Thursday Dec 26, 2024

மேல்பெரமநல்லூர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி மேல்பெரமநல்லூர் சிவன்கோயில், மேல்பெரமநல்லூர், காஞ்சிபுரம் மாவட்டம் – 631 601. தொடர்புக்கு திரு மனோகரன் -9962143347. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் காஞ்சிபுரம் வட்டத்தில் மேல்பெரம நல்லூர் கிராமத்தில் இச்சிவலிங்கம் காணப்படுகிறது. இங்கு மூன்று பக்கம் சுவர் மட்டும் உள்ளது. பூஜை ஏதும் நடப்பதாக தெரியவில்லை. இறைவன் தன்னந்தனியாக காணப்படுகிறார். ஒரு நேர விளக்குக்கூட ஏற்ற யாரவது வருவார்களா என இறைவன் எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருக்கிறார். இங்கிருந்து காஞ்சி 11 கிமி. தொடர்புக்கு திரு மனோகரன் -9962143347. […]

Share....

பெரியநத்தம் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி பெரியநத்தம் சிவன்கோயில், பெரியநத்தம், காஞ்சிபுரம் மாவட்டம் – 631 603 தொடர்புக்கு திரு சந்தியப்பன்-9159455681 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் பெரியநத்தம் சிவன்கோயில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், பெரியநத்தம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இங்கு பள்ளி அருகில் அரச மரத்திற்கு அடியில் உள்ளது சிவலிங்கமும் நந்தியும். ஆற்றில் கிடந்த லிங்கத்தை இங்கு வைத்து வழிபட்டு வருகிறார்கள். அரச மரத்தின் நிழலில் அவரை வணங்குபவர்களுக்கு இன்முகத்தோடு ஆசி வழங்குகிறார். தினசரி பூஜை நடைபெறுகிறது. இங்கிருந்து வாலாஜாபாத் 10 […]

Share....

நரப்பாக்கம் பெருமாள் கோயில், காஞ்சிபுரம்

முகவரி நரப்பாக்கம் பெருமாள்கோயில், நரப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் – 631502 தொடர்புக்கு திரு மனோகரன்-9943070018, திரு யோகேந்திரன்-9943868413 இறைவன் இறைவன்: பெருமாள் அறிமுகம் காஞ்சிபுரம் வட்டத்தில் நரப்பாக்கம் கிராமத்தில் இக்கோவில் காணப்படுகிறது. இங்கு பெருமாள் அமர்ந்த கோலத்தில் வெட்ட வெளியில் காணப்படுகிறார். மிகவும் நேர்த்தியான சிலா ரூபம். கோயில் முற்றிலும் சிதிலமடைந்து கோயில் இருந்ததற்கான அறிகுறியே இல்லாமல் உள்ளது. சூரிய ஒளி இறைவன் மீது விழுந்துக்கொண்டிருக்கிறது. அவ்வப்போது மரங்களின் அசைவால் இறைவனுக்கு சிறிது காற்றுக்கிடைக்கிறது. பூஜை ஏதும் […]

Share....

கீழ்புத்தூர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி கீழ்புத்தூர் சிவன்கோயில், கீழ்புத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம் – 604 501. தொடர்புக்கு திரு மனோகரன் -9962143347. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் காஞ்சிபுரம் வட்டத்தில் கீழ்புத்தூர் கிராமத்தில் இச்சிவலிங்கம் காணப்படுகிறது. இக்கிராமத்தில் இரண்டு சிவலிங்க திருமேனிகள் வயல் வெளியில் காணப்படுகின்றன. முற்றிலும் சிதிலமாகி கோயில் இருந்ததற்கான அறிகுறிகல் சிறிதுமில்லாமல் உள்ளது. ஒன்று கூடாரம் போல் அமைக்கப்பட்டும் மற்றொன்று மரத்தின் நிழலிலும் உள்ளது. அவற்றில் ஓன்று பானம் ஆவுடையார், ஆதார பீடம் தனித்தனியாக இருந்த நிலையில் ஊர் […]

Share....

