Thursday Dec 19, 2024

நெல்லிக்குப்பம் ஸ்ரீ மல்லீஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி நெல்லிக்குப்பம் ஸ்ரீ மல்லீஸ்வரர் சிவன்கோயில், நெல்லிக்குப்பம், திருப்போரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 108. இறைவன் இறைவன்: ஸ்ரீ மல்லீஸ்வரர் இறைவி: ஸ்ரீ மங்களாம்பிகை அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த நெல்லிக்குப்பம் கிராமம். கூடுவாஞ்சேரி-கொட்டமேடு சாலையில் சுமார் 12 கி.மி. தொலைவில் உள்ள நெல்லிக்குப்பம் கிராமத்தில் பழமையான சிவன் ஆலயமும், பெருமாள் ஆலயமும் தற்போது உள்ளன. சிவன் கோயில் தற்சமயம் சிறிய கொட்டகையில் கிழக்கு பார்த்த நிலையில் அமைந்துள்ளது. […]

Share....

கீழுர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி கீழுர் சிவன்கோயில், கீழுர், திருப்போரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 108.. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த கீழுர் கிராமம். கூடுவாஞ்சேரி-கொட்டமேடு சாலையில் அமைந்துள்ள கீழுர் கிராமத்தில் மிகவும் பழமையான சிவாலயம் உள்ளது. கற்கோயிலில் உள்ள இறைவடிவங்களை எடுத்து அருகில் உள்ள வேறு இடத்தில வைத்து வழிபாடு செய்து வருகிறார்கள். கோயிலை சுற்றி முட்புதர்களை அகற்றி சமீபத்தில் உழவாரபணி நடந்தேறியது. இங்குள்ள ஈசனை இந்திரன் […]

Share....

ஒரத்தூர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி ஒரத்தூர் சிவன்கோயில், ஒரத்தூர், திருப்போரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 202. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த ஒரத்தூர் கிராமம். திருப்போருரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள ஒரத்தூர் கிராமத்தில் ஏரிக்கரையில் ஒரு சிவலிங்கம் காணப்படுகிறது. அருகிலுள்ள வேப்ப மரத்தின் வேர்பகுதில் சாய்ந்த நிலையில் உள்ளது. சதுர வடிவில் ஆவுடையார். எதிரில் நந்திதேவர். ஊருக்கு வெளியில் தொலைவில் உள்ள ஸ்வாமியை ஊருக்குள் கொண்டுவர கிராம […]

Share....

பொன்மார் பெருமாள் கோயில், காஞ்சிபுரம்

முகவரி பொன்மார் பெருமாள் கோயில், பொன்மார் நாவலூர் சாலை , திருப்போரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 600 130. இறைவன் இறைவன்: பெருமாள் அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த பொன்மார் கிராமம். மேடவாக்கம்- மாம்பாக்கம் சாலையில் பொன்மார் உள்ளது. தாம்பரம் , கோயம்பேடு பேருந்து நிலயத்திலுருந்து பொன்மார் வழியாக பேருந்துகள் செல்கின்றன. மாம்பாக்கத்திலிருந்து 3 கிமீ தொலைவில் இக்கோவில் உள்ளது. இந்த ஊரில் முழுவதும் கற்களால் கட்டப்பட்ட பெருமாள் கோயில் […]

Share....

அரசூர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி அரசூர் சிவன்கோயில், அரசூர், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 310 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் சூணாம்பேடுலிருந்து 5 கிமீ பயணித்தால் இவ்வூரை அடையலாம். இக்கிராமத்தில் ஒரு உடைந்த சிவலிங்கம், மற்றும் ஒரு நந்தி சிலை முட்புதரில் காணப்படுகிறது. ஒரு காலத்தில் இங்கு ஒரு சிவாலயம் இருந்திருக்கவேண்டும். தற்போது கோயில் இருந்ததற்கான அறிகுறிகள் ஏதுமில்லை. தொடர்புக்கு திரு ராமு-9486415071, திரு எட்டியப்பன்-9443641066, திரு பாக்யராஜ்-9944288064. அச்சிறுபாக்கம்-சூணாம்பேடு, தாம்பரம்-சூணாம்பேடு பேருந்துகள் இங்கு வருகின்றன. காலம் 1000 ஆண்டுகள் பழமையானது […]

Share....

