Wednesday Dec 18, 2024

சிறுவங்குளம் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி சிறுவங்குளம் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், மடையம்பாக்கம், செய்யூர் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம் – 603 305. இறைவன் இறைவன்: அகத்தீஸ்வரர் இறைவி : அகிலாண்டேஸ்வரி அறிமுகம் காஞ்சிபுரம் வட்டத்தில் செய்யூர் தாலுக்காவிலுள்ள சிறுவங்குளம் கிராமத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இது செய்யூரிலிருந்து 8கி.மீ. தூரத்தில் உள்ளது. 1000 ஆண்டு பழமையான இக்கோவில் நவாப் காலத்துக்கோவிலாகும். வெட்டவெளியில் இருந்து தற்சமயம் ஷீட்போட்டு கடந்த ஒரு வருடகாலமாக பூஜை நடந்துவருகிறது. கோச்சங்க நாயனார் திருக்கூட்டம் ஷெட் போட்டுள்ளார்கள். வெளிப்பக்கத்தில் சோமஸ்கந்தரும் அவர்களை […]

Share....

மடையம்பாக்கம் வைத்தீஸ்வரன் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி மடையம்பாக்கம் வைத்தீஸ்வரன் சிவன்கோயில், மடையம்பாக்கம், செய்யூர் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம் – 603 305 இறைவன் இறைவன்: வைத்தீஸ்வரன் அறிமுகம் காஞ்சிபுரம் வட்டத்தில் செய்யூர் தாலுக்காவிலுள்ள மடையம்பாக்கம் கிராமத்தில் இக்கோவில் காணப்படுகிறது. இது மதுராந்தகத்திலிருந்து 30கி.மீ. தூரத்திலும், செய்யூரிலிருந்து 8கி.மீ. தூரத்திலும், ECR சீக்கனாங்குப்பத்திலிருந்து 4கி.மீ. தூரத்திலும் உள்ளது. இக்கோவில் கிராமக்கோவிலாகும். கோயில் முற்றிலும் சிதிலமாகியுள்ளது. ஆதலால் ஸ்வாமியை தனியாக எடுத்து சிறிய மண்டபம் கட்டி வைத்துள்ளனர். ஆனால் அதுவும் சிதிலமடைய ஆரம்பித்துள்ளது. இச்சிவலிங்கம் பல்லவர் […]

Share....

சோழன்தாங்கல் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி சோழன்தாங்கல் சிவன்கோயில், சோழன்தாங்கல், காஞ்சிபுரம் மாவட்டம் – 603 306. தொடர்புக்கு திரு 7871152813, திரு வேலு-9791008175, திரு விஜயகுமார்- 9080562340. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் அந்நியர் படையெடுப்பின்போது மறைக்கப்பட்ட பல மூர்த்தங்கள் மண்ணிலும், கிணற்றிலும், குளத்திலும் உண்டு. அதில் ஒன்றுதான் சோழன்தாங்கல் கிராமத்தில் உள்ள சிவன். மிகவும் பெரிய பாணம். கீழே தோண்டத்தோண்ட அடியை காணமுடியாது அப்படியே விட்டு விட்டார்கள் ஊர்மக்கள். தற்காலிகமாக ஒரு கூரை அமைக்கப்பட்டுள்ளது. அவரவர் இங்கு வந்து பூஜை […]

Share....

ஒழையூர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி ஒழையூர் சிவன்கோயில், ஒழையூர், காஞ்சிபுரம் மாவட்டம் – 603 107. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் காஞ்சியிலிருந்து சுமார் 7 கிமி. தொலைவில் உள்ள ஒழையூர் என்ற சிறிய கிராமத்தில் பழமையான சிவாலயம் அமைந்துள்ளது. சிவன் கோயில் ஏரிக்கரைமீது உள்ளது. ஸ்வாமியின் திருநாமம் தெரியவில்லை. அர்த்த மண்டபத்தில் ஒரு பாணம் காணப்படுகிறது. சிறிய ஆலயம். வெளியில் நந்தி சிலை வெயில் மழை என அனைத்தையும் தாங்கிக்கொண்டு இருக்கிறார். வெள்ளி கிழமை மட்டும் பூஜை நடைபெறுகிறது. காலம் […]

Share....

ஆதி ஈசன் திருக்கோயில், பெரும்பாக்கம்

முகவரி ஆதி ஈசன் திருக்கோயில், லேக் தெரு, ஆதி ஈசன்கோயில், பெரும்பாக்கம், தமிழ்நாடு 604304 இறைவன் இறைவன்: ஆதி ஈசன் அறிமுகம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும்பாக்கம் என்னும் ஊரில் இந்த கோவில் அமைந்துள்ளது. இந்த கோயில் 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலாகும். இங்கு ஆதி சிவலிங்கமும் மற்றும் நந்தியும் அரசமரத்தின் வேர்களின் பிடியில் உள்ளது. புதிய சிவன் கோயில் கட்டுமானம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கோயில் கிழக்கு நோக்கி ஒரு கருவறையுடன் மற்றும் திறந்த மண்டபத்துடனும் உள்ளது. […]

Share....

