Thursday Jan 09, 2025

விழுதமங்கலம் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி விழுதமங்கலம் சிவன்கோயில், விழுதமங்கலம், லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 312. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த விழுதமங்கலம் கிராமம். மதுராந்தகம் இங்கிருந்து 25 கி.மீ. பவுஞ்சூர் 5 கி.மீ தொலைவிலும் உள்ளது. மதுராந்தகம்- செய்யூர் சாலையில் உள்ளது. கிராமத்திற்கு வெளியில் ஆல மரத்தின்கீழ் வெட்ட வெளியில் இருக்கிறார் ஈசன். எதிரில் உடைந்த நிலையில் இருக்கும் நந்தி. நந்தியம்பெருமான் பின்னப்பட்டுள்ளார். கடந்த மூன்று வருடங்களாக […]

Share....

வேப்பஞ்சேரி சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி வேப்பஞ்சேரி சிவன்கோயில், வேப்பஞ்சேரி, லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 305. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த வேப்பஞ்சேரி கிராமம். கல்பாக்கத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. கல்பாக்கம்- பாண்டி ECR சாலையில் பாலாறு ஆற்றின் தென் கரையில் உள்ளது. இங்கு பாணம் , பீடம், ஆவுடையார் எல்லாம் தனியாக இருந்தது. ஊர்மக்கள் ஒத்துழப்புடன் எல்லாம் சீர் செய்யப்பட்டு வைக்கப்பட்டன. பிறகு அபிஷேகம் செய்து […]

Share....

நீலமங்கலம் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி நீலமங்கலம் சிவன்கோயில், நீலமங்கலம், லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 202. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த நீலமங்கலம் கிராமம். பெரிய அரசமரத்தின் வேர்பகுதியில் காணப்படுகிறது ஒரு சிவலிங்கம். எதிரில் நந்தி சிலை உள்ளது மற்றொரு நந்தி சிலை ஓன்று குளக்கரையில் பாதை ஓரத்தில் காணப் படுகிறது. இதனை பற்றிய விவரங்கள் ஏதும் அறியவில்லை. இங்கு வர செங்கல்பட்டு-தச்சூர் பேருந்து மூலம் வரலாம். தொடர்புக்கு […]

Share....

கருப்பூர் காட்டீஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி கருப்பூர் காட்டீஸ்வரர் சிவன்கோயில், கருப்பூர், லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 312. இறைவன் இறைவன்: காட்டீஸ்வரர் அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த கருப்பூர் கிராமம். கருப்பூர் என்ற இக்கிராமத்தில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் காணப் படுகிறது இந்த சிவன் கோயில். உள்ளே போக முடியாத வண்ணம் முட் செடிகள் மண்டிக்கிடக்கின்றன. சுவாமி சுயம்பு மூர்த்தி . ஸ்ரீ காட்டீஸ்வரர் என்ற திருநாமம். பின்னம்மான நிலையில் உள்ளது. ஸ்ரீ […]

Share....

தண்டரை திருமேனீஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி தண்டரை திருமேனீஸ்வரர் சிவன்கோயில், தண்டரை, லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 105. இறைவன் இறைவன்: திருமேனீஸ்வரர் அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த தண்டரை கிராமம். வெட்ட வெளியில் இருந்த ஸ்வாமி சிலைகள் தற்போது சிறிய கொட்டகையில் அமைந்த கோவில்களில் காணப்படுகின்றன. சிவன் திருநாமம் ஸ்ரீ திருமேனீஸ்வரர். அம்பாள் நாமம் தெரியவில்லை. மற்றும் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், நந்தி சிலைகள் காணப்படுகின்றன. அருகிலேயே மற்றொரு கொட்டகையில் பெருமாள் ஸ்ரீதேவி […]

Share....