பாரதி மாதா, தலேஸ்வரர் சிவன் கோயில், புவனேஸ்வரர்

முகவரி பாரதி மாதா, தலேஸ்வரர் சிவன் கோயில் பிந்துசாகர் கோயில் அருகே, குர்தா நகரம், புவனேஸ்வரர், ஒடிசா 751002, இந்தியா இறைவன் இறைவன்: தலேஸ்வரர் இறைவி: பாரதி மாதா அறிமுகம் லிங்கராஜ் கோயிலுக்கு வடமேற்கே 400 மீட்டர் தொலைவில் உள்ள புவனேஸ்வர் பழைய நகரத்தில் உள்ள பதேபங்கா செளக்கில் அமைந்துள்ள பாரதிமாதா 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மூன்று அடுக்கு கோவிலாகும். இது நகரத்தின் பழமையான கோயில்களில் ஒன்றாக கருதபடுகிறது. லிங்கராஜாவிலிருந்து இராமேஸ்வர கோஸ்வாமி செல்லும் ரதா […]

Share....

புவனேஸ்வரர் புருகுதேஸ்வரர் சிவன் கோயில், ஒடிசா

முகவரி புவனேஸ்வரர் புருகுதேஸ்வரர் சிவன் கோயில், குர்தா நகரம், தலேஸ்வரர் கோயில் அருகே, புவனேஸ்வரர், ஒடிசா 751002, இந்தியா இறைவன் இறைவன்: புருகுதேஸ்வரர் அறிமுகம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் புருகுதேஸ்வர் கோயில். லிங்கராஜா கோயிலிலிருந்து யமேஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் சாலையில், பதேபங்க் செளக்கின் வலது பக்கத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 10 ஆம் நூற்றாண்டில் சோமாவம்சிஸ் என்பவரால் கட்டப்பட்டது என்று உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள், ஆனால் இந்த […]

Share....

உத்திரமேரூர் கேதரீஸ்வரர் சிவன் கோயில், செங்கல்பட்டு

முகவரி உத்திரமேரூர் கேதரீஸ்வரர் சிவன் கோயில், செங்கல்பட்டு இறைவன் இறைவன்: கேதரீஸ்வரர் இறைவி: கேதராகெளரி அறிமுகம் உத்திரமேருர் நகரில் கேதரீஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படும் பழங்கால சிவன் கோயில் உள்ளது. சமீபத்தில் வரை இந்த கோயில் மோசமான நிலையில் இருந்தது, இப்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மூலவர் ஸ்ரீ கேதரேஸ்வரர் என்றும் அவரது துணைவியார் ஸ்ரீ கேதராகெளரி என்றும் அழைக்கப்படுகிறார். இந்த கோவிலில் உள்ள பல கல்வெட்டுகள் இந்த கோவிலுக்கு பல்வேறு ஆட்சியாளர்களால் வழங்கப்பட்ட நன்கொடைகளை பல்வேறு காலங்களில் […]

Share....

நல்லமூர் பீமேஸ்வரர் சிவன் கோயில், செங்கல்பட்டு

முகவரி நல்லமூர் பீமேஸ்வரர் சிவன் கோயில், நல்லமூர் கிராமம், மதுராந்தகம் தாலுகா, செங்கல்பட்டு மாவட்டம் இறைவன் இறைவன்: பீமேஸ்வரர் அறிமுகம் மதுராந்தகத்தில் இருந்து நல்லமூர் கிராமம் 15 கி.மீ தொலைவில் உள்ளது. மதுராந்தகம்- செய்யூர், செங்கல்பட்டு-மாவட்டம், தமிழ்நாட்டில் உள்ளது இந்த கிராமம். இந்த சிவன் கோயில் சிதைவுகளின் இடிபாடுகளில் உள்ளது. மூலவரை பீமேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். நந்தி தேவர் அருகில் உள்ளார். திறந்தவெளியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் சமீபத்தில் மதுராந்தகத்திற்கு அருகிலுள்ள நல்லமூர் கிராமத்தில் தஞ்சம் புகுந்துள்ளது. பீமேஸ்வரர் […]

Share....
Back to Top