அருள்மிகு மங்களநாதர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி அருள்மிகு மங்களநாதர் சிவன்கோயில், கிளப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் – 603 109. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, கிளப்பாக்கம் கிராமத்தில் சிவன் கோயில் அமைந்துள்ளது. சிவன் மற்றும் மற்ற தெய்வங்களுடன் சிறிய குடிசையில் உள்ளார். மூலவரை மங்களநாதர் என்றும் மற்ற தெய்வங்களான விநாயகர், அம்பாள் மற்றும் நந்தி ஆகிய மூர்த்தங்கள் உள்ளன. அங்குள்ள கிராம மக்கள் எப்பொழுதாவது சில பூஜைகள் செய்கின்றனர். கோயில் கோபுரம் மற்றும் சுற்றியுள்ள சுவர்கள் இல்லாமல் உள்ளது. […]

Share....

மேல்பெரமநல்லூர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி மேல்பெரமநல்லூர் சிவன்கோயில், மேல்பெரமநல்லூர், காஞ்சிபுரம் மாவட்டம் – 631 601. தொடர்புக்கு திரு மனோகரன் -9962143347. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் காஞ்சிபுரம் வட்டத்தில் மேல்பெரம நல்லூர் கிராமத்தில் இச்சிவலிங்கம் காணப்படுகிறது. இங்கு மூன்று பக்கம் சுவர் மட்டும் உள்ளது. பூஜை ஏதும் நடப்பதாக தெரியவில்லை. இறைவன் தன்னந்தனியாக காணப்படுகிறார். ஒரு நேர விளக்குக்கூட ஏற்ற யாரவது வருவார்களா என இறைவன் எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருக்கிறார். இங்கிருந்து காஞ்சி 11 கிமி. தொடர்புக்கு திரு மனோகரன் -9962143347. […]

Share....

பெரியநத்தம் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி பெரியநத்தம் சிவன்கோயில், பெரியநத்தம், காஞ்சிபுரம் மாவட்டம் – 631 603 தொடர்புக்கு திரு சந்தியப்பன்-9159455681 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் பெரியநத்தம் சிவன்கோயில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், பெரியநத்தம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இங்கு பள்ளி அருகில் அரச மரத்திற்கு அடியில் உள்ளது சிவலிங்கமும் நந்தியும். ஆற்றில் கிடந்த லிங்கத்தை இங்கு வைத்து வழிபட்டு வருகிறார்கள். அரச மரத்தின் நிழலில் அவரை வணங்குபவர்களுக்கு இன்முகத்தோடு ஆசி வழங்குகிறார். தினசரி பூஜை நடைபெறுகிறது. இங்கிருந்து வாலாஜாபாத் 10 […]

Share....

நரப்பாக்கம் பெருமாள் கோயில், காஞ்சிபுரம்

முகவரி நரப்பாக்கம் பெருமாள்கோயில், நரப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் – 631502 தொடர்புக்கு திரு மனோகரன்-9943070018, திரு யோகேந்திரன்-9943868413 இறைவன் இறைவன்: பெருமாள் அறிமுகம் காஞ்சிபுரம் வட்டத்தில் நரப்பாக்கம் கிராமத்தில் இக்கோவில் காணப்படுகிறது. இங்கு பெருமாள் அமர்ந்த கோலத்தில் வெட்ட வெளியில் காணப்படுகிறார். மிகவும் நேர்த்தியான சிலா ரூபம். கோயில் முற்றிலும் சிதிலமடைந்து கோயில் இருந்ததற்கான அறிகுறியே இல்லாமல் உள்ளது. சூரிய ஒளி இறைவன் மீது விழுந்துக்கொண்டிருக்கிறது. அவ்வப்போது மரங்களின் அசைவால் இறைவனுக்கு சிறிது காற்றுக்கிடைக்கிறது. பூஜை ஏதும் […]

Share....

கீழ்புத்தூர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி கீழ்புத்தூர் சிவன்கோயில், கீழ்புத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம் – 604 501. தொடர்புக்கு திரு மனோகரன் -9962143347. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் காஞ்சிபுரம் வட்டத்தில் கீழ்புத்தூர் கிராமத்தில் இச்சிவலிங்கம் காணப்படுகிறது. இக்கிராமத்தில் இரண்டு சிவலிங்க திருமேனிகள் வயல் வெளியில் காணப்படுகின்றன. முற்றிலும் சிதிலமாகி கோயில் இருந்ததற்கான அறிகுறிகல் சிறிதுமில்லாமல் உள்ளது. ஒன்று கூடாரம் போல் அமைக்கப்பட்டும் மற்றொன்று மரத்தின் நிழலிலும் உள்ளது. அவற்றில் ஓன்று பானம் ஆவுடையார், ஆதார பீடம் தனித்தனியாக இருந்த நிலையில் ஊர் […]

Share....
Back to Top