முகவரி ஹரிப்பாடு ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமி திருக்கோயில், ஹரிப்பாடு, ஆலப்புழை மாவட்டம் கேரளா – 690514 இறைவன் இறைவன்: ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமி அறிமுகம் ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமி கோயில் என்பது கேரளாத்தின் ஆலப்புழை மாவட்டம், ஹரிப்பாட்டில் உள்ள பழமையான முருகன் கோயில்களில் ஒன்றாகும். முருகனுக்கு அமைக்கப்பட்ட இந்தக் கோயிலானது தட்சிண பழனி (தென் பழனி) என்று அழைக்கப்படுகிறது. கலியுகத்திற்கு முன்பே இந்த கோயில் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. இதுவே கேரளத்தின் மிகப் பெரிய முருகன் கோயிலாகும். மேலும் […]
Day: அக்டோபர் 23, 2021
செங்கன்னூர் பகவதி மகாதேவர் திருக்கோயில், கேரளா
முகவரி செங்கன்னூர் பகவதி மகாதேவர் திருக்கோயில், செங்கன்னூர், ஆலப்புழா, கேரளா – 689121. இறைவன் இறைவன்: மகாதேவர் இறைவி: பகவதி அறிமுகம் செங்கன்னூர் மகாதேவர் கோயில், செங்கண்ணூர் சிவன் கோயில் அல்லது செங்கன்னூர் பகவதி கோயில் என்பது, கேரளாவின் ஆலப்புழாவின் செங்கன்னூர் நகரில் அமைந்துள்ள சிவாலயம் ஆகும். இங்குள்ள பகவதியும்) புகழ்பெற்றவள் என்பதால், இது பகவதி கோயிலாகவும் கருதப்படுகின்றது. மானுடப் பெண்டிருக்கு ஏற்படும் மாதவிடாய் இங்குள்ள பகவதிக்கும் ஏற்படுகின்றது என்பது அதிசயம் ஆகும். இருநூறு வருடங்களுக்கு முன்பு, […]
அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணர் திருக்கோயில், கேரளா
முகவரி அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணர் திருக்கோயில், அம்பலப்புழா, ஆலப்புழா மாவட்டம், கேரளா – 688651 இறைவன் இறைவன்: ஸ்ரீ கிருஷ்ணர் அறிமுகம் அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் என்பது இந்தியாவின், கேரளத்தின், ஆலப்புழா மாவட்டத்தின், அம்பலப்புழாவில் உள்ள கோவிலாகும். அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலானது கி.பி 17 ஆம் நூற்றாண்டில் உள்ளூர் ஆட்சியாளரான செம்பகாசேரி பூராடம் திருனாள்-தேவநாராயணன் தம்புரனால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. அம்பலபுழாவில் கோயிலில் உள்ள கிருஷ்ணரின் சிலையானது விஷ்ணுவின் பார்த்தசார்தி வடிவத்தை ஒத்துள்ளது. வலது கையில் […]
ஸ்ரீ ஜெய் விநாயகர் கோவில், மகாராஷ்டிரா
முகவரி ஸ்ரீ ஜெய் விநாயகர் கோவில், JSW டவுன்ஷிப் சாஃபெரி, மகாராஷ்டிரா – 415614 இறைவன் இறைவன்: ஜெய் விநாயகர் அறிமுகம் ஜெய் விநாயகர் கோயில், ஜெய்காட் கோட்டையில் இருந்து 6 கிமீ தொலைவிலும், கணபதிபுலையில் இருந்து 13 கிமீ தொலைவிலும், மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள கச்சரே கிராமத்திற்கு அருகில் புதிதாகக் கட்டப்பட்ட கோவில் ஆகும். இந்த கோவில் விநாயகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, இது கணேசனின் மற்றொரு பெயர். இந்த கோவில் 2003 இல் JSW […]
சத் தேல் சமணக்கோவில், மேற்கு வங்காளம்
முகவரி சத் தேல் சமணக்கோவில், டீல், புர்பா பர்தமான் மாவட்டம், மேற்கு வங்காளம் – 713401 இறைவன் இறைவன்: தீர்த்தங்கரர் அறிமுகம் சத் தேல் என்பது இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில் உள்ள புர்பா பர்தமான் மாவட்டத்தின் பர்தமான் சதர் தெற்கு உட்பிரிவில் 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சமணக்கோவில் அமைந்துள்ளது. அரியவகை சமண சின்னமாக சத் தேல் உள்ளது. மேற்கு வங்காளத்தில் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களின் பட்டியலில் இது ஒரு சமண செங்கல் […]
