Saturday Jan 18, 2025

காட்டுக்கொல்லை சொவர்ணபுரீஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி காட்டுக்கொல்லை சொவர்ணபுரீஸ்வரர் சிவன்கோயில், காட்டுக்கொல்லை, லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 406. இறைவன் இறைவன்: சொவர்ணபுரீஸ்வரர் இறைவி: செல்லியம்மன் அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த காட்டுக்கொல்லை கிராமம். உத்திரமேரூர் வட்டத்தில் வெட்ட வெளியில் பல சிவலிங்க திருமேனிகள் காணப்படுகின்றன. அவைகளில் ஒன்று காட்டுக்கொல்லை சிவலிங்கம். கிராமத்திற்கு வெளியில் வெட்ட வெளியில் பெரிய பாண வடிவில் காட்சி கொடுக்கிறார் இறைவன். வேறு எந்த இறை வடிவங்களும் காணப்படவில்லை..மன நோயால் […]

Share....

புலியூர் ஸ்ரீ மகாதேவர் சிவன்கோயில் காஞ்சிபுரம்

முகவரி புலியூர் ஸ்ரீ மகாதேவர் சிவன்கோயில், புலியூர் , உத்திரமேரூர் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம்- 603 406. இறைவன் இறைவன்: ஸ்ரீ மகாதேவர் அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் தாலுகாவில் அமைந்துள்ளது இந்த புலியூர் கிராமம். காஞ்சிபுரம்- அச்சரப்பாக்கம் பேருந்து இங்கு வருகிறது. உத்திரமேருரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. உத்திரமேரூர் வட்டத்தில் வெட்ட வெளியில் பல சிவலிங்க திருமேனிகள் காணப்படுகின்றன. அவைகளில் ஒன்றூ புலியூர் சிவலிங்கம். மிகவும் பழமையான சிவலிங்கம். இங்கு சிவலிங்கம் […]

Share....

புலிப்பாக்கம் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி புலிப்பாக்கம் சிவன்கோயில், புலிப்பாக்கம், உத்திரமேரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 107. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த புலிப்பாக்கம் கிராமம். செங்கல்பட்டு உத்திரமேரூர் சாலையில் ராம்கோ சிமெண்ட் நிறுவனம் உள்ள கிளை சாலையில் உள்ளது புலிப்பாக்கம் கிராமம். இந்த கிராமத்தின் நடுவில் வீடுகளுக்கு இடையில் மிகவும் பரிதாபமான நிலையில் காணப்படுகிறது இந்த சிவாலயம். கோபுரம் இல்லை. கூரை இல்லை. கட்டிடம் இல்லை. இருப்பது எல்லாம் […]

Share....

கொளத்தூர் சிவன் கோயில், காஞ்சிபுரம்

முகவரி கொளத்தூர் சிவன் கோயில் கொளத்தூர், இரும்பேடு, மதுராந்தகம் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு 602109 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் மதுராந்தகம் தாலுகாவின் கொளத்தூர் கிராமத்திற்கு அருகில் ஒரு சிறிய குன்றில் சிறிய சிவன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. சிவலிங்கம் கடந்த காலத்தில் ஸ்ரீ காலட்டி சித்தரால் நிறுவப்பட்டு வணங்கப்பட்டது. சமீபத்தில் வரை சுவாமி திறந்த நிலையில் வைக்கப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருமேடை மேல் அமர்ந்துள்ளார். சுவாமியின் பின்னால் ஒரு பாறை குகை உள்ளது, […]

Share....

சேர்ப்பாக்கம் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி சேர்ப்பாக்கம் சிவன்கோயில், சேர்ப்பாக்கம், உத்திரமேரூர் தாலூகா, காஞ்சிபுரம் மாவட்டம்- 603 402. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த சேர்ப்பாக்கம் கிராமம். உத்திரமேரூர் வட்டத்தில் வெட்ட வெளியில் பல சிவலிங்க திருமேனிகள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்று சேர்ப்பாக்கம் சிவலிங்கம். இங்கு சிவலிங்கம், நந்தி, பலி பீடம், அம்பாள் சிலைகள் உள்ளன. இடிந்த நிலையில் ஒரு செங்கல் சுவர் மட்டும் உள்ளது. பக்கத்தில் ஜைன தீர்த்தங்கரர் சிலை […]

Share....

