Sunday Jun 30, 2024

சூலமங்கலம் ஸ்ரீ கிருத்திவாகேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி சூலமங்கலம் ஸ்ரீ கிருத்திவாகேஸ்வரர் திருக்கோயில், சூலமங்கலம், ஐயம்பேட்டை (வழி), பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 614206. இறைவன் இறைவன்: ஸ்ரீகிருத்திவாகேஸ்வரர் இறைவி: அலங்காரவல்லி அறிமுகம் தஞ்சாவூர் – கும்பகோணம் பேருந்துப் பாதையில் ஐயம்பேட்டை மாற்றுப்பாதையில் வந்து இரயில்வே நிலையச் சாலையில் திரும்பிச் சென்றால் வெகு சமீபத்தில் உள்ளது சூலமங்கலம் (சூலமங்கை) என்னும் இவ்வூர். ஸ்ரீஅலங்காரவல்லி சமேத ஸ்ரீகிருத்திவாகேஸ்வரர் திருக்கோயிலே சூலமங்கை என்பதாகும். சூலமங்கை என்னும் இக்கோயிலின் பெயரே இவ்வூரின் பெயராக வழங்கலாயிற்று; இஃது மருவி […]

Share....

ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி (சிம்ம ராசி) கோவில், திருவாரூர்

முகவரி ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி (சிம்ம ராசி) கோவில், ஸ்ரீவாஞ்சியம், திருவாரூர் மாவட்டம் – 610 110 தொலைபேசி: +91 4366 291 305 / 228 305 மொபைல்: +91 94424 03926 / 98421 81507 / 94880 03071 இறைவன் இறைவன்: ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி இறைவி: மங்கள நாயகி, வாழ வந்த நாயகி அறிமுகம் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவாஞ்சியத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாஞ்சிநாத சுவாமி கோயில் […]

Share....

ஏரகரம் கந்தநாதசுவாமி திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி ஏரகரம் கந்தநாதசுவாமி திருக்கோயில், ஏரகரம் அஞ்சல் கும்பகோணம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் – 612303 இறைவன் இறைவன்: கந்தநாதசுவாமி இறைவி: சங்கர நாயகி அறிமுகம் ஏரகரம் கந்தநாதசுவாமி கோயில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இருப்பினும் முருகன் கோயில் என்றே உள்ளூரில் அழைக்கின்றனர். ஏரகம், திருவேரகம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத்தலமாகும். கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை செல்லும் பாதையில் மூப்பக்கோயிலிலிருந்து பிரியும் சாலையில், […]

Share....

கரந்தை கருணாசுவாமி திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி கரந்தை கருணாசுவாமி திருக்கோயில், கரந்தை, கரந்தட்டாங்குடி தஞ்சாவூர் மாவட்டம் – 613002 இறைவன் இறைவன்: வசிஷ்டேஸ்வரர், கருணாசாமி, கருவேலநாதசுவாமி இறைவி: பெரியநாயகி, திரிபுரசுந்தரி அறிமுகம் தஞ்சாவூர் வசிஷ்டேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இந்தக் கோயில் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் தஞ்சாவூரிலிருந்து 3 கிமீ தொலைவில் கருந்தட்டாங்குடியில் அமைந்துள்ளது. வைப்புத்தலமான இத்தலம் சுந்தரர் பாடியதாகும். தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் உள்ள இறைவன் வசிஷ்டேஸ்வரர், கருணாசாமி, கருவேலநாதசுவாமி […]

Share....

இரும்புதல் திரிலோகநாதசுவாமி திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி இரும்புதல் திரிலோகநாதசுவாமி திருக்கோயில், இரும்புதல், வழி.சாலியமங்கலம், பாபநாசம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் – 613504. இறைவன் இறைவன்: திரிலோகநாதர் இறைவி: திரிலோகநாயகி அறிமுகம் தமிழ் நாடு கும்பகோணம் – பாபநாசம் – திருக்கருகாவூர் – சாலியமங்கலம் பாதையில் திருக்கருகாவூரை அடுத்து 5 கி.மீ-ல் இரும்புதலை (இரும்புத்தலை) என்னும் பெயர்ப் பலகையுள்ளது. பெயர்ப் பலகையுள்ள இவ்விடத்திலிருந்து எளிதில் இத்தலத்தை அடையலாம். மக்கள் வழக்கில் இரும்புதலை என்று வழங்குகிறது. (சிலவிடங்களில் ‘இரும்புத்தலை’ என்றும் எழுதப்பட்டுள்ளது.) இத்தல இறைவன் திரிலோகநாதர் […]

Share....

