Saturday Jan 18, 2025

விளாப்பாக்கம் சமணக் குடைவரைக் கோயில், வேலூர்

முகவரி விளாப்பாக்கம் சமணக் குடைவரைக் கோயில், விளாப்பாக்கம், வாலாஜா வட்டம், வேலூர் மாவட்டம் – 632 521 இறைவன் இறைவன்: தீர்த்தங்கர் அறிமுகம் விளாப்பாக்கம் குடைவரை என்பது, வேலூர் மாவட்டத்தின் வாலாஜா வட்டத்தில் ஆற்காட்டுக்கு அண்மையில் அமைந்துள்ள விளாப்பாக்கம் என்னும் ஊரில் அமைந்துள்ள குடைவரை ஆகும். ஆற்காடு பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ தூரத்திலும், வேலூர் நகரிலிருந்து 30 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது பஞ்சபாண்டவர் மலை. ஆற்காடு மற்றும் கண்ணமங்கலம் இடையே நெடுஞ்சாலை வழியாக உள்ள ஒரு […]

Share....

மாமண்டூர்-நரசமங்கலம் குடைவரை கோயில், திருவண்ணாமலை

முகவரி மாமண்டூர்-நரசமங்கலம் குடைவரை கோயில், மாமண்டூர், செய்யாறு வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்- 603111. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் உள்ளது மாமண்டூர். இது முற்காலத்தில் காஞ்சிபுரத்தின் ஓர் பகுதியாக இருந்தது. இங்கே சித்திரமேகத் தடாகம் என்னும் ஏரியை ஒட்டி அமைந்துள்ள குன்றுகளில் பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்ட குடைவரை கோயில்கள் காணப்படுகின்றன. குன்றுத்தொடரின் தெற்கு மூலையில் கிழக்கு திசைப் பார்வையில் இக்குடைவரை குடையப் பெற்றுள்ளது. மிக எளிமையான கட்டடக்கூறுகளைக் கொண்ட இக்குடைவரையை அணுக […]

Share....

மலையடிப்பட்டி வாகீஸ்வரமுடையார் குடைவரை சிவன்கோயில், புதுக்கோட்டை

முகவரி மலையடிப்பட்டி வாகீஸ்வரமுடையார் குடைவரை சிவன்கோயில், மலையடிப்பட்டி, குளத்தூர் வட்டம், , புதுக்கோட்டை மாவட்டம் – 622502 இறைவன் இறைவன்: வாகீஸ்வரமுடையார் அறிமுகம் மலையடிப்பட்டி வாகீஸ்வரமுடையார் கோயில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள மலையடிப்பட்டி என்ற ஊரிலுள்ள சிவன் கோயில் ஆகும். இது ஒரு குடைவரைக்கோயில். இவை பாண்டியர் மற்றும் முத்தரையர் குடைவரைகள். துவாக்குடியிலிருந்து அசூர், செங்களூர் வழியாக கிள்ளுக்கோட்டை செல்லும் வழித்தடத்தில் 16கிமீ தூரத்திலும், புதுக்கோட்டையிலிருந்து சுமார் 33 கிமீ தூரத்தில் கிள்ளுக்கோட்டை செல்லும் […]

Share....

மலையடிப்பட்டி திருமால் குடைவரை கோயில், புதுக்கோட்டை

முகவரி மலையடிப்பட்டி திருமால் குடைவரை கோயில், மலையடிப்பட்டி, குளத்தூர் வட்டம், , புதுக்கோட்டை மாவட்டம் – 622502 இறைவன் இறைவன்: திருமால் அறிமுகம் புதுக்கோட்டை மாவட்டம், கீழையூா் பஞ்சாயத்தில் புதுக்கோட்டையிலிருந்து 33 கி.மீ. தூரத்திலும் கீரனூரிலிருந்து 15 கி.மீ. தூர்த்திலும் அமைந்துள்ள அழகிய கிராமம் மலையடிப்பட்டி இவ்வூரில் சிவபெருமானுக்கும் விஷ்ணு பெருமானுக்கு அருகருகே இரண்டு குகை கோயில்கள் கட்டப்பட்டுள்ளது. சிவபெருமான் கோயிலில் அமைந்துள்ள கல்வெட்டு ஒன்று கி.பி. 730-ல் நந்திவா்ம பல்லவன் இங்குள்ள மலையை குடைந்து வாகீ்ஸ்வரா் […]

Share....

ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வர சுவாமி கோயில், தெலுங்கானா

முகவரி ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வர சுவாமி கோயில் ஹைதராபாத் சாலை, நீலாத்ரி நகர், இஞ்சாபூர், தெலுங்கானா 500070 இறைவன் இறைவன்: வெங்கடேஸ்வர சுவாமி இறைவி: லட்சுமி அறிமுகம் 16 ஆம் நூற்றாண்டு ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வர சுவாமி கோயில், நகரின் புறநகரில் உள்ள அப்துல்லா பர்மட் மண்டலத்தின் இஞ்சாபூர் கிராமத்தில் அமைந்துள்ளது மற்றும் நாகார்ஜுனாசாகர் நெடுஞ்சாலையிலிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ளது. இது ஒரு பழமையான கட்டிடக்கலை. மூலவர் பகவான் பாலாஜி (வெங்கடேஸ்வரஸ்வாமி), இறைவி லட்சுமி. அப்போதைய […]

Share....

