Wednesday Dec 18, 2024

திருப்பெருந்துறை ஆத்மநாதசுவாமி சிவன் கோயில், தஞ்சாவூர்

முகவரி திருப்பெருந்துறை ஆத்மநாதசுவாமி சிவன் கோயில் சின்ன ஆவுடையார் கோவில், அதிராமபட்டினம்-மணமேல்குடி , பட்டுக்கோட்டை வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 614 723 இறைவன் இறைவன்: ஆத்மநாதசுவாமி இறைவி : யோகாம்பாள் அறிமுகம் மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் திருவடி தீட்சை அளித்து ஆட்கொண்டு திருவாசகம் பிறக்க காரணமாக இருந்த இடம் ஆவுடையார் கோவில் எனப்படும் திருப்பெருந்துறை.. அந்த திருநாமத்திலேயே, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அதிராமபட்டினம்-மணமேல்குடி கிழக்கு கடற்கரை சாலை யில் (ECR) அமைந்துள்ளது சின்ன ஆவுடையார் கோவில் […]

Share....

தாராசுரம் வீரபத்திரர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி தாராசுரம் வீரபத்திரர் சிவன்கோயில் தாராசுரம், கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம் – 612 702 . இறைவன் இறைவன்: வீரபத்திரர் அறிமுகம் கும்பகோணத்தை ஒட்டி அமைந்துள்ளது தாராசுரம். தாராசுரத்தில் ஐராவதீசுவரர் கோயிலுக்குப் பின்புறம் பட்டீச்சரம் சாலைக்கு மேற்புறம் வீரபத்திரர் கோயில் எனப்படும் ஒட்டக்கூத்தரின் சமாதி ஆலயம் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் வடகிழக்கில் ஒரு மரத்தடியில் பழங்கால செங்கல் மேடை ஒன்று காணப்படுகிறது . சோழர் காலத்தில் பள்ளிப்படையும், வீரபத்திரர் ஆலயமும் கற்றளியாக இருந்து பின்னாளில் திருப்பணிகள் […]

Share....

அருள்மிகு சுகந்தேசர் சிவன்கோயில், பாட்டன்

முகவரி அருள்மிகு சுகந்தேசர் சிவன் கோயில் தேசிய நெடுஞ்சாலை 1 ஏ, பாட்டன், பாரமுல்லா மாவட்டம் ஜம்மு-காஷ்மீர் – 193121 இறைவன் இறைவன்: சுகந்தேசர் சிவன் அறிமுகம் சுகந்தேசர் கோயில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் பாட்டன் டவுனில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும். கோயில் பாழடைந்த நிலையில் உள்ளது, மேலும் வழிபாடு பலகாலமாக நடத்தப்படுவதில்லை. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான மிக முக்கியமான கோயில்களில் ஒன்றாக இது பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தியாவின் தொல்பொருள் […]

Share....

அருள்மிகு சங்கராகவுரீஸ்வரர் சிவன்கோயில், பாட்டன்

முகவரி அருள்மிகு சங்கராகவுரீஸ்வரர் சிவன் கோயில் பாரமுல்லா, பாட்டன், ஜம்மூ-காஷ்மீர் – 193 401. இறைவன் இறைவி : சங்கராகவுரீஸ்வரர் அறிமுகம் சங்கராகவுரீஸ்வரர் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இந்த கோயில் இந்திய மாநிலமான ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரிலிருந்து 32 கி.மீ தூரத்தில் உள்ள பாரமுல்லாவில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலை காஷ்மீரைச் சேர்ந்த சங்கர்வர்மன் என்பவர் கட்டியுள்ளார், இவர் கி.பி 883 மற்றும் 902 க்கு இடையில் கட்டினார். கோயிலின் தற்போதைய […]

Share....

பாபுராஜபுரம் மழுவேந்திய நாதர் சிவன்கோயில் தஞ்சாவூர்

முகவரி பாபுராஜபுரம் மழுவேந்திய நாதர் சிவன்கோயில் பாபுராஜபுரம், திம்மக்குடி, கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம் – 612 302 இறைவன் இறைவன்: மழுவேந்திய நாதர் இறைவி : பிரஹன்நாயகி அறிமுகம் கும்பகோணம் நகரின் மேற்கில் வெளிவட்ட சாலையில் உள்ளது பாபுராஜபுரம். பாபு என்ற வார்த்தைக்கு இறைவன் என்றே பொருள். இறைவன் எழில் கோலம் காட்டிய இடம் என்றே கொள்ளலாம். இங்கு பழமையான சோழர்கால கற்றளியாக உள்ளது. சிவாலயம். முன்னர் கிழக்கு நோக்கிய மூன்று பிரகாரங்களை கொண்டதாக இருந்த […]

Share....

