Friday Nov 15, 2024

உளுந்தாம்பட்டு கைலாசநாதர் சிவன்கோயில், கடலூர்

முகவரி உளுந்தாம்பட்டு கைலாசநாதர் சிவன்கோயில், உளுந்தாம்பட்டு, பண்ருட்டி வட்டம், கடலூர் மாவட்டம் – 607107. இறைவன் இறைவன்: கைலாசநாதர் இறைவி: காமாட்சியம்மன் அறிமுகம் கடலூர் மாவட்டத்தின் வடமேற்கு எல்லை கிராமம் இந்த உளுந்தாம்பட்டு. பெண்ணை ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ளது. பண்ருட்டி- கண்டராக்கோட்டை- கரும்பூர்- ஏனாதிமங்கலம்- உளுந்தாம்பட்டு என செல்லவேண்டும். பண்ருட்டியில் இருந்து இருபது கிமீ. தூரத்திற்கு குறையாது. இக்கோயில் கிழக்கு நோக்கியது, ஆனால் கோயிலுக்கு வாயில் தென்புறம் வைக்கப்பட்டுள்ளது, கிழக்கில் செங்கல் சாளரம் உள்ளது. இறைவன் […]

Share....

கரோசா குடைவரைக் கோவில், மகாராஷ்டிரா

முகவரி கரோசா குடைவரைக் கோவில், கரோசா லெனி சாலை, கரோசா, மகாராஷ்டிரா – 413521 இறைவன் இறைவன்: சிவன் இறைவி: பார்வதி அறிமுகம் கரோசா குடைவரைக் கோவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் லத்தூர் மாவட்டத்தில் லத்தூர் நகரத்திலிருந்து 45 கிமீ தொலைவில் உள்ள கரோசா கிராமத்தில் அமைந்துள்ளது. மொத்தம் 12 குகைகள் உள்ளன, அவற்றில் ஒன்று அமர்ந்திருக்கும் சமண தீர்த்தங்கரரின் உருவத்தை கொண்டுள்ளது. இந்த குகைகள் புராண கதைகளை சித்தரித்து செதுக்கப்பட்ட கதவுகளைக் கொண்டுள்ளது. முதல் குகை அமர்ந்த […]

Share....

புனே பாதாளேஸ்வர் (பாஞ்சாலேஸ்வரர்) குடைவரைக் கோவில், மகாராஷ்டிரா

முகவரி புனே பாதாளேஸ்வர் (பாஞ்சாலேஸ்வரர்) குடைவரைக் கோவில், குஷாபாவ் ஜெஜூரிகர் சாலை, வருவாய் காலனி, சிவாஜிநகர், புனே, மகாராஷ்டிரா – 411005 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் பாதாளேஸ்வர் குகைகள், பாஞ்சாலேஸ்வரர் கோவில் அல்லது பாம்பூர்தே பாண்டவர் குடைவரைக் கோயில் என்றும் குறிப்பிடப்படுகின்றன, இது இந்தியாவின் மகாராஷ்டிராவின் புனேவில் அமைந்துள்ள இராஷ்டிரகூட காலத்திலிருந்து 8 ஆம் நூற்றாண்டின் பாறை குடையப்பட்ட கோயிலாகும். சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட, இக்கோவில் வட்டமான நந்தி மண்டபம் மற்றும் பெரிய தூண் மண்டபத்துடன் கூடிய […]

Share....

கோட்டுக்கல் குடைவரைக் கோயில், கேரளா

முகவரி கோட்டுக்கல் குடைவரைக் கோயில் அஞ்சல் – சுண்டா சாலை, கோட்டுக்கல், கேரளா – 691533 இறைவன் இறைவன்: சிவன், விநாயகர் அறிமுகம் கோட்டுக்கல் குகைக் கோயில் மலையாளத்தில் கல்ட்ரிகோவில் என்றும் அழைக்கப்படுவது குடவரைக் கட்டிடக்கலைக்கு உள்ள ஒரு பழமையான மாதிரி ஆகும், இது பொ.ச. 6 மற்றும் 8 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் அமைக்கபட்டது. இந்த குடவரையானது தென்னிந்தியாவின், கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தின், அன்சலுக்கு அருகிலுள்ள கோட்டுக்கல் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. கோட்டுக்கால் (அதாவது கோத்தியா […]

Share....

சிந்தாமணி கைலாசகிரி குடைவரைக் கோயில், கர்நாடகா

முகவரி சிந்தாமணி கைலாசகிரி குடைவரைக் கோயில், கைலாசகிரி கோவில் வீதி, சிந்தாமணி தாலுகா, காவலகனஹள்ளி, கர்நாடகா – 563125 இறைவன் இறைவன்: சிவன் இறைவி: பார்வதி அறிமுகம் கைலாசகிரி கர்நாடகாவின் சாக்பல்லாபூர் மாவட்டத்தில் சிந்தாமணி தாலுகாவில் அமைந்துள்ள கைவாராவில் இருந்து 7 கிமீ தொலைவில் உள்ளது. இது அம்பாஜி துர்கா, ஆனந்த பத்மநாபன் மற்றும் சென்ன கேசவா குடைவரைக் கோயில்கள் போன்ற குடைவரைக் கோயில்களுக்குப் புகழ்பெற்றது. இந்த கோவில்களை மலைகளின் உச்சியில் இருந்து பார்க்கலாம். குகையின் அளவு […]

Share....

