Saturday Jan 18, 2025

அம்பிகா கல்னா லால்ஜி கோவில், மேற்கு வங்காளம்

முகவரி அம்பிகா கல்னா லால்ஜி கோவில், பர்தமான் மாவட்டம் கல்னா, மேற்கு வங்காளம் – 713409 இறைவன் இறைவன்: கிருஷ்ணன் இறைவி: இராதா அறிமுகம் மகாராஜா கீர்த்தி சந்த் ராய் தனது தாயார் பிரஜா கிஷோரி தேவிக்காக கட்டிய பழமையான கோவில்களில் ஒன்றான லால்ஜி மந்திர் நவ கைலாசத்துக்கு எதிரே ராஜ்பரி வளாகத்தில் அமைந்துள்ளது. இந்த கட்டடக்கலை 1739 இல் பஞ்சபிங்சதி (இருபத்தைந்து உச்சங்கள் அல்லது சிகரங்கள்) பாணியில் கட்டப்பட்டது. மேற்கு வங்காளத்தில் தற்போது ஐந்து கோயில்கள் […]

Share....

மேற்கு வங்காளம் கல்னா 108 சிவமந்திர் (நவ கைலாசக் கோவில்),

முகவரி கல்னா 108 சிவமந்திர் (நவ கைலாசக் கோவில்), தாக்கூர் பாரா, கல்னா, மேற்கு வங்காளம் – 713409 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் இந்த கோவில் ஹூக்ளி ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. அம்பிகா – கல்னா 108 சிவமந்திர், நவ கைலாசக் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது, இது மேற்கு வங்காளத்தின் புர்பா பர்த்வான் மாவட்டத்தில் உள்ள புனிதமான இடங்களில் ஒன்றாகும். 108 சிவன் கோவில் அல்லது நவ கைலாசக்கோவில் கல்னா ராஜ்பரி மைதானத்திற்கு அருகில் […]

Share....

கடலாடி கரைகண்டேசுவரர் சிவன் கோவில், திருவண்ணாமலை

முகவரி கடலாடி கரைகண்டேசுவரர் சிவன் கோவில், கடலாடி,கலசபாக்கம் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் – 606601. Mobile: +91 94446 88734 இறைவன் இறைவன்: கரைகண்டேசுவரர் இறைவி: பெரிய நாயகி அறிமுகம் சப்த கரைகண்ட ஆலயங்களில் 2ம் ஆலயமாம், பெரிய நாயகி சமேத கரைகண்டேசுவரர் ஆலயம், கடலாடி, காஞ்சி கிராமம், செங்கம் போளூர் வழியில், பர்வதமலைக்கு முன்பாக, தெற்குப் புற‌த்தில் உள்ளது. 11ம் நூற்றாண்டு முதலாம் குலோத்துங்கன் காலக் கோவில், பின் பல மன்னார்களால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. முருகப்பெருமான் […]

Share....

நென்மேலி ஸ்ரீலக்ஷ்மி நாராயண பெருமாள் கோவில், காஞ்சிபுரம்

முகவரி நென்மேலி ஸ்ரீலக்ஷ்மி நாராயண பெருமாள் கோவில், நென்மேலி, செங்கல்பட்டு அருகே, காஞ்சிபுரம் மாவட்டம்- 603003. இறைவன் இறைவன்: ஸ்ரீலக்ஷ்மி நாராயண பெருமாள் அறிமுகம் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே நென்மேலி எனும் கிராமத்தில் அமைந்து உள்ள ஸ்ரீலக்ஷ்மி நாராயண பெருமாள் கோயில், சக்தியும் சாந்நித்தியமும் கொண்ட தலமாகப் போற்றப்படுகிறது. செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் செங்கல்பட்டிலிருந்து சுமார் 5 கி.மீ. மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கிராமத்திற்கு புண்டரீக நல்லூர், பிண்டம் வைத்த நல்லூர் என்றும் […]

Share....

பரநகர் கங்கேஸ்வர் கோவில், மேற்கு வங்காளம்

முகவரி பரநகர் கங்கேஸ்வர் கோவில், பரநகர், முர்ஷிதாபாத் மாவட்டம் மேற்கு வங்காளம் – 742122 இறைவன் இறைவன்: கங்கேஸ்வர் அறிமுகம் கங்கேஸ்வர் கோயில் என்பது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும், இது இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பரநகர் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் ஹூக்ளி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஜோர் பங்களா கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவில் வங்காள பாணி கட்டிடக்கலையின் மிகச்சிறந்த மாதிரிகளில் ஒன்றாகும். இந்திய தொல்லியல் துறையால் (ASI) இந்த […]

Share....

