Thursday Dec 26, 2024

ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி ஏரிக் கோயில், கேரளா

முகவரி ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி ஏரிக் கோயில், காசர்கோடு மாவட்டம், கேரளா மாநிலம் – 671321 இறைவன் இறைவன்: ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி இறைவி: பூதேவி, ஸ்ரீதேவி அறிமுகம் அனந்தபுர ஏரிக் கோவில் என்பது தென் இந்தியாவில் கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தில் ஒரு ஏரியின் நடுவில் அமைந்திருக்கும் கோவிலாகும். இக்கோவில் கும்பாலா என்ற இடத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திலுள்ளது. கும்பாலா என்ற இடம் மங்களூருவில் இருந்தோ அல்லது கண்ணூரில் இருந்தோ பல பேருந்து […]

Share....

பஸாரா ஞானசரஸ்வதி அம்மன் திருக்கோயில், தெலங்கானா

முகவரி பஸாரா ஞானசரஸ்வதி அம்மன் திருக்கோயில், பஸாரா, ஆதிலாபாத் மாவட்டம் – 504101 தெலங்கானா மாநிலம் தொலைபேசி எண் 48752 – 243503 இறைவன் இறைவன்: சூர்யேஸ்வர சுவாமி இறைவி: ஞானசரஸ்வதி அறிமுகம் தெலுங்கானா பகுதியில் உள்ள ஆதிலாபாத் எனும் நகரில் இருந்து சுமார் நாற்பது கிலோ தொலைவில் உள்ளது பஸாரா எனும் சிறிய கிராமம். ஹைதிராபாத்தில் இருந்து சென்றால் சுமார் இருநூறு கிலோ தொலைவு தூரத்தில் உள்ளது. அங்கு உள்ளதே வரலாற்றுப் புகழ் பெற்ற ஞான […]

Share....

காடாம்புழா பகவதி தேவி திருக்கோயில், கேரளா

முகவரி காடாம்புழா பகவதி தேவி திருக்கோயில், காடாம்புழா, மலப்புரம் மாவட்டம், கேரளா – 676553. தொலைப்பேசி எண்: +91 494-2615790 இறைவன் இறைவி: பார்வதி / துர்க்கை அறிமுகம் காடாம்புழா தேவி கோயில் என்பது இந்தியாவின், கேரளத்தின், மலப்புரம் மாவட்டத்தின், காடாம்புழாவில் உள்ள புனித யாத்திரை தலமாகும். கோழிக்கோட்டையும், திருச்சூரையும் இணைக்கும் நெடுஞ்சாலையில் வெட்டிச்சிரா என்ற இடத்திற்கு 3 கி.மீ. வட்க்காக இக்கோயில் உள்ளது. இந்த கோயிலின் முக்கிய தெய்வமான பார்வதி / துர்க்கை ஆவாள். இந்த […]

Share....

மகாகாளி புத்த குடைவரைக் கோயில், மகாராஷ்டிரா

முகவரி மகாகாளி புத்த குடைவரைக் கோயில், மகாகாளி குகை சாலை, சுந்தர் நகர், கிழக்கு அந்தேரி, மும்பை மகாராஷ்டிரா – 400093 இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் மகாகாளி குகைகள் மகாராட்டிரா மாநிலத்தின், மும்பைக்கு அருகமைந்த அந்தேரி கிழக்கில் உள்ள 19 குடைவரை குகைகளின் தொகுப்பாகும். இந்த பௌத்தக் குடைவரைக் குகைகள் கிமு முதல் நூற்றாண்டு முதல் கிபி ஆறாம் நூற்றாண்டு முடிய வடிக்கப்பட்டவை ஆகும். இக்குடைவரைக் குகைகளில் பௌத்த பிக்குகள் தங்குவதற்கான சிறு சிறு விகாரைகள் […]

Share....

பிதல்கோரா புத்த குடைவரைக் கோவில், மகாராஷ்டிரா

முகவரி பிதல்கோரா புத்த குடைவரைக் கோவில், சண்டிகாவடி, மகாராஷ்டிரா – 431103 இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் பிதல்கோரா குகைகள் இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில், எல்லோராவிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்தியத் தொல்லியல் ஆய்வகம், பிதல்கோரா குடைவரைகளை பராமரிக்கிறது. பிதல்கோரா குகைகள், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிதல்கோராவின் 14 குடைவரைகள் இரண்டு தொகுதிகளுடன் கூடியது. இக்குடைவரைகளை கிமு 250 முதல் ஈனயான பௌத்த பிக்குகள் பயன்படுத்தினர். பின்னர் மகாயான பிக்குகள், […]

Share....

