Thursday Dec 26, 2024

அருள்மிகு மிதிலா சக்தி பீடத் திருக்கோவில், பீகார்

முகவரி அருள்மிகு மிதிலா (உமாதேவி)சக்தி பீடத்திருக்கோவில் லஹேரியசரை, தர்பங்கா, ஜானக்பூர், பீகார் – 846001 இறைவன் சக்தி: உமாதேவி பைரவர்: மஹோதரர், உடல் பகுதி அல்லது ஆபரணம்: இடது தோள் அறிமுகம் நேபாளத்தின் ஜானக்பூரிலிருந்து 30 கி.மீ தொலைவில் பீகாரின் மதுபானி மாவட்டத்தின் பேனிபட்டி உள்ள உச்சய்த் என்ற கிராமத்தில் மிதிலாஞ்சல் என்ற இடம் உள்ளது. இங்குள்ள கோவிலை சக்தி பீடமாகக் கருதுகின்றனர். தேவியின் சிலை “குப்தர் காலம்’ என்று அறியப்படுகிறது. பெரும்புலவர் காளிதாஸ்க்கு இந்த இடத்தில்தான் […]

Share....

அருள்மிகு நாகபூசணி அம்மன் சக்தி பீடக் கோவில், இலங்கை

முகவரி அருள்மிகு நாகபூசணி அம்மன் திருக்கோயில் நயினாதீவு, யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை இறைவன் சக்தி: இந்த்ராக்ஷி / நாகபூஷணி அம்மன் பைரவர்: ராக்ஷஷேஸ்வர, உடல் பகுதி அல்லது ஆபரணம்: காற்சிலம்புகள் அறிமுகம் நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற கோயில் ஆகும். மேலும் இக்கோவில் 51 சக்தி பீடங்களில் தேவியின் காற்சிலம்பு விழுந்த பீடமாக கருதப்படுகிறது. இவ்வாலயம் கருவறைக்குள் நிமிர்ந்து காணப்படும் கருநாகச் சிலை […]

Share....

அருள்மிகு குஹ்யேஸ்வரி சக்தி பீடக் கோவில், நேபாளம்

முகவரி அருள்மிகு குஹ்யேஸ்வரி சக்திப்பீடத் திருக்கோயில் பசுபதிநாத், பாகமதி ஆற்றின் அருகே, காத்மாண்டு மாவட்டம், நேபாளம் 44621 இறைவன் சக்தி: குஹ்யேஸ்வரி ( மஹாஷீரா) பைரவர்: கபாலி, உடல் பகுதி அல்லது ஆபரணம்: முழங்கால்கள் அறிமுகம் குஹ்யேஸ்வரி கோயில் புகழ்பெற்ற புனித கோவில்களில் ஒன்றாகும். இது பசுபதிநாத்திலிருந்து கிழக்கே 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மற்றும் நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள பாகமதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த கோயில் குஹ்யேஸ்வரி அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தெய்வத்தை குஹ்யே காளி என்றும் […]

Share....

அருள்மிகு சந்திரநாத் மலை சக்தி பீடக் கோவில், வங்காளதேசம்

முகவரி அருள்மிகு சந்திரநாத் மலை சக்திப்பீடத் திருக்கோயில் சந்திரநாத் மலை, சிட்டகுண்டா, சிட்டகாங் மாவட்டம், வங்காளதேசம் இறைவன் சக்தி: பவானி பைரவர்: சந்த்ரசேகரர், உடல் பகுதி அல்லது ஆபரணம்: வலது புஜம் அறிமுகம் சந்திரநாத் கோயில், சந்திரநாத் மலையில், சிட்டகுண்டா கிராமத்தில், சிட்டகாங் மாவட்டம், வங்காளதேசம் சந்திரநாத் மலையின் உச்சியில் அமைந்துள்ளது, இது வங்காளதேசத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சக்தி பீடக்கோவிலாகும். இந்து புனித நூல்களின்படி, சதி தேவியின் வலது புஜம் இங்கு விழுந்துள்ளது. சந்திரநாத் கோயில் […]

Share....

அருள்மிகு வராஹி சக்தி பீடக் கோவில், உத்தரகண்ட்

முகவரி அருள்மிகு வராஹி சக்திப்பீடத் திருக்கோயில் லோஹகாட், சம்பாவத் மாவட்டம் உத்தரகண்ட் 249193 இந்தியா. இறைவன் சக்தி: வராஹி பைரவர்: மஹாருத்ரர், உடல் பகுதி அல்லது ஆபரணம்: கீழ் பற்கள் அறிமுகம் உத்தரகண்ட் மாநிலத்தில் இருந்து 60 கி.மீ தொலைவில் “வராஹி கோயில்” அமைந்துள்ளது. தேவிதுரா என்று அழைக்கப்படும் சக்தி பீடம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1850 மீட்டர் (சுமார் ஐந்தாயிரம் அடி) உயரத்தில் அமைந்துள்ளது. தேவிதுராவில் உள்ள வராஹி தேவி கோயில் சக்தியின் வழிபாட்டாளர்களுக்கும் பக்தர்களுக்கும் […]

Share....

அருள்மிகு சந்த்ரபாகா தேவி சக்திப்பீடக் கோவில், குஜராத்

முகவரி அருள்மிகு சந்த்ரபாகா தேவி சக்திப்பீடத் திருக்கோயில் திரிவேணி சங்கம் அணை சாலை, ராம் மந்திர் பின்னால், பிரபாஸ் பதான், குஜராத் 362268 இறைவன் சக்தி: சந்த்ரபாகா பைரவர்: வக்ரதுண்டர், உடல் பகுதி அல்லது ஆபரணம்: வயிறு அறிமுகம் சந்திரபாகா கோயில், இந்தியாவின் குஜராத்தின் மேற்கு கடற்கரையில் சவுராஷ்டிரா பகுதியில் உள்ள கிர் சோம்நாத் மாவட்டத்தில் வெராவல் அருகே பிரபாஸ் படானில் அமைந்துள்ள சக்தி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இந்த கோயில் சந்திரபாகா சக்தி பீடம் மற்றும் […]

Share....

அருள்மிகு அலோப்பி தேவி சக்தி பீடக் கோவில், உத்தரபிரதேசம்

முகவரி அருள்மிகு அலோப்பி தேவி சக்திப்பீடத் திருக்கோயில் தரகஞ்ச் காட் ஆர்.டி, அலோபி பாக், பிரயாகராஜ், உத்தரபிரதேசம் 211006 இறைவன் சக்தி: லலிதா / அலோப்பி தேவி பைரவர்: பவ பைரவர், உடல் பகுதி அல்லது ஆபரணம்: கை விரல்கள் அறிமுகம் அலோப்பி தேவி கோவில் அலோப்பிபாக்கில் உள்ள அலகாபாத் கோட்டையில் உள்ளது. நகரின் மையத்திலிருந்து 5 கி.மீ தொலைவிலுள்ளது. இது கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய நதிகள் கலக்கும் திரிவேணி சங்கமத்திற்கு மிக அருகிலுள்ளது. […]

Share....
Back to Top