நெல்லிதீர்த்தா ஸ்ரீ சோமநாதேஸ்வரர் குடைவரைக் கோவில், கர்நாடகா

முகவரி நெல்லிதீர்த்தா ஸ்ரீ சோமநாதேஸ்வரர் குடைவரைக் கோவில், (ஸ்ரீ க்ஷேத்ரா நெல்லிதீர்த்தா) நீருட் போஸ்ட், கொம்படவு கிராமம் மங்களூர் தாலுகா, தெற்கு கனரா மாவட்டம் கர்நாடகா, இந்தியா – 570063 தொலைபேசி: 91-824-229 இறைவன் இறைவன்: ஸ்ரீ சோமநாதேஸ்வரர் அறிமுகம் நெல்லிதீர்த்தா குடைவரைக் கோயில் கர்நாடகத்தின் தட்சினா கன்னடா மாவட்டத்தில் உள்ள நெல்லிதீர்த்தா நகரத்தில் அமைந்துள்ளது. நெல்லிதீர்த்தத்தில் சோமநாதேஸ்வரர் அல்லது சிவபெருமானுக்கு கோவில் உள்ளது. இந்த கோவில் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த கோவிலில் சிவலிங்கமும், […]

Share....

மன்னார்குடி சோழேஸ்வரர் சிவன் கோயில், திருவாரூர்

முகவரி மன்னார்குடி சோழேஸ்வரர் சிவன் கோயில், பட்டகாரதெரு, மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம் – 614001. இறைவன் இறைவன்: சோழேஸ்வரர் இறைவி: வாலாம்பிகை அறிமுகம் மன்னார்குடியில் இருந்து பாமணி கோயில் செல்லும் ஆற்று பாலத்தினை கடந்து வலதுபுற சாலையில் சென்றால் பட்டகாரதெரு அடையலாம். இங்கு கிழக்கு நோக்கிய பழமையான சிவன்கோயில் ஒன்றுள்ளது, கிழக்கு நோக்கினும் பிரதான வாயில் தென்புறமே உள்ளது. இறைவன் சோழேஸ்வரர் கிழக்கு நோக்கியும், இறைவி வாலாம்பிகை தெற்கு நோக்கியும் உள்ளனர். கோவில் சரியான பராமரிப்பின்றி உள்ளது. […]

Share....

பத்தினியாள்புரம் ஜம்புகாரண்யேஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி பத்தினியாள்புரம் ஜம்புகாரண்யேஸ்வரர் சிவன்கோயில் பத்தினியாள்புரம், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610105. இறைவன் இறைவன்: ஜம்புகாரண்யேஸ்வரர் இறைவி: அகிலாண்டேஸ்வரி அறிமுகம் திருவாரூரிலிருந்து செல்வபுரம் வழியாக நன்னிலம் செல்லும் பேருந்தில் ஆனைக்குப்பம், அல்லது தட்டாத்திமூலையில் இறங்கி அருகில் உள்ள ஆற்றினை கடந்தால் பத்தினியாள்புரம் அடையலாம். அல்லது நன்னிலத்தில் இருந்து சலிப்பேரி வந்து இந்த பத்தினியாள்புரம் அடையலாம்.சிவன்கோயில் எதிரில் ஒரு பெரிய குளம் உள்ளது. சின்ன கோயில்தானே என நினைக்க வேண்டாம், பல சிறப்புக்கள் கொண்டது இந்த […]

Share....

குணதலைப்பாடி சிவன் கோயில், மயிலாடுதுறை

முகவரி குணதலைப்பாடி சிவன் கோயில், குணதலைப்பாடி, குத்தாலம் வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 612106. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் குணதலைப்பாடி குத்தாலத்தில் இருந்து மூன்று கிமி தூரம் தான், குத்தாலத்தின் வடக்கில் ஓடும் காவிரியை தாண்டி அடுத்து ஓடும் விக்கிரமன் ஆற்றையும் தாண்டி கல்லணை சாலையில் மேற்கு நோக்கி (கதிராமங்கலம் செல்லும் சாலை) சென்றால் குணதலைப்பாடி. குணலை என்பது ஆரவாரமாக சப்தமிட்டு ஆடிடும் ஒருவகை கூத்து. இவ்வகை கூத்தாடிகள் குடியிருப்பாக இருந்த ஊராகலாம். அது பின்னர் […]

Share....

ஆலங்குடி சிவன் கோயில், மயிலாடுதுறை

முகவரி ஆலங்குடி சிவன் கோயில் ஆலங்குடி, குத்தாலம் வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609801 கைபேசி எண் -6382791751 இறைவன் இறைவன்: சிவன் இறைவி: பார்வதி அறிமுகம் ஆலங்குடி என்றவுடன் நம் நினைவில் வருவது தக்ஷணமூர்த்தி சிறப்பு கோயில் தான். ஆனால் ஐந்துக்கும் மேற்பட்ட ஆலங்குடிகள் உள்ளன. அதில் குத்தாலம்- பந்தநல்லூர் சாலையில் உள்ள ஆலங்குடி தான் இது. இங்கு ஊரின் நடுவில் பிரதான சாலையோரத்தில் பல வருடங்களாக ஒரு தென்னையோலை குடிசையில் வசித்துவந்த இறைவன் தற்போது […]

Share....
Back to Top