உதயகிரி குடைவரைக் குழு கோவில், மத்தியப்பிரதேசம்

முகவரி உதயகிரி குடைவரைக் குழு கோவில், உதயகிரி, மத்தியப்பிரதேசம் – 464001 இறைவன் இறைவன்: சிவன், விஷ்ணு அறிமுகம் உதயகிரி குகைகள் பண்டைய இந்து சமய சிற்பக்கலையை விளக்கும் குடைவரைக் கோயில் ஆகும். உதயகிரி குகைகள் மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகரான போபாலுக்கு வடகிழக்கே உள்ள விதிஷா நகரத்திலிருந்து 48 கி மீ தொலைவில் அமைந்துள்ளது. உதயகிரி குகைகள் பௌத்தத் தலமான சாஞ்சியிலிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளது. குப்தர்கள் காலத்திய புகழ்பெற்ற உதயகிரி குகைகள் தற்போது […]

Share....

பாக் புத்த குடைவரைக் கோயில், மத்தியப் பிரதேசம்

முகவரி பாக் புத்த குடைவரைக் கோயில், பாக் குகை சாலை, நைங்கான், தார், மத்தியப் பிரதேசம் – 454221 தொலைபேசி: +91 78282 28507 இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் பாக் குகைகள் அல்லது புலிக் குகைகள் மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில், விந்திய மலைத்தொடரின் அடிவாரத்தில் தார் மாவட்டத்தின் பாக் என்ற ஊரில் அமைந்த ஒன்பது குடைவரை நினைவுச் சின்னங்கள் ஆகும். குடைவரைக் கட்டிடக் கலையில் அமைந்த இக்குகைகளில் பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற சுவர் […]

Share....

அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில், சென்னை

முகவரி அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில், எலியட்ஸ் கடற்கரை சாலை, பெசன்ட் நகர் சென்னை மாவட்டம் – 600090. இறைவன் இறைவன்: மகாவிஷ்ணு, இறைவி: அஷ்டலட்சுமி அறிமுகம் அஷ்டலட்சுமி கோயில் சென்னையின் பெசன்ட் நகர் பகுதியில் எலியட்ஸ் கடற்கரையின் இறுதியில் உள்ளது. அஷ்டலட்சுமிகளுக்காக அமைக்கப்பட்ட இக்கோயில் நான்கு நிலைகள் கொண்ட கோபுரங்களுடன் கூடியதாகும். அட்ட (எட்டு) இலட்சுமிகளும் நான்குநிலைகளில் நிறுவப்பட்டுள்ளனர். முதல் தளத்தில் ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரியலட்சுமி உள்ளனர். முதல்தளத்தில் மகாலட்சுமியும் மகாவிஷ்ணுவும் உள்ளனர். கோயில் தரிசனத்தை […]

Share....

முக்காணி இராமபரமேஸ்வரர் திருக்கோவில், தூத்துக்குடி

முகவரி முக்காணி ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்மை சமேத ஸ்ரீ இராமபரமேஸ்வரர் திருக்கோவில், திருச்செந்தூர் – முக்காணி ஆற்றுப்பாலம், முக்காணி, தூத்துக்குடி மாவட்டம் இறைவன் இறைவன்: ஸ்ரீ இராமபரமேஸ்வரர் இறைவி: ஸ்ரீ பர்வதவர்த்தினி அறிமுகம் தூத்துக்குடி மாவட்டம்,தூத்துக்குடி- திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ள முக்காணி ஆற்றுப்பாலம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்மை சமேத ஸ்ரீ இராமபரமேஸ்வரர் திருக்கோவிலில் தினசரி விடியற்காலை சூரியன் உதயமாகும் நேரத்தில் மூலஸ்தானத்தில் உள்ள சிவன் மீது சூரிய ஒளி நேராக விழுகிறது. இதன் […]

Share....

மணம்தவிழ்ந்தபுத்தூர் சொக்கநாதீஸ்வரர் திருக்கோவில், கடலூர்

முகவரி மணம்தவிழ்ந்தபுத்தூர் சொக்கநாதீஸ்வரர் திருக்கோவில், மணம்தவிழ்ந்தபுத்தூர், பண்ருட்டி தாலுகா, கடலூர் மாவட்டம் – 607101. Ph: +91 9751988901, 9047261148 இறைவன் இறைவன்: சொக்கநாதீஸ்வரர் இறைவி: மீனாட்சி அம்பாள் அறிமுகம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளின் திருமணம் தடைப்பட்டு நின்ற இடம் – பண்ருட்டிக்கு அருகே சுமார் 7 கி.மீ தொலைவில் மணம்தவிழ்ந்தபுத்தூர் என்ற கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மீனாக்ஷி அம்பிகா ஸமேத ஸ்ரீ சொக்கநாதீஸ்வர ஸ்வாமி ஆலயம். எல்லா சிவன் கோவில்களிலும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் […]

Share....
Back to Top