தாராசுரம் ஆவுடையநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி தாராசுரம் ஆவுடையநாதர் சிவன்கோயில் வாணிநகர், தாராசுரம், கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம் – 612 702 இறைவன் இறைவன்: ஆவுடையநாதர் இறைவி : மீனாட்சி அறிமுகம் இக்கோயில் சிவன், காமாட்சி இரண்டும் ஒன்றாக உள்ள கோயில் தான் ஆனாலும் காமாட்சியம்மன் கோயில் என்று சொன்னால்தான் தெரியும். கும்பகோணம் தஞ்சாவூர் சாலையில் இருக்கும் தாராசுரத்தில் உள்ள கம்மாளர் தெருவில் அமைந்துள்ளது. ஆனால் இக்கோயில் காமாட்சி அம்மன் ஆலயம் என்றே அழைக்கப்படுகிறது. தெற்கு வடக்கில் உள்ள கம்மாளர் தெருவில் […]

Share....

அருள்மிகு சரணேஷ்வர் சிவன்கோயில், போலோ வனம்

முகவரி அருள்மிகு சரணேஷ்வர் சிவன் கோயில் போலோ வன சாலை, பந்தனா, விஜயநகர், சபர்காந்தா மாவட்டம் குஜராத் – 383460 இறைவன் இறைவி : சரணேஷ்வர் அறிமுகம் போலோ வனம் அபாபூர் கிராமத்திற்கு அருகில் அடர்ந்த காடாகும். விஜயநகரிலிருந்து 13 கி.மீ மற்றும் சபர்காந்தா மாவட்டத்தில் இருந்து 44 கி.மீ. தொலைவில் உள்ளது. சிவன் கோயில் அடர்த்தியான போலோ காட்டில் அமைந்துள்ளது மற்றும் சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. போலோ வனம் அர்வள்ளி மலைத்தொடரின் அடிவாரத்திலும், ஹார்னாவண்ட் ஆற்றின் கரையிலும் […]

Share....

மணக்குடி சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை

முகவரி மணக்குடி சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், மணக்குடி கிராமம், மயிலாடுதுறை மாவட்டம் – 609 001 இறைவன் இறைவன்: சுந்தரேஸ்வரர் இறைவி : சௌந்தரநாயகி அறிமுகம் மயிலாடுதுறை-பூம்புகார் சாலையில் ஐந்தாவது கிமி ல் உள்ளது மணக்குடி எனும் சிறு கிராமம். இங்கு பிரதான சாலையின் வடக்கில் உள்ளது இக்கோயில். மேற்கு நோக்கிய கோயிலாக இருந்தாலும் கிழக்கிலும் ஒரு வாயில் உள்ளது. சுதை வளைவு கொண்ட மேற்கு வாயில் இக்கோயில் தருமபுர மடத்தின் கோயிலாகும். இறைவன் மேற்கு நோக்கியும் அம்பிகை […]

Share....

நாகமங்கலம் சுந்தரேஸ்வரர் சிவன் கோயில், மயிலாடுதுறை

முகவரி நாகமங்கலம் சுந்தரேஸ்வரர் சிவன் கோயில், நாகமங்கலம், குத்தாலம் வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609 801 இறைவன் இறைவன்: சுந்தரேஸ்வரர் இறைவி : மீனாட்சி அறிமுகம் மயிலாடுதுறை அருகில் உள்ள குத்தாலம் சென்று அங்கிருந்து மேலை திருமணஞ்சேரி செல்லும் வழியில் ஒரு கிமி முன்னதாக ஒரு சிறிய சாலை மேற்கு நோக்கி செல்கிறது அது உங்களை நாகமங்கலம் அழைத்து செல்லும். இங்கு பிரதான சாலையை ஒட்டி ஒரு சிறிய தெரு ஒன்றுள்ளது அதனை அடுத்து ஒரு […]

Share....

பிள்ளையாம்பேட்டை சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி பிள்ளையாம்பேட்டை சிவன்கோயில் கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம் – 612 103. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் கும்பகோணத்தின் கிழக்கு பகுதியில் உள்ளது அம்மாசத்திரம். அதற்க்கு சற்று முன்னதாக உள்ளது பிள்ளையாம்பேட்டை. நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தம் இருந்தாலும் ஊர் வடக்கில் ஒரு கிமி தூரம் செல்லவேண்டும். பிள்ளையார் பேட்டை என்று இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். கங்காவிசர்ஜனரை போல காவிரியும் ஒவ்வொரு ஆறாக பிரித்து விட்டுக்கொண்டே வருகிறாள், இவ்வூரிலும் வீரசோழன் – காவிரி என இரண்டாக […]

Share....
Back to Top