முகவரி வையாவூர் அமிர்தகடேஸ்வரர் சிவன் கோயில், வையாவூர், மதுராந்தகம் வட்டம், செங்கல்பட்டு மாவட்டம்- 603 308. இறைவன் இறைவன்: சிவன்அமிர்தகடேஸ்வரர் அறிமுகம் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இரண்டு ஆலயங்கள் அமைந்துள்ளன. ஒன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது. மற்றொரு சிவாலயம் சிதைந்து அழிவின் விளிம்பில் உள்ளது. சிவாலயத்தில் ஸ்வாமி மேற்கு திசை நோக்கி காட்சி அளிக்கிறார். ஆலயம் சீர் செய்யவேண்டிய நிலையில் உள்ளது அம்பாள் விக்கிரகம் திருட்டு போய் விட்டதாக கூறப்படுகிறது. ஒரு […]
Month: ஏப்ரல் 2021
ஈசூர் சென்னமல்லீஸ்வரர் சிவன் கோயில், செங்கல்பட்டு
முகவரி ஈசூர் சென்னமல்லீஸ்வரர் சிவன் கோயில், ஈசூர், சித்தாமூர் வட்டம், செங்கல்பட்டு மாவட்டம்- 603 308 இறைவன் இறைவன்: சென்னமல்லீஸ்வரர் அறிமுகம் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த கிராமம். இக்கிராமத்தில் இரண்டு சிவ லிங்கங்கள் இருக்கின்றன. ஓன்று வெட்ட வெளியில் உள்ளது நந்தியுடன். கீழே மட்டும் தரை போடப்பட்டுள்ளது. மேலே கூரை இல்லை. ஸ்வாமி திருநாமம் ஸ்ரீ சென்னமல்லீஸ்வரர். தென்புறம் ஒரு குளம் காணப்படுகிறது. அதிலிருந்து பல வருடங்களுக்கு முன் உற்சவர் […]
ஈசூர் ப்ரம்மணேஸ்வரர் சிவன் கோயில், செங்கல்பட்டு
முகவரி ஈசூர் ப்ரம்மணேஸ்வரர் சிவன் கோயில், ஈசூர், சித்தாமூர் வட்டம், செங்கல்பட்டு மாவட்டம்- 603 308 இறைவன் இறைவன்: ப்ரம்மணேஸ்வரர் அறிமுகம் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த கிராமம். இக்கிராமத்தில் இரண்டு சிவ லிங்கங்கள் இருக்கின்றன. ஓன்று வெட்ட வெளியில் உள்ளது நந்தியுடன் உள்ளது. மற்றொரு சிவலிங்கம் ஒரு கொட்டகையில் உள்ளது நந்தியும் முருகன் சிலையும் உள்ளன. ஸ்வாமி திருநாமம் ப்ரம்மணேஸ்வரர். பிரதோஷம் அன்று மட்டும் இங்கு பூஜை நடைபெறுகிறது. தொடர்புக்கு […]
வெண்மால்அகரம் ஆதி கைலாசநாதர் சிவன் கோயில், காஞ்சிபுரம்
முகவரி வெண்மால்அகரம் ஆதி கைலாசநாதர் சிவன் கோயில், வெண்மால்அகரம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 310. இறைவன் இறைவன்: ஆதி கைலாசநாதர் அறிமுகம் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், வெண்மால் அகரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது இந்த சிவன் கோயில். இங்கிருந்து தொழுப்பேடு 8 கிமி. சூணாம்பேடு 8 கிமி. மதுராந்தகம், தொழுப்பேட்டிலிருந்து பேரூந்துகள்மூலம் இங்கு வரலாம். சமீபகாலம்வரை வெட்ட வெளியில் இருந்த சிவலிங்கத்திற்கு கொட்டகை அமைத்து வழிபாடு செய்து வருகின்றனர் வெண்மால்அகரம் கிராம வாசிகள். ஸ்வாமி திருநாமம் ஸ்ரீ […]
திருமாகறல் காசிவிஸ்வநாதர் கோயில், காஞ்சிபுரம்
முகவரி திருமாகறல் காசிவிஸ்வநாதர் கோயில், திருமாகறல் கிராமம், காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு 631603 இறைவன் இறைவன்: காசிவிஸ்வநாதர் அறிமுகம் செய்யார் ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ள திருமாகறில், தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத்திலிருந்து சுமார் 12 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. திருமாகறலை பதனோபுரம், திருப்பராண்டகம் மற்றும் கிரிசபுரம் என்றும் அழைத்ததாக பண்டைய வசனங்கள் குறிப்பிடுகின்றன. ‘பாடல் பெற்ற ஸ்தலங்களில்’ ஒன்றான 9 ஆம் நூற்றாண்டின் திருமாகறலீஸ்வரர் கோயிலுக்கு திருமாகறல் பிரபலமானது. கல்வெட்டுகளிலிருந்து, கி.பி 1200 – […]
கிள்ளியநல்லூர் சிவன் கோயில், திருச்சி
