Sunday Nov 24, 2024

காதே இரங்கநாதர் சுவாமி கோயில், கர்நாடகா

முகவரி காதே இரங்கநாதர் சுவாமி கோயில், ஸ்ரீரங்கப்பட்டணம், கர்நாடகா – 571438 இறைவன் இறைவன்: இரங்கநாதசுவாமி அறிமுகம் காதே ரங்கநாதர் கோயில், கர்நாடகா மாநிலம், மண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டினத்தில் அமைந்துள்ளது. மைசூரு-பெங்களூரு சாலையின் வரலாற்று நகரமான ஸ்ரீரங்கப்பட்டணத்திற்கு அருகில் உள்ளது. காதே ரங்கநாதசுவாமி கோயில் மைசூரு-பெங்களூரு நெடுஞ்சாலையின் விரிவாக்கப் பணிகளால் தற்போது மூடிமறைக்கப்படும் அபாயத்தில் உள்ளது. இங்கே முதன்மை தெய்வம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி, அது பாழடைந்த நிலையில் உள்ளது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோயில். சில […]

Share....

கஞ்சம் ஸ்ரீ இராமர் கோவில், கர்நாடகா

முகவரி கஞ்சம் ஸ்ரீ இராமர் கோவில், ஸ்ரீரங்கப்பட்டணம், மண்டியா மாவட்டம், கர்நாடகா – 571477 இறைவன் இறைவன்: ஸ்ரீ இராமர் அறிமுகம் ஸ்ரீரங்கப்பட்டணம், இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள மண்டியா மாவட்டத்தின் ஏழு தாலுகாவில் ஒன்றாகும். மைசூர் நகருக்கு அருகில் அமைந்துள்ள இது மத, கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. கஞ்சம் ஸ்ரீ இராமர் கோயில் கர்நாடகாவின் ஒரு பழங்கால கோயில். இக்கோயில் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இங்கு முதன்மைக் கடவுள் இராமர். இங்கு […]

Share....

துடா ஸ்ரீ அஸ்தபுஜா சவுத்சேரி தேவி கோயில், கர்நாடகா

முகவரி துடா ஸ்ரீ அஸ்தபுஜா சவுத்சேரி தேவி கோயில், துடா, மண்டியா மாவட்டம், கர்நாடகா – 571405 இறைவன் இறைவன்: ஸ்ரீ அஸ்தபுஜா சவுத்சேரி தேவி அறிமுகம் துடா ஸ்ரீ அஸ்தபுஜா சவுத்சேரி தேவி கோவில் துடா கிராமத்தில் அமைந்துள்ளது, துடா கிராமம் இந்தியாவின் கர்நாடகாவில் மண்டியா மாவட்டத்தில் உள்ளது. இது மண்டியாவிலிருந்து 13 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. பிரதான தெய்வம் ஸ்ரீ அஸ்தபுஜா சவுத்சேரி தேவி. வேறு சிலைகள் இங்கு காணப்படவில்லை. கோவில் முற்றிலும் சிதைந்துள்ளது. […]

Share....

கொல்வா ஆனந்த புத்த ஸ்தூபம், பீகார்

முகவரி கொல்வா ஆனந்த புத்த ஸ்தூபம் கொல்வா, வைஷாலி மாவட்டம், பீகார் – 844128 இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் கொல்வா பாட்னாவிலிருந்து வடமேற்கில் சுமார் 65 கி.மீ தொலைவில் அமைந்துள்ள புகழ்பெற்ற புத்த அகழ்வாராய்ச்சி தளமாகும். அகழ்வாராய்ச்சியில் புகழ்பெற்ற அசோகன் தூணின் மேல் சிங்கத்தின் சிலை இருப்பது தெரியவந்துள்ளது. அசோகா பேரரசர் கொல்குவாவில் சிங்க தூணையும் புத்த ஸ்தூபத்தையும் கட்டியுள்ளார். இது மிகவும் மெருகூட்டப்பட்ட ஒற்றை சிவப்பு மணற்கற்களால் ஆனது மற்றும் 18.3 மீ உயரம் […]

Share....

தாதாபுரம் ஸ்ரீ மாணிக்க ஈஸ்வரர் (மணிகேஸ்வரம்) கோயில், விழுப்புரம்

முகவரி தாதாபுரம் ஸ்ரீ மாணிக்க ஈஸ்வரர் (மணிகேஸ்வரம்) கோயில், தாதாபுரம், திண்டிவனம் தெஹ்ஸில், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு 604207 இறைவன் இறைவன்: மாணிக்க ஈஸ்வரர் இறைவி: மாணிக்கவல்லி (காமாட்சி அம்மன்) அறிமுகம் தாதாபுரம் மாணிக்கஈஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், தாதாபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். திண்டிவனத்திலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தாதாபுரம். இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மேலும் இக்கோயில் இராஜராஜ சோழன் காலத்தில் (கி.பி 1004) கட்டப்பட்ட கோயில். […]

Share....

தாதாபுரம் ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவில், விழுப்புரம்

முகவரி தாதாபுரம் ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவில், தாதாபுரம், திண்டிவனம் தெஹ்ஸில், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு 604207 இறைவன் இறைவன்: கரிவரதராஜ பெருமாள் கோயில் இறைவி: ஸ்ரீதேவி, பூதேவி அறிமுகம் தாதாபுரம் கரிவரதராஜ பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், தாதாபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்னு கோயிலாகும். திண்டிவனத்திலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தாதாபுரம். இராஜராஜசோழனின் தமக்கையான குந்தவை நாச்சியாரால் இக்கோயிலை கட்டப்பட்டது. இந்தத் தலத்தின் தற்போதைய பெயர் ‘தாதாபுரம்’ என்று […]

Share....

கப்ரா கோடியா புத்த குகைக் கோவில், குஜராத்

முகவரி கப்ரா கோடியா புத்த குகைக் கோவில், முல்லாவாடா, ஜுனாகத், குஜராத் – 362001 இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் ஜுனாகத் பெளத்த குகைக் குழுக்களின் ஒரு பகுதியாக கப்ரா கோடியாவின் புத்த குகைகள் இந்தியாவில் குஜராத்தின் ஜுனாகத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. “பெளத்த குகைகள்” என்று அழைக்கப்படுபவை உண்மையில் குகைகள் அல்ல, துறவிகளின் குடியிருப்புகளாகப் பயன்படுத்த கல்லால் செதுக்கப்பட்ட மூன்று தனித்தனி அறைகள். புத்த குகைகள் மிகப் பழமையானவை. புராண முக்கியத்துவம் சுவரில் உள்ள கிறுக்கள்கள் மற்றும் […]

Share....
Back to Top