூர்

முகவரி அத்திவெட்டி ஸ்ரீ சவுந்தர்யேஸ்வரர் சிவன் கோவில், அத்திவெட்டி, புதுக்கோட்டை தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம் – 614613 இறைவன் இறைவன்: ஸ்ரீ சவுந்தர்யேஸ்வரர் அறிமுகம் தஞ்சை மாவட்டம் மதுக்கூர்-முத்துப்பேட்டை சாலையில் விக்கிரமம் என்னும் கிராமத்திற்கு தெற்கே 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அத்திவெட்டி என்னும் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமையான சவுந்தரேஸ்வரர் சிவாலயம் முற்றிலும் சிதைந்து அழியும் நிலையில் உள்ளது. சோழர் தேசமல்லவா? ஆம் சோழர்கால கட்டடக் கலை தான் இக்கோவில். சுவாமி கோவில் மட்டும் பிரஸ்தரம் […]

Share....

தேவங்குடி சிவன் கோயில், தஞ்சாவூர்

முகவரி தேவங்குடி சிவன் கோயில், மணலூர் சாலை, தேவங்குடி, தஞ்சாவூர் மாவட்டம் – 613204. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் மன்னார்குடி அருகே உள்ள தேவங்குடி கிராமத்தில் அருகில் இருக்கும் ஒரு சிவன் கோவில் மிகவும் சிதைவுற்ற நிலையில் உள்ளது. மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ள ஆலயம் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். முழுமையான தல வரலாறு அந்த ஊரில் உள்ள மக்களுக்கே தெரிந்திருக்கவில்லை. பல வருடங்கள் வழிபாடு இல்லாமல் மிகவும் சிதைந்துள்ளது. இது தனியார் […]

Share....

பனங்குடி விண்ணகரம் பெருமாள் கோயில், புதுக்கோட்டை

முகவரி பனங்குடி விண்ணகரம் பெருமாள் கோயில், பனங்குடி, அன்னவாசல் தாலுகா, புதுக்கோட்டை மாவட்டம் – 622101. இறைவன் இறைவன்: பெருமாள் இறைவி: ஸ்ரீதேவி பூதேவி அறிமுகம் சித்தன்னவாசல் பக்கத்தில் பனங்குடி என்ற சிறு கிராமத்தில் விமானம் இல்லாத அருமையான ஏகதள கற்றளியான பணங்குடி விண்ணகரம் என்ற பெருமாள் கோவில் உள்ளது. உள்ளே ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் பெருமாள் காட்சி கொடுத்தார். எண்ணெய் காப்பு பார்த்து எத்தனை வருஷம் ஆச்சுன்னு தெரியாத நிலையில் பெருமாள் உள்ளார். எந்த வழிபாடும் […]

Share....

ஸ்ரீராமர் பாதம் கோவில், நாகப்பட்டினம்

முகவரி ஸ்ரீராமர் பாதம் கோவில், வேதாரண்யம் – கோடியக்கரை சாலை, ஸ்ரீராமர் பாதம், நாகப்பட்டினம் மாவட்டம் – 614807. இறைவன் இறைவன்: இராமர் அறிமுகம் வேதாரண்யத்தில் இருந்து கோடியக்கரை செல்லும் வழியில் சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் ஸ்ரீராமர் பாதம் என்ற இடம் உள்ளது இருபது முப்பது படிக்கட்டுகள் ஏறிச் சென்றால் ஒரு சிறிய மண்டபத்தில் ராமர் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்தே கோடியக்காடு காட்டுப் பகுதி மற்றும் வனவிலங்கு சரணாலய எல்லை ஆரம்பமாகிறது. இந்த இடத்திற்கு […]

Share....
Back to Top