Saturday Jan 18, 2025

கீரப்பாக்கம் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி கீரப்பாக்கம் சிவன்கோயில், கீரப்பாக்கம், செங்கல்பட்டு தாலூகா, காஞ்சிபுரம் மாவட்டம்- 600 127. இறைவன் சிவன் அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த கீரப்பாக்கம் கிராமம். கீரப்பாக்கம்-ஊரப்பாக்கதிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. எட்டு பாட்டை சிவலிங்கம் ஒரு வேப்பமரத்தின் கீழ் ஊருக்கு வெளியில் காணப்படுகிறது. ஸ்வாமிக்கு எதிரில் நந்தி சிலை புதிதாக செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. பெரிய குளமும் அருகில் உள்ளது. எப்பொழுதாவது ஊர் மக்கள் பூஜை செய்கிறார்கள். தொடர்புக்கு திரு […]

Share....

நகுனூர் சிவன் கோயில், தெலுங்கானா

முகவரி நகுனூர் சிவன் கோயில் பத்மஷாலிநகர், நகுனூர், தெலுங்கானா 505415 இறைவன் சிவன் அறிமுகம் கரீம்நகர் நகரிலிருந்து வடகிழக்கில் 8 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள நகுனூர் கிராமம் தெலுங்கானாவின் கரீம்நகரின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. புகழ்பெற்ற காகத்திய வம்சத்தின் மிக முக்கியமான கோட்டைகளில் ஒன்றாக நகுனூர் கோட்டை கருதப்படுகிறது. அகழ்வாராய்ச்சிகளின் போது சிவன் மற்றும் காகத்தியா கோயில்களின் இடிபாடுகளின் சில பகுதி கண்டுபிடிக்கப்பட்டன. புராண முக்கியத்துவம் நகுனூர் கோட்டையில் 12 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரையிலான […]

Share....

கேளம்பாக்கம் ஸ்ரீ பூமிநாதர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி கேளம்பாக்கம் ஸ்ரீ பூமிநாதர் சிவன்கோயில், கேளம்பாக்கம், திருப்போரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 103. இறைவன் ஸ்ரீ பூமிநாதர் அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த கேளம்பாக்கம் கிராமம். கேளம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கு திசையில் சுமார் அரை கி.மீ. சென்றால் இயற்க்கை சூழலில் அரசமரத்தடியில் ஒரு சிறிய கோயிலை காணலாம். மரத்தின் வேர்ப்பகுதியில் சிவலிங்கம் உள்ளது. முன்பு பூமிக்கடியில் இருந்து தற்சமயம் வெளியில் வந்திருப்பதாக சொல்கிறார்கள். ஈசன் திருநாமம் […]

Share....

நெல்லிக்குப்பம் ராதா சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபாலஸ்வாமி திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி நெல்லிக்குப்பம் ராதா சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபாலஸ்வாமி திருக்கோயில், நெல்லிக்குப்பம், திருப்போரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 108. இறைவன் இறைவன்: ஸ்ரீ வேணுகோபாலஸ்வாமி இறைவி: ராதா சத்யபாமா அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த நெல்லிக்குப்பம் கிராமம். கூடுவாஞ்சேரி-கொட்டமேடு சாலையில் சுமார் 12 கி.மி. தொலைவில் உள்ளது. இந்த நெல்லிக்குப்பத்தில் அகரம் எனும் பகுதில் ஒரு கிருஷ்ணர் கோயில் அமைந்துள்ளது. இக்கோவில் கற்கோயில் ஆகும். ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி […]

Share....

தாழம்பூர் ஸ்ரீ சைலேஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி தாழம்பூர் ஸ்ரீ சைலேஸ்வரர் சிவன்கோயில், தாழம்பூர், திருப்போரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 600 130. இறைவன் இறைவன்: ஸ்ரீ சைலேஸ்வரர் இறைவி: ஸ்ரீ மரகதாம்பிகை அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த தாழம்பூர் கிராமம். தாழம்பூர், நாவலூர் அருகில் உள்ளது. தாம்பரம், அடையாறு இடங்களிலிருந்து இங்கு பேருந்துகள் வருகின்றன. குளக்கரையில் வானம் பார்த்து இருந்த சிவலிங்கத்தை எடுத்து திருமதி பவானி என்பவர் மற்றவர் துணைகொண்டு சிறிய ஆலயம் அமைத்துள்ளார். ஸ்வாமி […]

Share....

லட்சுமிதேவி பெட் சிவன் கோயில், வாரங்கல்

முகவரி லட்சுமிதேவி பெட் சிவன் கோயில், வாரங்கல் மாவட்டம், தெலுங்கானா இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் இந்த சிவன் கோயில் தெலுங்கானாவில் லட்சுமிதேவி பெட் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. காகத்தியர்களின் மரபு ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் காணப்படுகிறது, குறிப்பாக தெலுங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தில். மாவட்டத்தில் உள்ள லட்சுமிதேவி பெட் கிராமம் ஒரு பழங்கால சிவன் கோயிலின் தாயகமாக உள்ளது. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தக்கோவில் தற்போது இடிந்து காணப்படுகிறது. காகத்தியா சகாப்த ஆலயத்தை அதன் […]

Share....

கந்திகோட்டா மாதவராய சுவாமி கோயில், ஆந்திரப்பிரதேசம்

முகவரி கந்திகோட்டா மாதவராய சுவாமி கோயில், கந்திகோட்டா, கடப்பா மாவட்டம், ஆந்திரப்பிரதேசம் – 516434 இறைவன் இறைவன்: மாதவராய சுவாமி அறிமுகம் கந்திகோட்டாவில் உள்ள மாதவராய கோயில் இந்தியாவில் ஆந்திரப்பிரதேசத்தில், கடப்பா மாவட்டத்தில் கண்டிகோட்டா கோட்டையில் அமைந்துள்ள ஒரு பழங்கால கோவிலாகும். 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த பழங்கால கோயில் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது, இது விஜயநகர காலத்தை நினைவூட்டும் அற்புதமான காகத்திய கட்டிடக்கலை பாணியால் அமைந்த இடமாக உள்ளது. மாதவஸ்வாமி கோயில் […]

Share....

நிஜாமாபாத் சமண கோயில், தெலுங்கானா

முகவரி நிஜாமாபாத் சமண கோயில், போதன் நகரம், உத்மீர்கல்லி, புஸ்வதராக் நகர், பாண்டு தர்பா (போதன் நகர்ப்புறம்), தெலுங்கானா 503185 இறைவன் இறைவன்: தீர்த்தங்கர் அறிமுகம் ராஷ்டிரகுடா சகாப்தத்தின் ஒரு சமண கோயில், மசூதியாக போதன் நகரமான நிஜாமாபாத் மாவட்டம் தெலுங்கானாவில் மாற்றப்பட்டது. நிஜாமாபாத்தின் மாவட்ட தலைமையகத்திலிருந்து கிட்டத்தட்ட 23 கி.மீ தூரத்தில் போதன் அமைந்துள்ளது. சாலை மற்றும் ரயில் போக்குவரத்து மூலம் சுமார் 175 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள தலைநகரான தெலுங்கானாவுடன் ஹைதராபாத்துடன் நிஜாமாபாத் இணைக்கப்பட்டுள்ளது. […]

Share....
Back to Top