Thursday Dec 26, 2024

மருத்துவக்குடி சற்குணேஸ்வரர் சிவன் கோயில், திருவாரூர்

முகவரி மருத்துவக்குடி சற்குணேஸ்வரர் சிவன் கோயில், மருத்துவக்குடி, குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 609501. இறைவன் இறைவன்: சற்குணேஸ்வரர் அறிமுகம் மருத்துவக்குடி எனும் பெயரில் இரண்டு மூன்று ஊர்கள் உள்ளன, ஆடுதுறை அருகில் ஒன்று நாச்சியார்கோயில் அருகில் ஒன்றும் உள்ளது திருவீமிழலைக்கு மேற்கில் மூன்று கிமி தூரத்தில் அரசலாற்றின் கரையில் உள்ளது. மருத்துவக்குடி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் வட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் சற்குணேஸ்வரர், இறைவி பெயர் தெரியவில்லை. கிழக்கு நோக்கிய திருக்கோயில், மூன்று நிலை […]

Share....

பரிந்தல் ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்கோயில், கள்ளக்குறிச்சி

முகவரி பரிந்தல் ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்கோயில், பரிந்தல், உளூந்தூர்ப்பேட்டை வட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டம் – 606305. இறைவன் இறைவன்: ஸ்ரீநிவாசப்பெருமாள் இறைவி: புஷ்பவள்ளி, ஸ்ரீதேவி பூதேவி அறிமுகம் கள்ளக்குறிச்சி பைபாசில் கோட்டை என்னும் இடத்தைக் கடந்ததும் திரும்பும் சாலையில், 5 கிமீ பயணித்தால் பரிந்தலை அடையலாம். இவ்வூரில் ஸ்ரீதேவி பூதேவி சமதே ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவில் உள்ளது. 1910-ம் ஆண்டு குப்புசாமி செட்டியார் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது. தற்போது கோவில் பழமை பூசிக்கொண்டிருக்கிறது. புராண முக்கியத்துவம் முதலில் சிறு தீபம் தெரிகிறது. […]

Share....

உடையளூர் ஸ்ரீ கைலாசநாதர் கோவில், தஞ்சாவூர்

முகவரி உடையளூர் ஸ்ரீ கைலாசநாதர் கோவில், உடையாளூர், தஞ்சாவூர் – 612804 தமிழ்நாடு இறைவன் இறைவன்: ஸ்ரீ கைலாசநாதர் அறிமுகம் இந்தியாவின் தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தின் கும்பகோணம் தாலுகாவில் உள்ள உடையளூர் என்ற கிராமத்தில் இராஜராஜசோழனின் நினைவுசின்னம் (ஸ்ரீ கைலாசநாதர் கோவில்) அமைந்துள்ளது. உடையளூர் கிராமம் இடைக்கால சோழ வம்சத்தின் கீழ் பழையாறையின் கோட்டையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கிராமம் வரலாற்று ரீதியாக “ஸ்ரீ காங்கேயபுரம்” என்று அழைக்கப்பட்டது. இந்த கிராமம் சோழ வம்ச […]

Share....

இளங்காடு சிவன்கோயில், திருவண்ணாமலை

முகவரி இளங்காடு சிவன்கோயில், இளங்காடு, திருவண்ணாமலை மாவட்டம் – 604408. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் திருவண்ணாமலை மாவட்டதில் உள்ள வந்தவாசியிலிருந்து, 5 மைல் தூரத்தில் இளங்காடு என்னும் ஓர் அழகிய சிற்றூர் உள்ளது. இந்த ஊரில் பெருமாள் கோவிலும் அதன் அருகில் சிவன் கோவிலும் உள்ளது. முந்தைய கோவில் முற்றிலும் சிதிலமடைந்து தற்போது ஒற்றை கருவறையுடன் தகரம் வேய்ந்த கூரையுடன் காட்சியளிக்கிறது. கோவிலுக்கு வெளியே நந்திதேவர் வெட்டவெளியில் உள்ளார். இங்கு கொடிமரம், கிணறு உள்ளது. கோவிலை […]

Share....

இளங்காடு பூமிநீளா சமேத வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயில், திருவண்ணாமலை

முகவரி இளங்காடு பூமிநீளா சமேத வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயில், இளங்காடு, திருவண்ணாமலை மாவட்டம் – 604408. இறைவன் இறைவன்: வைகுண்டவாசப் பெருமாள் இறைவி: பூமிநீளா அறிமுகம் திருவண்ணாமலை மாவட்டதில் உள்ள வந்தவாசியிலிருந்து, 5 மைல் தூரத்தில் இளங்காடு என்னும் ஓர் அழகிய சிற்றூர் உள்ளது. இந்த ஊரில் பூமிநீளா சமேத வைகுண்டவாசப் பெருமாள் என்ற பழைமையான ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் முற்காலத்தில் க்ஷேத்திர விசேஷமானதாக இருந்திருக்கிறது. இந்த கோயில் சோழ அரசர் மற்றும் பல்லவ அரசர் […]

Share....
Back to Top