Sunday Nov 24, 2024

களத்தூர் கைலாசநாதர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி களத்தூர் கைலாசநாதர் சிவன் கோயில் களத்தூர், வலங்கைமான் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 613 703 இறைவன் இறைவன் : கைலாசநாதர் அறிமுகம் கும்பகோணத்தின் தென் திசையில் உள்ள ஆவூர்- அம்மாபேட்டை சாலையில் வெட்டாற்றினை தாண்டினால் களத்தூர் கிராமத்தினை அடையலாம். சிறிய கிராமம் , ஊரின் உள்ளே நுழையும் இடத்தில உள்ள பெரிய குளத்தின் கரையில் கிழக்கு நோக்கி சிவாலயம் அமைந்துள்ளது. பழமையான சிவாலயம் சிதிலமடைந்துவிட்ட பின்னர் அதிலிருந்த லிங்க மூர்த்திகள், பிற தெய்வ சிலைகள் […]

Share....

சேகல் சிவன் கோயில், திருவாரூர்

முகவரி சேகல் சிவன் கோயில், சேகல், திருத்துறைப்பூண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம் – 614 716. இறைவன் இறைவன் : சிவன் அறிமுகம் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் சேகல் கிராமத்தில் கருவேல காட்டில் அமர்ந்து அருள் பாலிக்கிறார். இக்கோவிலுக்கு சிவபீடம் அன்பர்களால் திரு கூரை போடபட்டு கஜா புயலில் முற்றிலும் அழிந்து விட்டது. இப்பொழுது வெயிலிலும் மழையிலும் காணப்படுகிறார். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”. காலம் 1000 […]

Share....

தியாகசமுத்திரம் மகாலிங்கசுவாமி சிவன் கோயில், தஞ்சாவூர்

முகவரி தியாகசமுத்திரம் மகாலிங்கசுவாமி சிவன் கோயில் தியாகசமுத்திரம், பாபநாசம் வட்டம், தஞ்சை மாவட்டம் – 612 301 இறைவன் இறைவன் : மகாலிங்கசுவாமி இறைவி : ப்ருக சுந்தரகுஜாம்பாள் அறிமுகம் கும்பகோணம் – கபிஸ்தலம் சாலையில் சுவாமிமலைக்கு மேற்கில் இரண்டு கிமி தூரத்தில் உள்ளது தியாகசமுத்திரம். இது ஒரு பிரதான நெடுஞ்சாலையை ஒட்டிய கிராமம். விக்கிரம சோழனுக்கு தியாகசமுத்திரம், அகளங்கன் எனும் பெயர்கள் இருந்தன என்பதை விக்கிரம சோழனுலா மூலம் அறியலாம். வண்ணக்குடி என்ற ஊருக்கு தியாகசமுத்திர […]

Share....

கட்டளைச்சேரி சிதம்பரேஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை

முகவரி கட்டளைச்சேரி சிதம்பரேஸ்வரர் சிவன்கோயில் கட்டளைச்சேரி, குத்தாலம் வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் இறைவன் இறைவன் : சிதம்பரேஸ்வரர் அறிமுகம் குத்தாலம் – குறுக்கை சாலையில் உள்ள திருமங்கலத்தின் கிழக்கில் ஓடும் விக்கிரம சோழனாற்றை கடந்து ஒரு கிமி தூரம் சென்றால் கட்டளைச்சேரி உள்ளது. கோயிலுக்கு செய்யப்படும் தருமத்தை கட்டளை என கூறுவார்கள். அறக்கட்டளை என சொல்வோமல்லவா, அப்படி இந்த கிராமத்தினை கட்டளையாக அருகாமை கோயிலுக்கு மன்னர்கள் கொடுத்திருக்கலாம். அதனால் இந்த ஊருக்கு பெயரே கட்டளை-சேரி என ஆனது. […]

Share....

தொழுதாலங்குடி அபிமுக்தீஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை

முகவரி தொழுதாலங்குடி அபிமுக்தீஸ்வரர் சிவன்கோயில் கோமல் சாலை, குத்தாலம்வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609 808 இறைவன் இறைவன் : அபிமுக்தீஸ்வரர் அறிமுகம் குத்தாலத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் ஒரு கிமி சென்றால் வலதுபுறம் கோமல் செல்லும் சாலை பிரிகிறது அதில் இரண்டு கிமி சென்றால் மஞ்சளாறு மேல் கட்டப்பட்டுள்ள பாலத்தை தாண்டியவுடன் வருவது தான் தொழுதாலங்குடி. ஊரினை நோக்கி மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி வரும் மஞ்சளாறு இவ்வூரை பிரிக்காமல் வடக்கில் திரும்பி உத்திரவாகினியாகவும், […]

Share....
Back to Top