Thursday Jan 23, 2025

அருள்மிகு திரிபுர மாலினி சக்திப்பீடக் கோவில், பஞ்சாப்

முகவரி அருள்மிகு திரிபுர மாலினி தேவி சக்திப்பீடத் திருக்கோயில் தாண்டா சாலை, சிவா நகர், தொழிற்சாலை பகுதி, ஜலந்தர், பஞ்சாப் – 144004 இறைவன் சக்தி: திரிபுர மாலினி, பைரவர்: பூதேஸ், உடல் பகுதி அல்லது ஆபரணம்: இடது மார்பு அறிமுகம் பஞ்சாபின் ஜலந்தரில் உள்ள திரிபுர்மாலினி சக்திபீடக் கோயில் இந்தியாவின் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். விஷ்ணுவின் சுதர்சன் சக்கரத்தால் அவரது உடல் 51 பகுதிகளாக வெட்டப்பட்டபோது மாதா சதியின் மார்பு பகுதி விழுந்தது இந்த […]

Share....

அருள்மிகு ஜெய துர்கா சக்திப்பீடக் கோவில், ஜார்கண்ட்

முகவரி அருள்மிகு ஜெய துர்கா தேவி சக்திப்பீடத் திருக்கோயில் ஷங்கர் சாலை, சிவகங்கா முஹல்லா, தியோகர், ஜார்க்கண்ட் – 814112 இறைவன் சக்தி: ஜெய துர்கா, பைரவர்: வைத்ய நாதர், உடல் பகுதி அல்லது ஆபரணம்: இதயம் அறிமுகம் பைத்யநாத்தில் உள்ளது ஜெயதுர்கா கோயில். இங்கே சதி தேவியை ஜெய் துர்காவாகவும், பைரவரை வைத்தியநாதராகவும் அல்லது பைத்யநாதராகவும் வணங்கப்படுகிறார்கள். சதியின் இதயம் இங்கு விழுந்ததால், இந்த இடம் ஹர்தபீடம் என்றும் அழைக்கப்படுகிறது. வைத்தியநாத பைரவர் முக்கியமான பன்னிரண்டு […]

Share....

அருள்மிகு பகவதிஅம்மன் திருக்கோயில், கன்னியாகுமரி

முகவரி அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில், கன்னியாகுமரி – 629702 இறைவன் சக்தி: சர்வாணீ, பைரவர்: நிமிஷ், உடல் பகுதி அல்லது ஆபரணம்: முதுகுப் பகுதி அறிமுகம் இந்த கோவிலில் வீற்றிருக்கும் தேவியை குமரி அம்மன், கன்னியாகுமரி அம்மன், துர்க்கை அம்மன், பகவதி அம்மன் என்று பல பெயர்களில் அழைப்பார்கள். அம்மன் குடியிருக்கும் இந்த கன்னியாகுமரி கோவிலானது கிழக்குப் பகுதியில் வங்காள விரிகுடாவும், மேற்கு பகுதியில் அரபிக்கடலும், தெற்குப் பகுதியில் இந்தியப் பெருங்கடலுமாக முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் […]

Share....

அருள்மிகு காசி விசாலாட்சி திருக்கோவில், உத்தரப் பிரதேசம்

முகவரி அருள்மிகு காசி விசாலாட்சி திருக்கோவில், வாரணாசி, உத்தரப் பிரதேசம் – 221001 இறைவன் சக்தி: விசாலாட்சி, பைரவர்: கால பைரவர், உடல் பகுதி அல்லது ஆபரணம்: காற்சிலம்புகள் அறிமுகம் காசி விசாலாட்சி கோயில் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாரணாசி மாவட்டத்தில் அமைந்த வாரணாசி நகரத்தில் கங்கை ஆற்றின் மீர் காட் படித்துறையில் விசாலாட்சி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோயிலாகும். 51 சக்தி பீடங்களில் இக்கோயிலும் ஒன்றாக கருதப்படுகிறது. சதி தேவியின் காதணிகள் பூமியின் புனிதத் […]

Share....