அம்பிகாநகர் சிவன் சமணக்கோவில், மேற்கு வங்காளம்
முகவரி அம்பிகாநகர் சிவன் சமணக்கோவில், அம்பிகா நகர், மேற்கு வங்காளம் – 722135, இந்தியா இறைவன் இறைவன்: சிவன், தீர்த்தங்கரர் அறிமுகம் அம்பிகாநகர் என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள பங்குரா மாவட்டத்தின் கத்ரா உட்பிரிவில் உள்ள ராணிபந்த் தொகுதியில் உள்ள கிராமம் ஆகும். அம்பிகாநகர் சமணர்களின் பழமையான நகரம் மற்றும் யாத்திரை மையமாக இருந்தது மற்றும் அதன் எச்சங்கள் முகுத்மணிப்பூர் அணையிலிருந்து 4 கிமீ தொலைவில் சிதறி கிடக்கின்றன. 12 ஆம் நூற்றாண்டில் சமண […]
ஜுனா கோட்டை சமணக்கோவில், இராஜஸ்தான்
முகவரி ஜுனா கோட்டை சமணக்கோவில், பார்மர் மாவட்டம், பார்மர் மாவட்டம், இராஜஸ்தான் – 344001 இறைவன் இறைவன்: தீர்த்தங்கரர் அறிமுகம் இந்த பழங்கால சமணக்கோவில் இராஜஸ்தான் பார்மர் மாவட்டம் ஜுனாவில் பார்மர் நகரத்திலிருந்து 42 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. ஜூனா பழைய பார்மர் ஆகும், இது பார் ராவால் கட்டப்பட்ட முக்கிய நகரமாகும், ஆனால் ராவத் பீமா ஆட்சியின் போது அவர்கள் பார்மரை புதிய நகரத்திற்கு மாற்றினர், அங்கு ஜூனா கடந்த புகழ் மற்றும் பழைய பாரம்பரியத்தின் […]
வாங்கத் கோவில் வளாகம், ஜம்மு காஷ்மீர்
முகவரி வாங்கத் கோவில் வளாகம், வாங்கத் கிராமம், அனந்த்நாக், ஜம்மு காஷ்மீர் – 191202 இறைவன் இறைவன்: சிவன் இறைவி: பார்வதி அறிமுகம் வாங்கத் கோயில் வளாகம் என்பது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள நரனாக் அருகே உள்ள வாங்கத் கிராமத்தில் அமைந்துள்ள இக்கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்களின் குழு ஆகும். இந்த கோவில் வளாகம் நரனக் நல்லாவின் சிந்து பள்ளத்தாக்குக்கு மேலே உள்ளது. கோவில் வளாகம் பழங்கால கோவில்களின் குழுவாக உள்ளது, தற்போது சிதிலமடைந்துள்ளது. […]
ஜெஜுரி கண்டோபா கோவில், மகாராஷ்டிரா
முகவரி ஜெஜுரி கண்டோபா கோவில், ஜெஜுரி, புனே மாவட்டம் மகாராஷ்டிரா – 412303 இறைவன் இறைவன்: கண்டோபா (மார்த்தாண்ட பைரவர்) இறைவி: பார்வதி அறிமுகம் கண்டோபா கோவில் புனேவில் உள்ள ஜெஜுரி நகரில் அமைந்துள்ளது. மகாராஷ்டிரா முழுவதும் உள்ள கண்டோபா (மார்த்தாண்ட பைரவர்) கோவில்களில் இது முதன்மையான கோயிலாகும். உண்மையில், ஜெஜூரியில் ஒரு மலையின் மேல் இரண்டு சிவாலயங்கள் உள்ளன: ஒன்று கடேபாதர், மற்றொன்று காட்-கோட் கோவில். புனேவிலிருந்து 48 கிலோமீட்டர் தொலைவில் புனே பந்தர்பூர் சாலையில் […]
மும்பை ஸ்ரீ பாபுல்நாத் சிவன் கோவில், மகாராஷ்டிரா
முகவரி மும்பை ஸ்ரீ பாபுல்நாத் சிவன் கோவில், பாபுல்நாத் சாலை, செளபட்டி, மும்பை, மகாராஷ்டிரா – 400004 இறைவன் இறைவன்: ஸ்ரீ பாபுல்நாத் சிவன் இறைவி: பார்வதி அறிமுகம் பாபுல்நாத் கோயில் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் உள்ள ஒரு பழமையான சிவன் கோவில் ஆகும். கிர்காம் செளபட்டிக்கு அருகிலுள்ள ஒரு சிறிய மலையில் அமைந்துள்ள இது, நகரத்தின் பழமையான கோவில்களில் ஒன்றாகும், இந்த கோவிலில் சிவன், பாபுல் மரமாக உள்ளார். கோவிலுக்கு ஏறி சிவலிங்க தரிசனத்தைப் […]