Saturday Jan 18, 2025

சாத்தங்குடி விசுவநாத சுவாமி சிவன் கோயில், மயிலாடுதுறை

முகவரி சாத்தங்குடி விசுவநாத சுவாமி சிவன் கோயில், சாத்தங்குடி கிராமம், மயிலாடுதுறை மாவட்டம் – 609 205 . இறைவன் இறைவன்: விசுவநாத சுவாமி அறிமுகம் மணல்மேடு- வைத்தீஸ்வரன் கோயில் சாலையில் உள்ள திருவாளப்புத்தூர் சென்று அங்கிருந்து குறிச்சி செல்லும் சாலையில் ஐந்து கிமி வடக்கில் சென்றால் சாத்தங்குடி உள்ளது. புலவர்களுக்கு தானமளிக்கப்பட்ட ஊர் இந்த சாத்தங்குடி. சிவாலயங்களில் அம்மன் சந்நிதி அமைப்பதை மூன்று விதமாக சிற்ப சாஸ்திரம் கூறுகிறது. மகா மண்டபத்தில் தெற்கு நோக்கி அம்மனை […]

Share....

மலைக்குடி சோமசுந்தரேஸ்வரர் சிவன் கோயில், மயிலாடுதுறை

முகவரி மலைக்குடி சோமசுந்தரேஸ்வரர் சிவன் கோயில், பெருஞ்சேரி மலைக்குடி சாலை, மலைக்குடி கிராமம், தரங்கம்பாடி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609 404 இறைவன் இறைவன்: சோமசுந்தரேஸ்வரர் இறைவி : மீனாட்சி அறிமுகம் மங்கை நல்லூர் திருவிளையாட்டம் சாலையில் இரண்டு கிமி தூரத்தில் உள்ளது மலைக்குடி கிராமம். பிரதான சாலையின் ஓரத்திலேயே கோயில் உள்ளது. முற்காலத்தில் பர்வதராஜன் பூசித்ததால் பர்வதராஜபுரம் என அழைக்கப்பட்டது, அதன் தமிழாக்கமாக தற்போது மலைக்குடி எனப்படுகிறது.கிழக்கு நோக்கிய கோயில். ராஜகோபுரம் இல்லை. சிறிய […]

Share....

சவுசாத் யோகினி கோயில், கஜுராஹோ

முகவரி சவுசாத் யோகினி கோயில், சேவக்ரம், கஜுராஹோ , சதர்ப்பூர் மாவட்டம், மத்திரப்பிரதேசம் – 671 606 இறைவன் இறைவி : தேவி அறிமுகம் சவுசாத் யோகினி கோயில் இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் கஜுராஹோ நகரில் பாழடைந்த யோகினி கோயிலாகும். 9 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்ட இந்தக்கோயில் கஜுராஹோவில் எஞ்சியிருக்கும் மிகப் பழமையான கோயில் ஒன்றாகும். மற்ற இடங்களில் உள்ள யோகினி கோயில்களைப் போலல்லாமல், இது ஒரு செவ்வக வடிவத்தைல் கொண்டுள்ளது, ஆனால் அவற்றைப் போலவே […]

Share....

லால்குவான் மஹாதேவர் கோயில், மத்திரப்பிரதேசம்

முகவரி லால்குவான் மஹாதேவர் கோயில், சேவக்ரம், கஜுராஹோ , சதர்ப்பூர் மாவட்டம், மத்திரப்பிரதேசம் – 671 606 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் லால்குவான் மஹாதேவர் கோயில் இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் கஜுராஹோ நகரில் பாழடைந்த சிவன் கோயிலாகும். லால்குவான் மஹாதேவர் கோயிலின் கட்டுமானத்தை சுமார் கி.பி 900 வரை ஆகும். சவுசாத் யோகினி கோயிலுக்குப் பிறகு கஜுராஹோவில் எஞ்சியிருக்கும் இரண்டாவது பழமையான கோயில் இதுவாகும். இரண்டு கோயில்களும் கற்கோயிலாகும்.மணல் கல் (கஜுராஹோவின் பிற கோவில்களில் பயன்படுத்தப்படுகிறது) […]

Share....

கொக்கூர் கைலாசநாதர் சிவன்கோயில் மயிலாடுதுறை

முகவரி கொக்கூர் கைலாசநாதர் சிவன்கோயில், கொக்கூர் கிராமம், குத்தாலம் வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609 801 இறைவன் இறைவன்: கைலாசநாதர் இறைவி : திரிபுரசுந்தரி அறிமுகம் குத்தாலத்தில் இருந்து நேர் தெற்கில் ரயிலடி கடந்து நான்கு கிமி சென்றால் கொக்கூர் அடையலாம். சிறிய கிராமம், இங்கு அய்யனார், மாரியம்மன், பெருமாள் சிவன் கோயில்கள் உள்ளன. சிவாலயம் எதிரில் பெரிய குளம் ஒன்றுள்ளது. இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது, திரிபுரசுந்தரி உடனாகிய கைலாசநாதர் கோயில் 60 […]

Share....

