Sunday Nov 24, 2024

மேலமாத்தூர் வைத்தியநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி மேலமாத்தூர் வைத்தியநாதர் சிவன்கோயில் கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 612602. இறைவன் இறைவன்: வைத்தியநாதர் அறிமுகம் மாத்தூர் என்ற பெயரில் பல கிராமங்கள் உள்ளன. கும்பகோணத்தின் தெற்கில் பத்து கிமி தூரத்தில் உள்ள நாச்சியார்கோயில் தாண்டியதும் திருமலைராஜன் ஆறு ஓடுகிறது, அதன் பாலத்தின் அருகில் தென்கரையில் உள்ளது கீழ்மாத்தூர் சிவன்கோயில். இக்கோயில் வரலாற்றின்படி திருசெங்காட்டாங்குடியில் பிள்ளைக்கறி ஏற்ற பெருமான் இங்கு சீராளனை உயிர்பித்ததாகவும் கூறப்படுகிறது. ஸ்ரீலஸ்ரீ ஸ்வபோதா நந்த சிவோஹ மகானுக்கு முக்தி அளித்த […]

Share....

பெலாந்துறை சிவன்கோயில், கடலூர்

முகவரி பெலாந்துறை சிவன்கோயில், பெலாந்துறை, திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம் – 606105. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் கருவேப்பிலங்குறிச்சி – பெண்ணாடம் சாலையில் உள்ள முருகன்குடியின் தென்புறம் உள்ள வெள்ளாற்று பாலம் கடந்தால் கணபதிகுறிச்சி, அதன் தென்புறம் ஓடும் பெலாந்துறை வாய்க்காலை ஒட்டிய கரையில் ஒரு கிமீ சென்றால் பெலாந்துறை அணை உள்ளது. கிபி 959 l (கலியாண்டு4060) இருங்கோளன் நாராயணன் புகளைப்பவர் கண்டன் என்பவன் விந்த மகாதேவி பேரேரி என்ற பெயரில் ஒரு பெரிய […]

Share....

ஈசான லிங்கேஸ்வரர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி ஈசான லிங்கேஸ்வரர் சிவன்கோயில், திருச்சேரி – வலங்கைமான் சாலை, பந்தி, நாகரசம்பேட்டை, திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 612605. இறைவன் இறைவன்: ஈசான லிங்கேஸ்வரர் அறிமுகம் திருச்சேறையின் மேற்கில் ஒரு கி.மீ. சென்றால் பந்தி கிராமம். இங்கே பெரிய கோயில் என்று எதுவும் காணப்படவில்லை. சிறிய தெரு ஒன்றில் தகரகொட்டகை கோயில் ஒன்றில் இறைவன் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். எதிரில் நந்தி ஒன்றுள்ளது. இங்கே இறைவனின் பெயர் ஈசான லிங்கேஸ்வரர் . 21 பந்தி […]

Share....

ஸ்ரீ கலகநாதர் கோயில் வளாகம், கர்நாடகா

முகவரி ஸ்ரீ கலகநாதர் கோயில் வளாகம், இராமலிகேஸ்வர் சாலை, அய்ஹோல், பாகல்கோட், கர்நாடகா – 587 124. இந்தியா. இறைவன் இறைவன்: கலகநாதர் (சிவன்) அறிமுகம் கலகநாதர் குழு அய்ஹோலில் அமைந்துள்ளது. இது கர்நாடகாவின் மலபிரபா ஆற்றின் கரையில் உள்ளது. இந்த கோயில் வரலாற்று ரீதியாக புகழ்பெற்றது மற்றும் நகரம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்கால கோயில்களைக் கொண்டுள்ளது. கோயில்கள் சாளுக்கியன் பாணியில் கட்டிடக்கலைகளில் கட்டப்பட்டுள்ளன. இடைக்கால இந்தியாவின் உயர் கட்டடக்கலை மற்றும் சிற்ப திறன்கள் இங்கு […]

Share....

அய்ஹோல் லட்கான் சிவன் கோயில், கர்நாடகா

முகவரி அய்ஹோல் லட்கான் சிவன் கோயில், அய்ஹோல், கர்நாடகா – 587124 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சாளுக்கிய சிவன் கோயில், பழமையான சிவன் கோயில்களில் ஒன்றாகும், இது இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள அய்ஹோலில் உள்ள நினைவுச்சின்னங்களின் குழுவில் அமைந்துள்ளது. முன்னர் 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது எனக்கூறப்பட்டது. ஆனால் தற்போது இது சுமார் 5 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. இது துர்கா கோயிலின் தெற்கே அமைந்துள்ளது, அய்ஹோல் லட்கான் […]

Share....

அய்ஹோல் அம்பிகேரா குடி கோயில், கர்நாடகா

முகவரி அய்ஹோல் அம்பிகேரா குடி கோயில், அம்பிகேரகுடி வளாகம், ஐஹோல், கர்நாடகா – 587124 இறைவன் இறைவன்: சிவன், விஷ்னு அறிமுகம் அம்பிகேரா குடி என்பது கர்நாடகாவின் அய்ஹோலில் உள்ள மூன்று கோயில்களின் தொகுப்பாகும், இது பதாமிக்கு வடகிழக்கில் 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. 6 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அய்ஹோல், பஸ் ஸ்டாண்டிலிருந்து 100 மீட்டருக்கும் குறைவான தொலைவில் உள்ளது. அம்பிகேரா குடி, தொல்பொருள் ரீதியாக குறிப்பிடத்தக்க கோயில் வளாகங்களில் ஒன்றாகும். இது மூன்று கோவில்களில் […]

Share....

அய்ஹோல் ஹுச்சிமல்லி குடி கோயில், கர்நாடகா

முகவரி அய்ஹோல் ஹுச்சிமல்லி குடி கோயில், ஐஹோல், கர்நாடகா – 587124 இறைவன் இறைவன்: சிவன், விஷ்னு மற்றும் பிரம்மன் அறிமுகம் அய்ஹோல் நினைவுச்சின்னங்கள் இந்திய மாநிலமான கர்நாடகாவில் பெல்காமுக்கு தென்கிழக்கில் 190 கிலோமீட்டர் (118 மைல்) தொலைவில் அமைந்துள்ளன. அய்ஹோல் தளம் 120 இந்து, சமண மற்றும் புத்த நினைவுச்சின்னங்களை கொண்டுள்ளது. இந்த பகுதி வரலாற்றுக்கு முந்தைய கல்திட்டை மற்றும் குகை ஓவியங்களுக்கான தளமாகும். அய்ஹோலில் உள்ள மிக அழகான கோயில்களில் ஒன்று ஹுச்சிமல்லி குடி […]

Share....
Back to Top