அருள்மிகு எமதண்டீஸ்வரர் திருக்கோயில், ஆலகிராமம்

முகவரி அருள்மிகு எமதண்டீஸ்வரர் திருக்கோயில், ஆலகிராமம், விழுப்புரம் மாவட்டம் – 604 302. இறைவன் இறைவன்: எமதண்டீஸ்வரர் இறைவி: திரிபுரசுந்தரி அறிமுகம் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த கூட்டேரிப்பட்டில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில், உட்புறமாக அமைந்துள்ளது ‘ஆலகிராமம்.’ தொண்டி ஆற்றின் வடக்கு கரைப்பகுதியில் அமைந்துள்ளதால் ‘ஆற்கரமூர்’ என அழைக்கப்பட்டு நாளடைவில் மருவி ‘ஆலகிராமம்’ என ஆனது. இங்குதான் 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ‘எமதண்டீஸ்வரர்’ சிவாலயம் அமைந்துள்ளது. பராமரிப்புகள் இன்றிப் பழுதடைந்து காணப்பட்ட இந்த ஆலயத்தில் […]

Share....

துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் சிவன் கோயில்

முகவரி துக்காச்சி சிவன்கோயில், தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம் இறைவன் இறைவன்: தென் திருகாளத்தி நாதர் இறைவி: சௌந்தரநாயகி அறிமுகம் கும்பகோணம் –நாச்சியார்கோயில்- பூந்தோட்டம் சாலையில் உள்ளது துக்காச்சி பேருந்து நிறுத்தம் இங்கிருந்து அரசலாற்றினை கடந்து வடக்கில் அரை கிமி தூரம் சென்றால் துக்காச்சி கிராமத்தினை அடையலாம். ஊரின் பெயர் முற்காலத்தில் துர்க்கைஆட்சி, ராஜராஜன் ஆட்சி காலத்திற்கு முன்னரே இப்பெயர் மருவி துக்காச்சி ஆகியிருக்கிறது. துக்காசிக்கு அருகில் உள்ள கூகூரில் இருக்கும் ஆதித்தேஸ்வரம் கோயில் ராஜராஜன் 7 […]

Share....

மீ சன் இந்து கோயில், வியட்நாம்

முகவரி மீ சன் இந்து கோயில், உலக கலாச்சார பாரம்பரியம், குவாங் நாம், வியட்நாம் இறைவன் இறைவன்: சிவன், பத்ரவேச்வரன் அறிமுகம் மீ சன் வியட்நாம் நாட்டில் உள்ள பண்டையகால இந்து கோயில்களின் தொகுதியாகும். இவை, 4 ஆவது முதல் 14 ஆவது நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் சம்பா அரசர்களால் கட்டப்பட்டவையாகும். மீ சன், மத்திய வியட்நாமில் குவாங் நாம் மாகாணம்,டுய் சுயென் மாவட்டம், டுய் பூ கிராமத்திற்கு அருகில் உள்ளது. இரு மலைத்தொடர்களால் சூழப்பட்டு, இரு […]

Share....

சூடாமணி விகாரம், நாகப்பட்டினம்

முகவரி சூடாமணி விகாரம், மேல்கோட்டைவாசல் , வ ஓசி நகர் நாகப்பட்டினம் தமிழ்நாட்டு 611003 இறைவன் புத்தர் அறிமுகம் சூடாமணி விகாரம் என்பது தமிழ்நாட்டில் நாகை மாவட்டத்தில் அமைந்திருந்த ஒரு பௌத்த விகாரமாகும். மலாய் நாடு ( சுமத்ரா தீவு, நவீன இந்தோனேசியா) என்று இந்நாளில் குறிப்பிடப்படும் தீபகற்பம் அக்காலத்தில் ஸ்ரீவிஜயம் என்னும் பெயரால் பிரசித்தி பெற்று இருந்தது. அந்த நாட்டின் தலைநகரம் கடாரம் ஆகும். இதனை சைலேந்திர வம்சத்தினர் ஆண்டு வந்தனர் . புராண முக்கியத்துவம் […]

Share....

பல்லவமலை அருள்நிலை புத்தர் ஆலயம், பல்லாவரம்

முகவரி பல்லவமலை அருள்நிலை புத்தர் ஆலயம்,வேம்புலியம்மன் கோவில் 8 தெரு குளத்துமேடு பல்லாவரம் சென்னை தமிழ் நாடு -600043 இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் சென்னையில் உள்ள இந்த ஒரே புத்த கோவிலில் 15 அடி புத்தர் சிலை உள்ளது. பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் இந்த இடம் அமைதியாக உள்ளது. நெரிசலான காட்டுப்பாதையில் அமைந்துள்ளதால், இந்த இடம் பலருக்குத் தெரியாது. காலம் 1000 -2000ஆண்டுகள் பழமையானது அருகிலுள்ள பேருந்து நிலையம் பல்லாவரம் அருகிலுள்ள இரயில் நிலையம் […]

Share....
Back to Top