முகவரி கிள்ளியநல்லூர் சிவன் கோயில், திருச்செங்கோடு – நாமக்கல் – திருச்சி சாலை, கிள்ளியநல்லூர், தமிழ்நாடு 621213 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் ஸ்ரீ கிள்ளியநல்லூர் சிவன் கோயில் திருச்செங்கோடு – நாமக்கல் – திருச்சி சாலை, கிள்ளியநல்லூர், தமிழ்நாடு என்னும் இடத்தில் உள்ளது. கோயில் முற்றிலும் பாழடைந்த நிலையில் உள்ளது. கோவிலில் உள்ள செங்கல் கற்றளி தொட்டால் விழும் நிலையில் உள்ளது. இந்த கோயில் 2000 ஆண்டுகள் பழமையானது என்று கிராம மக்கள் கூறுகிறார்கள். சிவன் […]
போந்தவாக்கம் பிட்சாலீஸ்வரர் கோயில், திருவள்ளூர்
முகவரி போந்தவாக்கம் பிட்சாலீஸ்வரர் கோயில், போந்தவாக்கம், திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு 602026 இறைவன் இறைவன்: பிட்சாலீஸ்வரர் இறைவி : மரகதாம்பிகை அறிமுகம் பிட்சாலீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போந்தவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள இக்கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் போந்தவாக்கம் பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 1.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோயில் மிகவும் பழமையானது மற்றும் கோபுரம் பாழடைந்த நிலையில் உள்ளது. மூலவர் பிட்சாலிஸ்வரர் என்றும், இறைவி மரகதம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார்கள். […]
விழுதமங்கலம் கைலாச நாதர் சிவன் கோயில், காஞ்சிபுரம்
முகவரி விழுதமங்கலம் கைலாச நாதர் சிவன் கோயில், விழுதமங்கலம், செங்கல்பட்டு வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 632404 இறைவன் இறைவன்: கைலாச நாதர் அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு வட்டாரத்தில் விழுதமங்கலம் கிராமம் அமைந்துள்ளது. மிகவும் உயரமான பாணம் சதுர வடிவ பீடத்தில் ஒரு சிறிய கொட்டகை கீழ் கைலாச நாதர் என்ற நாமத்தோடு கோயில் கொண்டுள்ளார் ஈஸ்வரன். வேறு தெய்வ வடிவங்கள் ஏதும் இல்லை. அருகில் திருக்குளம் காணப்படுகிறது. தொடர்புக்கு திருமதி. ராஜகுமாரி நடராசன்-9092983596, […]
வேங்கடமங்களம் அமிர்தகடேஸ்வரர் சிவன் கோயில், காஞ்சீபுரம்
முகவரி வேங்கடமங்களம் அமிர்தகடேஸ்வரர் சிவன் கோயில், பொன்மார் அடுத்த செல்வாநகர், வேங்கடமங்களம் கிராமம், காஞ்சீபுரம் மாவட்டம்- 600 127 இறைவன் இறைவன்: அமிர்தகடேஸ்வரர் அறிமுகம் காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த வேங்கடமங்களம் என்னும் கிராமத்தில் இந்த சிவாலயம் அமைந்துள்ளது. வண்டலூலிருந்து சுமார் 10 கி.மி. தொலைவில் அமைந்துள்ள வேங்கடமங்களம் கிராமத்தில் மூன்று சிவாலயங்கள் உள்ளன. சேலையூரிலிருந்தும் 7 கி.மி. பயணம் செய்து இவ்வூரை அடையலாம். சிவலிங்கம் வெட்ட வெளியில் இருந்து தற்போது சிறிய கோயில் அதாவது ஷெட்போல் […]
கயப்பாக்கம் சிவன் கோயில், செங்கல்பட்டு
முகவரி கயப்பாக்கம் சிவன் கோயில், கயப்பாக்கம், சித்தாமூர் வட்டம் செங்கல்பட்டு மாவட்டம்- 603310. இறைவன் இறைவன்: ஸ்ரீகொழுந்தீஸ்வரர் அறிமுகம் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் வட்டாரத்தில் கயப்பாக்கம் கிராமம் அமைந்துள்ளது. சிவலிங்கம், நந்தி, அம்பாள் பீடம், ஆறுமுகர் மற்றும் ஜேஷ்டாதேவி சிலை இவைகள் யாவும் ஒரு மரத்தடியில் காணப்படுகின்றன. இங்கு யாரும் வருவதும் இல்லை வழிபாடும் செய்வதும் இல்லை. தொடர்புக்கு திரு சோப்ராஜ்-9751792308, திரு லட்சுமணன்-9944072613, ஸ்ரீநிவாசன்-7639547187. இங்கிருந்து அச்சிறுபாக்கம்-10 கிமி. காலம் 1000 – […]