கஞ்சங்கொல்லை தர்மேஸ்வரர் சிவன்கோயில், கடலூர்

முகவரி கஞ்சங்கொல்லை தர்மேஸ்வரர் சிவன்கோயில், கஞ்சங்கொல்லை, காட்டுமன்னார் கோயில் வட்டம், கடலூர் மாவட்டம் – 612 901 இறைவன் இறைவன்: தர்மேஸ்வரர் இறைவி : தர்மேஸ்வரி அறிமுகம் இங்கு முன்னர் பெரிய சிவலிங்கத்துடன் கூடிய சிவன் கோயில் இருந்ததுள்ளது. காலம் கோயிலை மட்டும் விழுங்கிவிட, கோயிலின்றி பல காலம் இருந்த லிங்கத்தை மட்டும் எடுத்து அதற்க்கு சிறிய கோயில் ஒன்று எழுப்பி உள்ளனர் ஊர் மக்கள். ஆனால் அம்பிகையாக அக்னி மகுடம் கொண்ட மாரியை தெற்கு நோக்கி […]

Share....

சர்வராஜன் பேட்டை சிவன்கோயில், கடலூர்

முகவரி சர்வராஜன் பேட்டை சிவன்கோயில் காட்டுமன்னார்கோயில் – சிதம்பரம் சாலை, சர்வராஜன் பேட்டை, கடலூர் மாவட்டம் – 608 803. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் காட்டுமன்னார்கோயில் – சிதம்பரம் சாலையில் ஐந்தாவது கிமீ-ல் உள்ளது சர்வராஜன் பேட்டை, செராம்பேட்டை என பேருந்து நடத்துனர்களால் அன்புடன் அழைக்கப்படும் ஊர். வீராணம் ஏரியின் வடிகால் ஓடையான வெள்ளியங்கால் ஓடையின் கரையில் உள்ளது இந்த ஊர். இங்கு பல நூறு ஆண்டுகளின் முன்னம் ஒரு சிவன்கோயில் இருந்ததாகவும், காலப்போக்கில் சிதிலமடைந்து […]

Share....

கடைக்கண் விநாயகநல்லூர் சிவன் கோயில், சீர்காழி

முகவரி கடைக்கண் விநாயகநல்லூர் சிவன் கோயில், நல்லவிநாயகபுரம், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609 102. இறைவன் இறைவன்: கைலாசநாதர் இறைவி : விசாலாட்சி அறிமுகம் சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் கொள்ளிடம் பாலம் கடந்து சென்றால் கொள்ளிடம் ஊர் வரும். அங்கிருந்து மகேந்திரப்பள்ளி செல்லும் சாலையில் சுமார் 5 கி. மி. சென்றால் ஆச்சாள்புரம் உள்ளது. அதற்கு ஒரு கிமி முன்னதாக இருப்பது நல்லவிநாயகபுரம் பேருந்து நிறுத்தம், இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து […]

Share....

அருள்மிகு தளிக்குளநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு தளிக்குளநாதர் சிவன்கோயில், பாலகணபதி நகர், தஞ்சாவூர் மாவட்டம் – 613 007 இறைவன் இறைவன்: தளிக்குளநாதர் அறிமுகம் தளிக்குளநாதர் கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் தாலுகாவில் உள்ள தஞ்சாவூர் நகரில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும். தஞ்சைத் தளிக்குளம் தளிக்குளநாதர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். மூலவரை தளிக்குளநாதர் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயில் தீவில் அமைந்துள்ளது, தஞ்சாவூர் நகரில் சிவகங்கைப் பூங்காவின் உள்ள குளத்தின் நடுவில் இக்கோயில் உள்ளது. […]

Share....

ஆணையாங்குப்பம் காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், கடலூர்

முகவரி ஆணையாங்குப்பம் காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம் – 608501 இறைவன் இறைவன்: காசிவிஸ்வநாதர் அறிமுகம் கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், ஆணையாங்குப்பம் சிவன்கோயில். சிதம்பரம் – கடலூர் சாலையில் உள்ள பு.முட்லூர் எனும் இடத்தில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு பிரியும் சாலையில் ஒரு கிமி சென்றால் பெரிய அரசமரத்தடியில் உள்ளது இந்த ஆணையாங்குப்பம் சிவன்கோயில். சிறிய ஒற்றை கருவறை கொண்ட சிவன். காசிவிஸ்வநாதர் எனும் பெயர் தாங்கி உள்ளார். இதனை சாமியார் கோயில் எனவும் […]

Share....
Back to Top