Thursday Dec 26, 2024

தீயனூர் ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில், அரியலூர்

முகவரி தீயனூர் ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில், உடையவர் தீயனூர், உடையார்பாளையம் வட்டம், அரியலூர் மாவட்டம் – 621704 இறைவன் இறைவன்: ஜமதக்னீஸ்வரர் இறைவி: அமிர்தாம்பிகை அறிமுகம் தீயனூர் ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் அமைந்துள்ள சிவபெருமான் திருக்கோயில் ஆகும். அரியலூரிலிருந்து சுமார் 28 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது. அரியலூரிலிருந்து வாரனவாசி, பளுவூர் மற்றும் பொய்யூர் வழியாகவும், அயனாத்தூர் மற்றும் தெலூர் வழியாகவும் இரண்டு வழித்தடங்களில் இக்கோயிலை அடையலாம். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. மேலும் பழமையான தேவார […]

Share....

ரெட்டாகுறிச்சி கைத்தலநாதர் சிவன்கோயில், கடலூர்

முகவரி ரெட்டாகுறிச்சி கைத்தலநாதர் சிவன்கோயில், ரெட்டாகுறிச்சி, வேப்பூர் வட்டம், கடலூர் மாவட்டம் – 606304. இறைவன் இறைவன்: கைத்தலநாதர் இறைவி: அனுகூலாம்பிகை அறிமுகம் கடலூர் மாவட்ட மேற்கு எல்லைபகுதியான வேப்பூர் குறுக்கு சாலையை தாண்டி சரியாக 11வது கிலோமீட்டரில் ரெட்டாகுறிச்சி பேருந்து நிறுத்தம் உள்ளது. வலதுபுறம் ஒரு பாரத் பெட்ரோலியம் எரிபொருள் நிரப்பு மையத்தை ஒட்டி வடக்கு நோக்கி செல்லும் சாலை நம்மை ரெட்டாகுறிச்சிக்கு அழைத்து செல்லும். பெரிய ஏரியின் கரையோர கிராமம், ஏரிப்பாசனத்தால் அன்றும் இன்றும் […]

Share....

தாராசிவா புத்த குடைவரைக் கோயில்கள், மகாராஷ்டிரா

முகவரி தாராசிவா புத்த குடைவரைக் கோயில்கள், உஸ்மனாபாத், மகாராஷ்டிரா – 413501 இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் தாராசிவா குகைகள் இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் உஸ்மனாபாத் மாவட்டத்தின் தலைமையிடமான உஸ்மனாபாத் நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ள பாலாகாட் மலையில் உள்ள ஏழு குகைகளின் தொகுப்பாகும். தாராசிவா குகைகள் மகாராஷ்டிரா மாநில அரசால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாரசிவா குகைக் குடைவரைகள் கிபி 5 – 7-ஆம் நூற்றாண்டுகளில் நிறுவப்பட்டதாக கருதப்படுகிறது. இக்குகைகளின் குடைவரைகள் முதலில் […]

Share....

தாராசிவா மகாதேவர் கோவில், மகாராஷ்டிரா

முகவரி தாராசிவா மகாதேவர் கோவில் தாராசிவா குகைகள் சாலை, அம்பேஹோல், தாராசிவா, உஸ்மானாபாத், மகாராஷ்டிரா – 413501 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் தாராசிவா கோவில் பாலகாட் மலைகளில் உஸ்மானாபாத் நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மகாராஷ்டிரா அரசு மற்றும் தொல்லியல் துறையால் தாராசிவா கோவில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாராசிவா குகைகள் மற்றும் மகாதேவர் கோவில் ஆகியவை 5-7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த கோவில் அருகில் தாராசிவா புத்த குகை உள்ளது. […]

Share....

கொண்டன புத்த குடைவரைக் கோயில்கள், மகாராஷ்டிரா

முகவரி கொண்டன புத்த குடைவரைக் கோயில்கள், இராஜ்மாச்சி ட்ரெக், கொண்டன, மகாராஷ்டிரா – 410201 இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் கொண்டன குகைகள் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின், புனே மாவட்டத்தின், லோணாவ்ளா எனும் மலைப்பகுதிக்கு வடக்கே 33 கிமீ தொலைவிலும், கர்லா குகைகளிலிருந்து வடமேற்கே 16 கிமீ தொலைவிலும் அமைந்த 16 பௌத்தக் குடைவரைகளைக் கொண்ட குகைகளாகும். கொண்டன குகைகள் நான்கு குடைவரைகளுடன் கூடியது. இக்குடைவரையின் சைத்தியத்தின் முற்புறத்தில், இப்பௌத்தக் குடைவரைகளை நிறுவுவதற்கு உதவிய கொடையாளர்களின் பெயர்கள் […]

Share....

தானாலே புத்த குடைவரைக் கோயில்கள் புத்தக் குகைகள், மகாராஷ்டிரா

முகவரி தானாலே புத்த குடைவரைக் கோயில்கள், தானாலே, கீரா சுதர்காட், மகாராஷ்டிரா – 410205. இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் தானாலே குகைகள் அல்லது நத்சூர் குகைகள் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தில், தானேலே கிராமத்தின் மலையில் உள்ள 23 பௌத்தக் குடைவரைகளின் தொகுப்பாகும். இக்குகைகளில் கிபி முதல் நூற்றாண்டுக் காலத்திய பௌத்த சைத்தியங்கள் மற்றும் ஸ்தூபிகள் மற்றும் விகாரைகள் உள்ளது. இக்குகைத் தொகுப்பில் பெரிதான குகை எண் 7 அழகிய தோரண வாயில்கள், வளைவுகள், […]

Share....

தேவராணி ஜெதானி மந்திர், சத்தீஸ்கர்

முகவரி தேவராணி ஜெதானி மந்திர், தாலா, சத்தீஸ்கர் – 495224 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் இக்கோயில் சத்தீஸ்கர், பிலாஸ்பூர் மாவட்டம், தாலா கிராமத்தில் அமைந்துள்ளது. தாலா கிராமம் அமேரி கம்பா கிராமத்திற்கு அருகில் மணியாரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கோயில் தேவராணி-ஜெத்தானி கோயில்களுக்கு மிகவும் புகழ் பெற்றது, தாலா கிராமம் கி.பி. 7-8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மல்ஹர் இங்கிருந்து 18 கிமீ தொலைவில் உள்ளது. கிழக்கு நோக்கி கருங்கற்களால் கட்டப்பட்ட சிவன் கோவில். சிவனத்தின் […]

Share....

பர்சூர் பெடம்மா குடி கோவில், சத்தீஸ்கர்

முகவரி பர்சூர் பெடம்மா குடி கோவில், பர்சூர், சத்தீஸ்கர் – 494441 இறைவன் இறைவன்: துர்கா அறிமுகம் இந்திய மாநிலமான சத்தீஸ்கரில் உள்ள தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள பர்சூர் நகரில் அமைந்துள்ள துர்கா தேவிக்கு பெடம்மா குடி கோவில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பர்சூர் இந்திராவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கோவில் முற்றிலும் சிதிலமடைந்துள்ளது. கருவறையின் பின்புறம் மட்டும் அப்படியே உள்ளது. கருவறையில் இப்போது அனுமன் சிலை உள்ளது, ஆனால் கிராம மக்கள் முதலில் பெடம்மாவை கருவறை கொண்டிருப்பதால் அதை […]

Share....
Back to Top