ஓரிக்கை ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் சிவன் கோயில், காஞ்சிபுரம்

முகவரி ஓரிக்கை ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் சிவன் கோயில், ஓரிக்காய், உத்திரமேரூர் சாலை, காஞ்சிபுரம், தமிழ்நாடு 631601 இறைவன் இறைவன்: ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் அறிமுகம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோயில் காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 8 கி.மீ தூரத்தில் பாலார் ஆற்றின் கரையில் உள்ள ஓரிக்கை என்னும் கிராமம், காஞ்சிபுரம் உத்திரமேரூர் சாலையில் அமைந்துள்ளது. இந்த கோயில் ஓரிக்கை கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கோயில் மிகச் சிறிய கோயிலாகிம். ஸ்ரீ அகஸ்தீஸ்வரரை மூலவராகவும், விநாயகர் சிலை அர்த்தமண்டபத்திலும் கொண்டுள்ளது. சிவலிங்கம் […]

Share....

அம்மையப்பநல்லூர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி அம்மையப்பநல்லூர் சிவன்கோயில், அம்மையப்பநல்லூர், உத்திரமேரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 402. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த அம்மையப்பநல்லூர் கிராமம். உத்திரமேரூர் வட்டத்தில் வெட்ட வெளியில் பல சிவலிங்க திருமேனிகள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்று அம்மையப்பநல்லூர் சிவன். சிவலிங்கம், நந்தி மட்டும் உள்ளன. வேறெந்த மூர்த்தங்களும் இல்லை. வற்றிய நிலையில் குளம் அருகில் உள்ளது. பூஜை நடைபெறுவது இல்லை. இச்சிவலிங்கம் உத்திரமேரூரில் இருந்து 5 […]

Share....

கடல்மங்கலம் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி கடல்மங்கலம் சிவன்கோயில், கடல்மங்கலம், உத்திரமேரூர் தாலூகா, காஞ்சிபுரம் மாவட்டம்- 603 406. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் தாலுகாவில் அமைந்துள்ளது இந்த கடல்மங்கலம் கிராமம். உத்திரமேரூர் வட்டத்தில் வெட்ட வெளியில் பல சிவலிங்க திருமேனிகள் காணப்படுகின்றன. அவைகளில் ஒன்று கடல்மங்கலம் சிவன் கோயில். சிவலிங்கம் நந்தி மட்டுமே உள்ளது. அருகில் குளம் ஒன்றும் காணப்படுகிறது. பூஜை ஏதும் இங்கு நடைபெறுவது இல்லை. தொடர்புக்கு திரு. ராஜவேலு-9443642255, பிரேம் குமார்-9600447525. […]

Share....

காரணி சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி காரணி சிவன்கோயில், காரணி, காஞ்சிபுரம் மாவட்டம்- 603 402. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் காஞ்சிபுரம் உத்திரமேரூர் (வழி மானாம்பதி) சாலையில் அமைந்துள்ள காரணி என்ற கிராமத்தில் ஊருக்கு வெளியில் அமைதியான சூழலில் வெட்டவெளியில் கோயில் கொண்டுள்ளார் ஈசன். இறைவன் நாமம் தெரியவில்லை. முன்பு கோயில் இருந்த சுவடுகள் உள்ளன. கிராம மக்கள் பிரதோஷம் அன்று இறைவனுக்கு பூஜை செய்கின்றனர். தினம் தீபம் ஏற்றுகின்றனர். விரைவில் ஆலயம் அமைக்க கிராம மக்கள் முன்வந்துள்ளனர். இந்த காரணி […]

Share....
Back to Top