தண்டரை பெருமாள் கோயில், காஞ்சிபுரம்

முகவரி தண்டரை பெருமாள் கோயில், தண்டரை, லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 105. இறைவன் இறைவன்: பெருமாள் இறைவி: ஸ்ரீதேவி, பூதேவி அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த தண்டரை கிராமம். வெட்ட வெளியில் இருந்த ஸ்வாமி சிலைகள் தற்போது சிறிய கொட்டகையில் அமைந்த கோவில்களில் காணப்படுகின்றன. கொட்டகையில் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவிகளுடன் காட்சி அளிக்கிறார். அருகிலேயே மற்றொரு கொட்டகையில் சிவன், அம்பாள் மற்றும் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், நந்தி […]

Share....

சீர்வாடி வேதகிரீஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி சீர்வாடி வேதகிரீஸ்வரர் சிவன்கோயில், சீர்வாடி, லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 312. இறைவன் இறைவன்: வேதகிரீஸ்வரர் அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த சீர்வாடி கிராமம். சீர்வாடி என்ற இக்கிராமத்தில் பண்டைய நாளில் பெரிய கோயிலாக இருந்து எல்லாம் காணாமல் போய் தற்போது ஒற்றை சிவலிங்கம் மட்டும் காட்சி அளிக்கிறது. வேதகிரீஸ்வரர் என்ற திருநாமத்தோடு ஏகாந்தமாய் புல் தரையில் காட்சி கொடுக்கிறார். அருகில் திருக்குளமும் இருக்கிறது.ஊர் மக்கள் ஒரு […]

Share....

திருவாதூர் தர்மேஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி திருவாதூர் தர்மேஸ்வரர் சிவன்கோயில், திருவாதூர், லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 312. இறைவன் இறைவன்: தர்மேஸ்வரர் இறைவி: தர்மவர்ஷினி அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த திருவாதூர் கிராமம். திருவாதூர் என்ற இக்கிராமத்தில் மண் மேட்டில் இருந்த சிவலிங்கத்திற்கு டிசம்பர் 2015 ஆம் வருடம் கோசங்கநாயனார் திருக்கூட்டம் என்ற அமைப்பினர் ஒரு சிறிய கொட்டகை போட்டு உள்ளனர். அதோடு அம்பாள் மற்றும் நந்தி சிலைகளையும் புதிதாக பிரதிஷ்டை செய்துள்ளனர். […]

Share....

கல்பட்டு சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி கல்பட்டு சிவன்கோயில், கல்பட்டு, லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 311. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த கல்பட்டு கிராமம். செய்யூர்-மதுராந்தகம் சாலையில் பவுஞ்சூருக்கு அருகில் கல்பட்டு கிராமத்தில் ஊருக்கு வெளியில் உள்ள ஒரு குளத்தின் தென் கரையில் வெட்ட வெளியில் காணப்படுகிறது இந்த சிவலிங்கம். முற்காலத்தில் இவ்விடத்தில் ஆலயம் இருந்ததாக சொல்கிறார்கள். வேறு எந்த மூர்த்தங்களும் இங்கு இருந்ததற்கான அடையாளம்க்கூட இல்லை. பூஜை […]

Share....

திருப்புரக்கோவில் தீர்த்தகிரீஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி திருப்புரக்கோவில் தீர்த்தகிரீஸ்வரர் சிவன்கோயில், திருப்புரக்கோவில், லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 312. இறைவன் இறைவன்: ஸ்ரீ தீர்த்தகிரீஸ்வரர் இறைவி: ஸ்ரீ திரிபுரசுந்தரி அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த கிராமம். சிறிய பாறை குன்றின்மேல் இடிந்த நிலையில் ஒரு கோயில் காணப்படுகிறது. கோயில் கருவறையில் சிவலிங்கமும், அருகிலேயே அம்பாள் விக்கிரகமும் உள்ளன. சுவாமி நாமம் ஸ்ரீ தீர்த்தகிரீஸ்வரர். அம்பாள் ஸ்ரீ திரிபுரசுந்தரி. சதுர வடிவ ஆவுடையாரில் காட்சி கொடுக்கிறார் […]

Share....
Back to Top