Wednesday Dec 25, 2024

அருள்மிகு எமதண்டீஸ்வரர் திருக்கோயில், ஆலகிராமம்

முகவரி அருள்மிகு எமதண்டீஸ்வரர் திருக்கோயில், ஆலகிராமம், விழுப்புரம் மாவட்டம் – 604 302. இறைவன் இறைவன்: எமதண்டீஸ்வரர் இறைவி: திரிபுரசுந்தரி அறிமுகம் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த கூட்டேரிப்பட்டில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில், உட்புறமாக அமைந்துள்ளது ‘ஆலகிராமம்.’ தொண்டி ஆற்றின் வடக்கு கரைப்பகுதியில் அமைந்துள்ளதால் ‘ஆற்கரமூர்’ என அழைக்கப்பட்டு நாளடைவில் மருவி ‘ஆலகிராமம்’ என ஆனது. இங்குதான் 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ‘எமதண்டீஸ்வரர்’ சிவாலயம் அமைந்துள்ளது. பராமரிப்புகள் இன்றிப் பழுதடைந்து காணப்பட்ட இந்த ஆலயத்தில் […]

Share....
Back to Top