Saturday Jan 18, 2025

உம்ரி சூரியன் கோவில், மத்தியப்பிரதேசம்

முகவரி உம்ரி சூரியன் கோவில், உம்ரி, திகாம்கர் மாவட்டம் மத்தியப்பிரதேசம் – 472010 இறைவன் இறைவன்: சூரியன் அறிமுகம் சூரியக்கோயில் என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் திகாம்கர் மாவட்டத்தில் உள்ள உம்ரி கிராமத்தில் அமைந்துள்ள சூரியனுக்கு (சூரியக் கடவுள்) அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். 9 ஆம் நூற்றாண்டில் பிரதிஹாரா ஆட்சியாளர்களால் இந்த கோவில் கட்டப்பட்டது. இந்திய தொல்லியல் துறையால் (ASI) இந்த கோவில் தேசிய முக்கியத்துவத்தின் நினைவுச்சின்னமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. புராண முக்கியத்துவம் இந்த கோவில் கிழக்கு […]

Share....

மடியூர் சிவன் கோவில், திருவள்ளூர்

Introduction இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ள மீஞ்சூரூக்கு அருகில் பெரிய மடியூர் பகுதியில் சிவ லிங்கம் வேப்ப மரத்தின் வேரில் அடியில் இருந்து மீஞ்சூர் சிவனடியார்கள் மற்றும் ஊர் மக்கள் உதவியுடன் தோண்டி எடுத்து வெளியே மரத்தின் அருகில் தாற்காலிக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. Century/Period/Age 1000 – 2000 ஆண்டுகள் பழமையானது Accommodation மீஞ்சூர் Nearest Bus Station மடியூர் Nearest Railway Station மீஞ்சூர் Nearest Airport சென்னை […]

Share....

ஸ்ரீமுஷ்ணம் பூவாராக சுவாமி திருக்கோவில், கடலூர்

முகவரி அருள்மிகு பூவாராக சுவாமி திருக்கோவில், ஸ்ரீமுஷ்ணம், விருதாச்சலம் வட்டம், கடலூர் மாவட்டம் – – 608 703. Phone: +91 4144 245 090 Mobile: +91 94423 78303 இறைவன் இறைவன்: பூவராக சுவாமி இறைவி: அம்புஜவள்ளி தாயார் (லட்சுமி) அறிமுகம் பூவராக சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டில், ஸ்ரீமுஷ்ணத்தில் அமைந்துள்ள கோவிலாகும். திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப்பட்ட இந்த கோயிலானது விஷ்ணுவின் அவதாரமான, வராகர் (பூவராக சுவாமி), மற்றும் அவரது துணைவியார் அம்புஜவல்லி தாயார் […]

Share....

அரநெறி அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோயில், காஞ்சிபுரம்

முகவரி அரநெறி அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோயில், அரநெறி, ஸ்ரீபெரும்பத்தூர் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம் – 602105. இறைவன் இறைவன்: அர்த்தநாரீஸ்வரர் அறிமுகம் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பத்தூர் தாலுகாவில் அமைந்துள்ளது அரநெறி கிராமம். ஸ்ரீபெரும்பத்தூருக்கு அருகில் உள்ளது. மாம்பாக்கத்திலிருந்து இடதுபக்கமாகவும் ஒரகடகத்திலிருந்து இடதுபக்கம் வந்து வலது பக்கம் திரும்பி 4கி.மீ சென்றால் இக்கோவிலை அடையலாம். கோவில் முற்றிலும் சிதிலமடைந்து மரம் முழுவதும் கோவிலை ஆக்கிரமித்துள்ளது. ஒருக்காலத்தில் பெரியகோவிலாக இருந்து தற்போது கருவறை மட்டுமே மிஞ்சியுள்ளது. இறைவன் அர்த்தநாரீஸ்வரர் […]

Share....

தேவதானம் ஸ்ரீரங்கநாத பெருமாள் (வடஸ்ரீரங்கம்) திருக்கோயில்

முகவரி தேவதானம் ஸ்ரீரங்கநாத பெருமாள் (வடஸ்ரீரங்கம்) திருக்கோயில், தேவதானம், மீஞ்சூர், திருவள்ளூர் மாவட்டம் – 601203. +91 97868 66895 / 98410 90491 இறைவன் இறைவன்: ஸ்ரீரங்கநாத பெருமாள் இறைவி: ஸ்ரீதேவி, பூதேவி அறிமுகம் சென்னைக்கு மிக அருகிலேயே ஒரு ஸ்ரீ ரங்கம் அதாவது வட ஸ்ரீரங்கம் உள்ளது. சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து வடக்கே செல்லும் மார்க்கத்தில் 27 கி.மீ தொலைவில் உள்ளது. கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் இரயிலில் சென்று மீஞ்சூரில் இறங்கி அங்கிருந்து […]

Share....