திருலோக்கி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி திருலோக்கி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருலோக்கி அஞ்சல் வழி துகிலி திருவிடைமருதூர் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் – 609804 இறைவன் இறைவன்: சுந்தரேஸ்வரர் இறைவி: அகிலாண்டேஸ்வரி அறிமுகம் குரு பகவானுக்கு பாப விமோசனம் அளித்ததும், திரு விசைப்பா பாடலில் இடம் பெற்றதும், தேவார வைப்புத் தலங்களில் ஒன்றானதும், மன்மதனுக்கு உயிர்பிச்சை அளிக்க வேண்டி ரதிதேவி வழிபட்டதும், ஒரே கல்லினால் ஆன அபூர்வ ரிஷபாரூடர் சிற்பத்தைக் கொண்டதுமான சிறப்புமிக்க தலமாக விளங்குகிறது, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருலோக்கி அகிலாண்டேஸ்வரி […]

Share....

திருந்துதேவன்குடி ஸ்ரீ கற்கடேஸ்வரர் (கடக ராசி) திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி திருந்துதேவன்குடி ஸ்ரீ கற்கடேஸ்வரர் திருக்கோயில், வேப்பத்தூர் அஞ்சல், திருவிடைமருதூர் தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம் – 612 105. இறைவன் இறைவன்: கற்கடேஸ்வரர் இறைவி: அருமருந்து நாயகி, அபூர்வ நாயகி அறிமுகம் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் தாலுகாவில் கும்பகோணம் நகருக்கு அருகில் உள்ள திருந்துதேவன்குடி கிராமத்தில், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கற்கடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. மூலஸ்தான தெய்வம் கற்கடேஸ்வரர் / அருமருந்து தேவர் / தேவதேவர் என்று அழைக்கப்படுகிறார். பொதுவாக, சிவன் கோவில்களில் பார்வதி அன்னை ஒன்று […]

Share....

பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி (மிதுன ராசி) திருக்கோயில், திண்டுக்கல்

முகவரி பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயில், பழனி, திண்டுக்கல் மாவட்டம்- – 624 601, தொலைபேசி: +91-4545 – 242 293, 242 236, 242 493. இறைவன் இறைவன்: திரு ஆவினன்குடி குழந்தை வேலாயுதர் அறிமுகம் 12 ராசிகளில் 3வது ராசி மிதுனம். இதற்கான கோயில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயில் ஆகும். ஞானப்பழத்திற்காக அம்மை அப்பனுடன் கோபம் கொண்டு ஆண்டி கோலத்தில் […]

Share....

திருவிசைநல்லூர் யோகாநந்தீஸ்வரர் ரிஷபம் ராசி திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி திருவிசைநல்லூர் யோகாநந்தீஸ்வரர் ரிஷபம் ராசி திருக்கோயில், திருவிசைநல்லூர், தஞ்சாவூர் மாவட்டம்- – 612 105 தொலைபேசி: +91 44-2723 1899 இறைவன் இறைவன்: ஸ்ரீ யோகானந்தர்/ சிவயோகிநாதர் இறைவி: ஸ்ரீ சாந்த நாயகி அறிமுகம் சிவயோகிநாதர் கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் தாலுகாவில் கும்பகோணம் நகருக்கு அருகில் உள்ள திருவிசைநல்லூர் கிராமத்தில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலவர் சிவயோகிநாதர் / யோகானந்தீஸ்வரர் / வில்வாரண்யேஸ்வரர் / புராணேஸ்வரர் என்றும், தாயார் சௌந்தர நாயகி / சாந்த […]

Share....

இராமநாதபுரம் ஸ்ரீ இராமநாதசுவாமி மேஷ ராசி திருக்கோயில், இராமேஸ்வரம்

முகவரி இராமநாதபுரம் ஸ்ரீ இராமநாதசுவாமி மேஷ ராசி திருக்கோயில், இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் – 623 526, தொலைபேசி எண்: + 91-4573 – 221 223. இறைவன் இறைவன்: இராமநாதசுவாமி / இராமலிங்கேஸ்வரர் இறைவி: ஸ்ரீ பர்வத வர்த்தினி அறிமுகம் ஸ்ரீ இராமநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். மூலஸ்தான தெய்வம் இராமநாதசுவாமி/இராமலிங்கேஸ்வரர் என்றும் அன்னை ஸ்ரீ பர்வத வர்த்தினி என்றும் அழைக்கப்படுகிறார். 1500 ஆண்டுகளுக்கும் மேலான பழமை […]

Share....
Back to Top