பிக்காவோலு சிவன் கோயில், ஆந்திரப்பிரதேசம்

முகவரி பிக்காவோலு சிவன் கோயில், பிக்காவோலு – ஜி மாமிடாடா ஆர்.டி., பிக்காவோலு, ஆந்திரப்பிரதேசம் – 533344 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் 10 ஆம் நூற்றாண்டு பழமையான சிவன் கோயில் மற்றும் இது கிழக்கு கோதாவரி – ஆந்திராவில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாகும். சிவபெருமானின் இந்த கோயில் பிக்காவோலு கிராமத்தின் வெளிப்புற ஓரங்களில் அமைந்துள்ளது. இது அவர்களின் கோயில்களில் காணப்படுவது போன்ற அம்சங்களுடன் வழக்கமான கிழக்கு சாளுக்கியன் தோற்றத்தைக் கொண்டுள்ளது, ஆனால் இந்த கோயில் […]

Share....

அம்பலமுக்கு சிவன் பார்வதி கோயில், கேரளா

முகவரி அம்பலமுக்கு சிவன் பார்வதி கோயில், அம்பலமுக்கு, கவனூர், மலப்புரம், திருவனந்தபுரம், கேரளா இறைவன் இறைவன்: சிவன் இறைவி: பார்வதி அறிமுகம் அம்பலகுன்னு சிவ பார்வதி கோயில் கேரளாவின் மலப்புரம், காவனூர், அம்பலகுன்னு கிராமத்தில் அமைந்துள்ளது. திப்பு படையெடுப்பின் போது கர்ப்பக்கிரகம் உள்ளிட்ட முழு கோவிலும் அழிக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு முதல் வட்டாரத்தின் பக்தர்கள் கோயிலை மீட்டெடுக்க கடுமையாக முயற்சித்து வருகின்றனர். இங்கே முதன்மை தெய்வம் சிவன் மற்றும் அவரது துணைவியார் பார்வதி. வேறு தெய்வம் […]

Share....

அதாதி சிவன் கோயில், கேரளா

முகவரி அதாதி சிவன் கோயில், அரியக்கோடு, மலப்புரம் உரங்காத்திரி, கேரளா 673639 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் அரியக்கோடு, மலப்புரம் வட்டம் கேரள மாவட்டத்தில் பாழடைந்த இந்த சிவன் கோயில் அமைந்துள்ளது (அதாதி சிவன் கோயில்). இந்த சிவன் கோயில் அழிக்கப்பட்டு, திப்பு படையெடுப்பின் போது அனைத்து இந்துக்களும் வலுக்கட்டாயமாக இஸ்லாமிற்கு மாறினர். கோயில் இப்போது மிகவும் வருந்தத்தக்க நிலையில் உள்ளது. அவர்கள் கோயிலின் பல பகுதிகளை அழித்து சிவலிங்கை துண்டு துண்டாக உடைக்க முயன்றனர். இந்த […]

Share....

திருமலாபுரம் பசுபதேஸ்வரர் ஆலயம், (குடைவரை கோயில்), திருநெல்வேலி

முகவரி திருமலாபுரம் பசுபதேஸ்வரர் ஆலயம், (குடைவரை கோயில்), திருமலாபுரம், சங்கரன்கோவில் தாலூகா, திருநெல்வேலி மாவட்டம் – 627857 இறைவன் இறைவன்: பசுபதேஸ்வரர் அறிமுகம் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் திருமலாபுரம் என்ற ஊரில் உள்ள ஒரு குடவரைக் கோவிலாகும். இப்பகுதியில் சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் பயன்படுத்திய நுண்ணியக் கருவிகளைத் தொல்லியல்துறை கண்டு பிடித்து பாதுகாத்து வருகிறது. தமிழ்நாட்டில் எத்தனையோ குடவரை இருந்தாலும், ‘சிரட்டைக் கின்னரி’ (பழமையான வில்லிசைக் கருவி) இடம் பெற்றுள்ள ஒரே குடவரைக் கோவில், […]

Share....

தளவானூர் சத்ருமல்லேஸ்வரர் குடைவரைக் கோயில், செஞ்சி

முகவரி தளவானூர் சத்ருமல்லேஸ்வரர் குடைவரைக் கோயில், தளவானூர், விழுப்புரம் – செஞ்சி நெடுஞ்சாலை, செஞ்சி மாவட்டம் – 604 202. இறைவன் இறைவன்: சத்ருமல்லேஸ்வரர் அறிமுகம் விழுப்புரம் – செஞ்சி நெடுஞ்சாலையில் விழுப்புரத்திலிருந்து 28 கி.மீ. தொலைவில் கிராமப்புறச் சாலையில் 6கி.மீ. பயணித்து தளவானூர் சிற்றூரை அடையலாம். தளவானூர் குடைவரைக் கோயில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்ம பல்லவ மன்னனால் (கிபி 600 – 630) குடைவிக்கப்பட்டது. தெற்கு முகமாக 32 அடி நீளத்தில் தரைமட்டத்திலிருந்து 3.5 […]

Share....
Back to Top