அருள்மிகு ரங்கநாத சுவாமி (பள்ளிகொண்டபெருமாள்) திருக்கோயில், வேலூர்

முகவரி அருள்மிகு ரங்கநாத சுவாமி (பள்ளிகொண்டபெருமாள்) திருக்கோயில், பள்ளிகொண்டான் – 635 809. வேலூர் மாவட்டம். Ph: 94439 89668, 94436 86869. இறைவன் இறைவன்: உத்தர ரங்கநாதர் (பள்ளிகொண்டபெருமாள்) இறைவி: ரங்கநாயகி அறிமுகம் வேலூரிலிருந்து பெங்களூரு செல்லும் ரோட்டில் 21கி.மீ தூரத்தில் பள்ளி கொண்டான் உள்ளது. இங்கிருந்து குடியாத்தம் வழியில் ஒரு கி.மீ சென்றால் கோயிலை அடையலாம். 1000 வருடங்களுக்கு முன் பழமையானது. பெருமாளுக்கு உதவியாக வைகுண்டத்தில் இருந்து வந்த ஆதிசேஷன், இத்தலத்தில் தான் முதல்முறையாக […]

Share....

துறவூர் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோவில், கேரளா

முகவரி துறவூர் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோவில், துறவூர் மஹாக்ஷேத்திரம், துறவூர் P.O, சேர்தலா, கேரளா – 688532 இறைவன் இறைவன்: ஸ்ரீ நரசிம்மமூர்த்தி அறிமுகம் துறவூர் என்பது கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்டம், சேர்த்தலா தாலுக்காவில் பட்டனக்காடு தொகுதியில் உள்ள கிராமம் ஆகும். கொச்சி நகருக்கு தெற்கே 25 கிமீ தொலைவில் உள்ள என்ஹெச் -47 பக்கத்தில் அமைந்துள்ள பழமையான தேவஸ்தானமான துறவூர் மஹாக்ஷேத்திரம், ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி மற்றும் பகவான் ஸ்ரீ மஹாசுதர்சனமூர்த்தியின் புனித […]

Share....

இஞ்சிக்கொல்லை விஸ்வநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி இஞ்சிக்கொல்லை விஸ்வநாதர் சிவன்கோயில் இஞ்சிக்கொல்லை, அக்கிரகார தெரு, கும்பகோணம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் – 612605. இறைவன் இறைவன்: விஸ்வநாதர் இறைவி: விசாலாட்சி அறிமுகம் கும்பகோணத்துக்கு தெற்குப்பக்கத்தில், திருச்சேறை அடுத்த ஊரில் உள்ளது இஞ்சிகொல்லை. பெரும்பாலும் கோயில் நகரங்களில் ஒரே ஒரு சுற்றுமதில் தவிர ஒன்றினையடுத்து மற்றொன்றாகப் பல மதில்களைக் கட்டுவதும் உண்டு. திருச்சேறை நகரம் ஒரு கோட்டை நகரமாக இருந்திருத்தல் வேண்டும் அதனை சுற்றி ஒன்றுக்கு மேற்பட்ட சுற்று சுவர் இருந்திருக்க வேண்டும். அதில் […]

Share....

கீரந்தங்குடி சிவன் கோயில், திருவாரூர்

முகவரி கீரந்தங்குடி சிவன் கோயில், கீரந்தங்குடி, திருவாரூர் மாவட்டம் – 613703. இறைவன் இறைவன்: சிவன், விநாயகர் அறிமுகம் திருவாரூர் மாவட்டம் குடவாசலில் இருந்து கொடராச்சேரி செல்லும் வழியில் உள்ள கீரந்தங்குடி ஆர்ச் வழியே உள்ளே சென்றால் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது கீரந்தங்குடி! பெரிய சிவாலயம் கால மாற்றத்தால் சிறிய விநாயகர் கோயிலாக மாறியுள்ளது! மேற்கு கோட்டத்தில் அமரவேண்டிய விஷ்ணு மகாலட்சுமியை மடியில் அமர்த்தி வாயிலின் இடதுபுறம் ஒரு மாடத்தில் எழுந்தருளியுள்ளார், வலதுபுற மாடத்தில் சிறிய […]

Share....

நாச்சியார்கோயில் சுயம்புலிங்கேஸ்வரர் கோயில், தஞ்சாவூர்

முகவரி நாச்சியார்கோயில் சுயம்புலிங்கேஸ்வரர் கோயில், ஏனல்லூர், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 612602. இறைவன் இறைவன்: சுயம்புலிங்கேஸ்வரர் அறிமுகம் நாச்சியார்கோயில் திவ்ய தேசங்களுள் ஒன்று எல்லோருக்கும் தெரிந்தது தான், இந்த பெருமாள் கோயிலின் வடக்கு ரதவீதியில் இருந்து மேற்கு நோக்கி செல்வது ஏனல்லூர் சாலை. இந்த சாலையில் வடமேற்கு மூலையில் இருந்து 200 மீட்டர் தூரம் சென்றால் இடது பக்கம் சிறிய நகர் ஒன்றுள்ளது அதில் கிழக்கு நோக்கிய சிறிய தகரகொட்டகை கொண்ட கோயிலில் இறைவன் […]

Share....
Back to Top