அருள்மிகு உத்தமதனிஸ்வரர் ஈஸ்வரன் திருக்கோயில், புதுக்கோட்டை

முகவரி அருள்மிகு உத்தமதனிஸ்வரர் ஈஸ்வரன் திருக்கோயில், கீழதணியன், புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு 622408 இறைவன் இறைவன்: உத்தமதனிஸ்வரர் ஈஸ்வரன் அறிமுகம் ஈஸ்வரன் கோயில் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம், கீழதணியன் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். இந்த கோயில் சோழ வம்சத்தால் கட்டப்பட்டுள்ளது. 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில். மூலவரை உத்தமதனிஸ்வரர் ஈஸ்வரன் என்று அழைக்கப்படுகிறார். தேவியின் பெயர் தெரியவில்லை. கோவிலில் வேறு தெய்வம் இல்லை. நந்தி கோயிலுக்கு வெளியே அரண்மனை செய்யப்பட்டுள்ளது. சில கிராம […]

Share....

நீலவெளி சோமநாதர் சிவன்கோயில், மயிலாடுதுறை

முகவரி நீலவெளி சோமநாதர் சிவன்கோயில், நீலவெளி, தரங்கம்பாடி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609 306 இறைவன் இறைவன்: சோமநாதர் அறிமுகம் மயிலாடுதுறையில் தெற்கில் உள்ள மங்கைநல்லூரில் இருந்து தரங்கம்பாடி செல்லும் சாலையில் ஒன்பது கிமி தூரத்தில் உள்ளது நீளவெளி. சோமன் எனும் நிலவு வழிபட்ட இடம் என்பதால் நிலாவெளி என அழைக்கப்பட்டது பின்னர் நிலவெளி- நீளவெளி என உருமாறியது. இத்தல இறைவன் பெயரும் சோமநாதர். வீரசோழன் ஆற்றின் தென் கரையில் உள்ள பெரும் சிறப்பு வாய்ந்த […]

Share....

சமுத்தினார்குடி காசி விஸ்வநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி சமுத்தினார்குடி காசி விஸ்வநாதர் சிவன்கோயில், சமுத்தினார்குடி, கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 612 602 இறைவன் இறைவன்: காசி விஸ்வநாதர் இறைவி – சிவகாமசுந்தரி அறிமுகம் கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோயிலில் இருந்து திருப்பந்துறை செல்லும் சாலையில் அரைகிமி தூரத்தில் உள்ளதுஇந்த சமுத்தினார்குடி. தற்போது நாச்சியார்கோயிலும், சமுத்தினார்குடியும் ஒரே ஊர் ஆகிவிட்டது என்றே சொல்லலாம். சமந்தனார்குடி எனவும் வழங்கப்படுகிறது. இரண்டு மூன்று தெருக்களே உள்ள ஊர் தான் இது. இங்கு கிழக்கு நோக்கிய சிறிய சிவன் […]

Share....

நெரிஞ்சிக்குடி மகாதேவர்(உதய மார்த்தாண்டீசுவர்) திருக்கோயில், புதுக்கோட்டை

முகவரி நெரிஞ்சிக்குடி மகாதேவர்(உதய மார்த்தாண்டீசுவர்) திருக்கோயில், நெரிஞ்சிக்குடி, புதுக்கோட்டை மாவட்டம் – 622 408 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் இக்கோவில் இந்தியாவின் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நெரிஞ்சிக்குடி கிராமத்தில் அமைந்துள்ளது. இது 17 கி.மீ பொன்னமராவதி மற்றும் 22 கி.மீ புதுக்கோட்டை தொலைவிலும் அமைந்துள்ளது. சிவன் கோயிலில் முதலாம் ஆதித்யா | முதலாம் இராஜேந்திரன் | இரண்டாம் இராஜராஜன் | குலோத்துங்கன்| சுந்தரபாண்டியன் | ஆகியோரின் கல்வெட்டுகள் உள்ளன. இந்த கோயில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தற்போது, […]

Share....
Back to Top