Thursday Dec 26, 2024

விளக்கணாம்பூண்டி விசாலீஸ்வரர் கோயில், திருவள்ளுர்

முகவரி விளக்கணாம்பூண்டி விசாலீஸ்வரர் கோயில், ஆர்.கே.பேட்டை அருகில், விளக்கணாம்பூண்டி, பள்ளிப்பட்டு, திருவள்ளுர் மாவட்டம் – 602 001. இறைவன் இறைவன்: விசாலீஸ்வரர் இறைவி: வாடாவல்லி அறிமுகம் சென்னையிலிருந்து 120 கி.மீ தொலைவில் உள்ள திருத்தணியில் இருந்து 20 கி.மீ தொலைவில் சோழிங்கர் செல்லும் வழியில் ஆர். கே பேட்டையில் அமைந்துள்ளது. விசாலீஸ்வரர் கோயில் என வழங்கப்படும் இச்சிவன் கோயில் முந்தைய சோழர்காலக் கட்டிடக் கலைப்பாணியில் அமைந்ததாகும். கருவறையின் மேலுள்ள விமானச்சிகரம் வேசர வகையில் வட்டமாக அமைந்துள்ளது. இக்கோயிலின் […]

Share....

இரும்பேடு பூண்டி அருகர் கோயில், திருவண்ணாமலை

முகவரி இரும்பேடு பூண்டி அருகர் கோயில், இரும்பேடு, ஆரணி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் – 632301. இறைவன் இறைவன்: பொன்னெழில் நாதர், பார்சுவநாதர் இறைவி: ஜுவாலா மாலினி அம்மன் அறிமுகம் சென்னையிலிருந்து 140 கி.மீ. தொலைவில் உள்ள ஆர்க்காட்டிலிருந்து ஆரணி செல்லும் சாலையில் ஆரணிக்கு முன்பு 3 கி.மீ. தொலைவில், ஆரணி வட்டத்தில் இரும்பேடு என்னும் ஊர் உள்ளது. ஆரணியிலிருந்து இரும்பேடு செல்லலாம். பூண்டி அருகர் கோயில் சோழர்கள் காலத்தில் திருவண்ணாமலைப் பகுதியில் சிற்றரசர்களாயிருந்த சம்புவராயர்களால் கி.பி.11-ஆம் […]

Share....

அகரம் ஆதிமூலேசுவரர் திருக்கோவில், கடலூர்

முகவரி அகரம் ஆதிமூலேசுவரர் திருக்கோவில், அகரம், பரங்கிபேட்டை, கடலூர் மாவட்டம் – 608502. இறைவன் இறைவன்: ஆதிமூலேசுவரர் இறைவி: அமிர்தவல்லி அறிமுகம் கடலூர் மாவட்ட வரலாற்றில் பரங்கிப்பேட்டையின் பங்களிப்பு மிகமிக அதிகம். முற்கால சைவ, வைணவ மதத்தைத் தழுவிய மன்னர்களால் ‘முத்துகிருஷ்ணாபுரி’ என்றும், முகலாய அரசர்களால் ‘மகமதுபந்தர்’ என்றும், போர்த்துக்கீசியர்களால் ‘போர்ட்டோநோவோ’ என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது இந்த ஊர். இதன் மேற்குப் பகுதியில் அகரம் என்னுமிடத்தில் அமையப்பெற்றது தான் மூலசேத்திரங்களில் ஒன்றான ‘அகரம் ஆதிமூலேசுவரர்’ திருக்கோவில். இக்கோவிலைப் பற்றி […]

Share....

சிரோ சித்தேஸ்வர் நாதர் கோவில், அருணாசலப்பிரதேசம்

முகவரி சிரோ சித்தேஸ்வர் நாதர் கோவில், சிவே, பஸ்தி, சுபன்சிரி மாவட்டம் அருணாசலப் பிரதேசம் – 791120 இறைவன் இறைவன்: சித்தேஸ்வர் நாதர் இறைவி: பார்வதி அறிமுகம் இக்கோவில் சிரோவிலிருந்து சுமார் 5 கிமீ தொலைவில், இட்டாநகரிலிருந்து 114 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. சித்தேஸ்வர் நாதர் கோயில் இந்தியாவின் அருணாசலப் பிரதேசத்தில் உள்ள சுபன்சிரி மாவட்டத்தின் தலைமையகமான சிரோ நகரில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் உள்ளது. இந்த கோவில் கடல் […]

Share....

கல்னா பிரதாபேஸ்வர் கோவில், மேற்கு வங்காளம்

முகவரி கல்னா பிரதாபேஸ்வர் கோவில், மேற்கு வங்காளம் இறைவன் இறைவன்: பிரதாபேஸ்வர் அறிமுகம் பிரதாபேஸ்வர் கோவில், மேற்கு வங்காளம் பர்தமான் மாவட்டத்தில் கல்னாவில் உள்ள ராஜ்பரி வளாகத்திற்குள் அமைந்துள்ளது. பிரதாபேஸ்வர் கோவில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சிறிய அளவில் 1849 இல் கட்டப்பட்ட இந்த கோவில் உயரமான மேடையில் எழுப்பப்பட்டது. கல்னாவில் உள்ள ஒற்றை கோபுர ஷிகாரா பாணி கோவிலின் மிகச்சிறந்த மாதிரிகளில் ஒன்றாகும். கோவிலில் நான்கு வளைவு கதவுகள் உள்ளன, அவற்றில் ஒன்று கருவறைக்குள் செல்கிறது. புராண […]

Share....

அம்பிகா கல்னா லால்ஜி கோவில், மேற்கு வங்காளம்

முகவரி அம்பிகா கல்னா லால்ஜி கோவில், பர்தமான் மாவட்டம் கல்னா, மேற்கு வங்காளம் – 713409 இறைவன் இறைவன்: கிருஷ்ணன் இறைவி: இராதா அறிமுகம் மகாராஜா கீர்த்தி சந்த் ராய் தனது தாயார் பிரஜா கிஷோரி தேவிக்காக கட்டிய பழமையான கோவில்களில் ஒன்றான லால்ஜி மந்திர் நவ கைலாசத்துக்கு எதிரே ராஜ்பரி வளாகத்தில் அமைந்துள்ளது. இந்த கட்டடக்கலை 1739 இல் பஞ்சபிங்சதி (இருபத்தைந்து உச்சங்கள் அல்லது சிகரங்கள்) பாணியில் கட்டப்பட்டது. மேற்கு வங்காளத்தில் தற்போது ஐந்து கோயில்கள் […]

Share....

மேற்கு வங்காளம் கல்னா 108 சிவமந்திர் (நவ கைலாசக் கோவில்),

முகவரி கல்னா 108 சிவமந்திர் (நவ கைலாசக் கோவில்), தாக்கூர் பாரா, கல்னா, மேற்கு வங்காளம் – 713409 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் இந்த கோவில் ஹூக்ளி ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. அம்பிகா – கல்னா 108 சிவமந்திர், நவ கைலாசக் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது, இது மேற்கு வங்காளத்தின் புர்பா பர்த்வான் மாவட்டத்தில் உள்ள புனிதமான இடங்களில் ஒன்றாகும். 108 சிவன் கோவில் அல்லது நவ கைலாசக்கோவில் கல்னா ராஜ்பரி மைதானத்திற்கு அருகில் […]

Share....
Back to Top