பைத்யபூர் ஜோரா தேல், மேற்கு வங்காளம்

முகவரி பைத்யபூர் ஜோரா தேல், பைத்யபூர், புர்பா பர்தமான் மாவட்டம், மேற்கு வங்காளம் – 713170 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் இந்த கோயில் பொய்ஞ்சி இரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. ஜோரா தேல் என்பது இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில் உள்ள புர்பா பர்தமான் மாவட்டத்தின் கல்னா பைத்யாபூர் கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோவிலாகும். இரண்டு தேல் ஒன்றாக இணைந்திருப்பதால், இந்த கோவில் ஜோரா தேல் என்று அழைக்கப்படுகிறது. இது மேற்கு […]

Share....

ஸ்ரீபதி சிவன் கோவில், மேற்கு வங்காளம்

முகவரி ஸ்ரீபதி சிவன் கோவில், கத்வா, ஸ்ரீபதி, மேற்கு வங்காளம் – 713514 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் ஸ்ரீபதி என்பது மேற்கு வங்காளத்தின் புர்பா பர்தமான் மாவட்டத்தின் கட்வா உட்பிரிவில் கிராமம் ஆகும். ஸ்ரீபதி கோவில் வளாகத்தில் (இடது: பிஷ்வாஷ்வர், மையம்: போலாநாதர் வலது: சந்தனேஷ்வர்) உள்ளார். இது மூன்று கோவில்களின் தொகுப்பாகும். மையக் கோவில் பஞ்சரத்னா பாணியில் கட்டப்பட்டுள்ளது (நான்கு கோணங்களில் தலா ஐந்து கோபுரங்கள் மற்றும் மையத்தில் ஒன்று) மற்றும் வெள்ளை சிவலிங்கம் […]

Share....

கந்திகோட்டா இரகுநாத சுவாமி கோவில், ஆந்திரப் பிரதேசம்

முகவரி கந்திகோட்டா இரகுநாத சுவாமி கோவில், கந்திகோட்டா, ஆந்திரப் பிரதேசம் – 516434. இறைவன் இறைவன்: இரகுநாத சுவாமி அறிமுகம் கந்திகோட்டா பேருந்து நிறுத்தத்தில் இருந்து 500 மீ தொலைவில், இரகுநாத சுவாமி கோவில், ஆந்திர மாநிலம், கந்திகோட்டா கோட்டை வளாகத்திற்குள் அமைந்துள்ள பழமையான கோவில். மாதவராய சுவாமி கோவிலுக்கு அருகில் உள்ளது. இரகுநாத சுவாமி கோவிலின் பெரும்பகுதி சிதிலமடைந்துள்ளது. கோவிலில் சிலைகள் இல்லை, கருவறை மட்டுமே உள்ளது. புராண முக்கியத்துவம் கந்திகோட்டா பேருந்து நிறுத்தத்தில் இருந்து […]

Share....

வொண்டிமிட்டா ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி கோவில், ஆந்திரப்பிரதேசம்

முகவரி வொண்டிமிட்டா ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி கோவில், ஆந்திரப்பிரதேசம் இறைவன் இறைவன்: கோதண்டராம ஸ்வாமி அறிமுகம் கோதண்டராமன் கோயில் என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தின் ராஜம்பேட்டை வட்டத்திலுள்ள வொண்டிமிட்டா என்னுமிடத்தில் அமைந்துள்ள இக்கோவில் இராமனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும். விஜயநகரக் கட்டிடக்கலை பாணியின் உதாரணமான இந்த கோயில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இப்பகுதியிலுள்ள மிகப்பெரிய கோயிலான இது கடப்பாவிலிருந்து 25 கிலோமீட்டர் (16 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இது ராஜம்பேட்டைக்கு அருகில் உள்ளது. கோயிலும் அதன் […]

Share....

புக்கா இராம லிங்கேஸ்வர சுவாமி கோவில், ஆந்திரப் பிரதேசம்

முகவரி புக்கா இராம லிங்கேஸ்வர சுவாமி கோவில், சுங்குளம்மபாலம், தாடிபத்திரி, ஆந்திரப் பிரதேசம் – 515411 இறைவன் இறைவன்: இராம லிங்கேஸ்வர சுவாமி அறிமுகம் தாடிபத்திரி இரயில் நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவில், ஆனந்தபூரிலிருந்து 58 கிமீ தொலைவில், கடப்பாவிலிருந்து 107 கிமீ தொலைவில், ஹைதராபாத்தில் இருந்து 357 கிமீ, விஜயவாடாவிலிருந்து 413 கிமீ தொலைவில் உள்ளது. புக்கா இராமலிங்கேஸ்வரசுவாமி கோவில் ஆந்திர பிரதேச மாவட்டம், பென்னா ஆற்றின் கரையில் ஆனந்தபூரில் உள்ள தாடிபத்திரியில் அமைந்துள்ளது. பழமையான […]

Share....
Back to Top